tag:blogger.com,1999:blog-5730128585197662653.post374346108813815955..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: தையல் வகுப்பு ஆல்பம் - கிராஃப்ட் கார்னர்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-82748830223028374662014-07-18T10:13:31.637+05:302014-07-18T10:13:31.637+05:30really super....continue..all the best..really super....continue..all the best..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-43708009934697751122014-07-18T06:02:59.623+05:302014-07-18T06:02:59.623+05:30அருமை
அருமை
தம 6அருமை
அருமை
தம 6கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-59692776561757445462014-07-17T21:08:11.738+05:302014-07-17T21:08:11.738+05:30எம்மாடி ராஜிம்மா உன்னோட செல்லக் கைகளால அக்காவுக்கு...எம்மாடி ராஜிம்மா உன்னோட செல்லக் கைகளால அக்காவுக்கு இந்தச்
சட்டையைத் தைத்துக் குடும்மா என் அன்புத் தங்கை இவ்வளவு அழகாக
தைக்கும் போது வடக்கால ஏன் போகணும் ?...:)))))))
வாழ்த்துக்கள் தங்கையே !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-49004297577726562362014-07-17T19:18:55.923+05:302014-07-17T19:18:55.923+05:30அரட்டை அடிச்சேன்னு சொல்லிட்டு மூணு மாசத்துல இவ்ளோ ...அரட்டை அடிச்சேன்னு சொல்லிட்டு மூணு மாசத்துல இவ்ளோ கத்துக்கிட்டு இருக்கீங்க! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-28592700078894636372014-07-17T18:15:08.063+05:302014-07-17T18:15:08.063+05:30ராஜி...அழகான ஆல்பம்.
சீக்கிரம் கிளாஸ் ஆரம்பியுங்க ...ராஜி...அழகான ஆல்பம்.
சீக்கிரம் கிளாஸ் ஆரம்பியுங்க ...நான் முதல் ஸ்டூடண்டா வரேன் Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-60350485614795293262014-07-17T15:39:27.617+05:302014-07-17T15:39:27.617+05:30ஆல்பம் சூப்பர் ராஜி. இப்படி ஒரு தொகுப்பாக இருந்தால...ஆல்பம் சூப்பர் ராஜி. இப்படி ஒரு தொகுப்பாக இருந்தால் தேவைப்படும்போது சட்டென்று எடுத்துப் பார்த்துக் கொள்ளலாம். நிறைய பொறுமை இருக்கிறது உங்களுக்கு. பாராட்டுகள் ராஜி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-4204881229586339802014-07-17T14:04:03.340+05:302014-07-17T14:04:03.340+05:30கில்லாடி சகோதரி நீங்கள்... பாராட்டுக்கள்...
எம்மா...கில்லாடி சகோதரி நீங்கள்... பாராட்டுக்கள்...

எம்மாம் பெரிய பா-ஆஆஆ.....!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-33459480138517455932014-07-17T12:37:47.553+05:302014-07-17T12:37:47.553+05:30ஆல்பம் அழகா இருக்கு. ஆமா! இனி எங்களுக்கு சொல்லிக் ...ஆல்பம் அழகா இருக்கு. ஆமா! இனி எங்களுக்கு சொல்லிக் கொடுங்க. நானும் தில்லியில் தையல் வகுப்புக்கு சென்றேன். அப்போ 1 வயது ரோஷ்ணியுடன். கைல சுத்தற மெஷின் தான் அங்கெல்லாம். கீழ உட்கார்ந்து கத்துக்கறதுக்குள்ள ரோஷ்ணியின் விஷமம் தாங்கலை. அதோடு விட்டுட்டேன்.....:)

அப்புறம் வீட்டுலயே மெஷின் வாங்கி ( உஷாவோடது கைல சுத்தறது தான்) என்னவர்கிட்ட தான் கத்துகிட்டேன்....:)

புடவை ஓரம் அடிக்க, தலையணை உறைகள், கிழிஞ்சது தைக்க என்று.... என் ”தையல் மாஸ்டர்” என் கணவர் தான்....:))

என் மாமியார் 40 வருஷமா தைக்கிறாங்க. இப்ப தான் கண் சரியில்லை. அவங்க தான் எனக்கு பத்து வருஷமா ப்ளவுஸ் தைக்கிறாங்க. இப்ப தான் வெளில குடுக்கறேன். ஆனா ஒண்ணு அவங்களோட மிஷின தொட விடமாட்டாங்க....:)) வெட்டும் போது ப்ளவுஸ் கட்டிங்கெல்லாம் பார்த்திருக்கேன்....:)
ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-10311520721938356622014-07-17T12:23:42.901+05:302014-07-17T12:23:42.901+05:30அருமையாக உள்ளது...
வாழ்த்துக்கள். பதிவிற்கும் கற்ற...அருமையாக உள்ளது...
வாழ்த்துக்கள். பதிவிற்கும் கற்றுக்கொடுப்பதற்க்கும்.kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.com