tag:blogger.com,1999:blog-5730128585197662653.post3811331527556771550..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: வேர்க்கடலை அரைச்சு விட்ட கத்திரிக்காய் காரக்குழம்பு - கிச்சன் கார்னர்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-74021739363953749342014-03-12T21:01:49.647+05:302014-03-12T21:01:49.647+05:30செஞ்சு சாப்பிட்டுப் பார்த்து பதிவு போடுங்க சகோ!செஞ்சு சாப்பிட்டுப் பார்த்து பதிவு போடுங்க சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-52713552802294334942014-03-12T21:00:35.995+05:302014-03-12T21:00:35.995+05:30நல்லா இருக்கும்போல இருக்கு.... செய்திடுவோம்!நல்லா இருக்கும்போல இருக்கு.... செய்திடுவோம்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-57324232689193268122014-03-12T20:57:59.829+05:302014-03-12T20:57:59.829+05:30எந்த கத்திரிக்காயிலும் செய்யலாம் அருணா! இட்லி, தோச...எந்த கத்திரிக்காயிலும் செய்யலாம் அருணா! இட்லி, தோசைக்கும் என் பசங்க சாப்பிடுவாங்க.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-33569554159468046862014-03-12T20:56:24.492+05:302014-03-12T20:56:24.492+05:30அவசியம் செஞ்சுப் பாருங்கஅவசியம் செஞ்சுப் பாருங்கராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-86510769844889576412014-03-12T20:55:36.155+05:302014-03-12T20:55:36.155+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவிவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவிராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-43059728698645798812014-03-11T22:59:00.779+05:302014-03-11T22:59:00.779+05:30வேர்க்கடலை அரைச்சு விட்டா ரிச் டேஸ்ட் கிடைக்கும் ச...வேர்க்கடலை அரைச்சு விட்டா ரிச் டேஸ்ட் கிடைக்கும் சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-88717767974236865842014-03-11T22:55:32.066+05:302014-03-11T22:55:32.066+05:30செஞ்சக் குழம்பை படம் எடுக்கும் முன் கத்திர்க்காய்ல...செஞ்சக் குழம்பை படம் எடுக்கும் முன் கத்திர்க்காய்லாம் பசங்க ஸ்கூலுக்கு கொண்டுப் போய்ட்டாங்க. ஒரு கத்திரிக்காயும், கொஞ்சம் குழம்பும்தான் மிச்சம்ண்ணா .ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-11844808956678834032014-03-11T22:46:05.721+05:302014-03-11T22:46:05.721+05:30அது வேறு. இது வேறு.அது வேறு. இது வேறு.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-87918823753384372462014-03-11T22:39:45.241+05:302014-03-11T22:39:45.241+05:30ஒரு பிடி சாதம் போதுமாக்கா!?ஒரு பிடி சாதம் போதுமாக்கா!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-76824403292468411442014-03-11T22:33:02.784+05:302014-03-11T22:33:02.784+05:30செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க.செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-85259940971462796622014-03-11T22:28:55.024+05:302014-03-11T22:28:55.024+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கிரேஸ்!வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கிரேஸ்!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-55683253587219277722014-03-11T22:24:33.614+05:302014-03-11T22:24:33.614+05:30இது நான் செஞ்சதுதான் சகோ! என்னைப் பார்த்து அவங்கதா...இது நான் செஞ்சதுதான் சகோ! என்னைப் பார்த்து அவங்கதான் காப்பி அடிச்சு இருக்கான்க. நான் காப்பி அடிக்கல.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-49358662514676960342014-03-11T20:19:13.302+05:302014-03-11T20:19:13.302+05:30ரொம்ப அருமையா இருக்கும் போல இருக்கே, நாளை சமையலில்...ரொம்ப அருமையா இருக்கும் போல இருக்கே, நாளை சமையலில் செய்து பார்க்கிறேன்.

த.ம.7 போட்டு மகுடம் ஏத்தியாச்சு.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-57032385951671661152014-03-11T19:30:20.121+05:302014-03-11T19:30:20.121+05:30இங்கே ஆப்பிரிக்கர்கள் அவர்களின் அனைத்துச் சமையலிலு...இங்கே ஆப்பிரிக்கர்கள் அவர்களின் அனைத்துச் சமையலிலும் வேர்கடலையை அரைத்துச் சேர்க்கிறார்கள்.
அவர்களின் கடைகளில் வேர்கடலை பேஸ்ட்டாகவே டப்பிகளில் கிடைக்கிறது.

நீங்கள் செய்தது இட்லி தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம் போலிக்கிறது. செய்து பார்க்கிறேன். ஆனால் இங்கே இந்த மாதிரி குண்டு கத்திரிக்காய் கிடைக்காது.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-39912937705282977022014-03-11T19:27:51.265+05:302014-03-11T19:27:51.265+05:30http://pettagum.blogspot.in/2014/03/blog-post_7358...http://pettagum.blogspot.in/2014/03/blog-post_7358.htmlஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-38884077381573400332014-03-11T18:39:08.831+05:302014-03-11T18:39:08.831+05:30சூப்பர், இந்த வாரம் செஞ்சு பாத்துடலாம்சூப்பர், இந்த வாரம் செஞ்சு பாத்துடலாம்S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-722630275517032982014-03-11T18:11:23.963+05:302014-03-11T18:11:23.963+05:30அருமை,அருமை,மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-55467240378514035962014-03-11T17:58:24.728+05:302014-03-11T17:58:24.728+05:30நேற்று கத்திரிக்காய் காரக்குழம்பு செஞ்சேன்... கடலை...நேற்று கத்திரிக்காய் காரக்குழம்பு செஞ்சேன்... கடலை அரைத்து சேர்ப்பதில்லை.... அடுத்த முறை செய்து பார்த்துவிடுவோம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-53789321325439421272014-03-11T16:26:07.575+05:302014-03-11T16:26:07.575+05:30செய்து பார்த்திடுவோம்... நன்றி சகோதரி... நாலைந்து ...செய்து பார்த்திடுவோம்... நன்றி சகோதரி... நாலைந்து கத்திரிக்காய் தெரியிற மாதிரி கடைசி படம் போட்டிருக்கலாம்... சந்தனம் கலந்து வைச்ச மாதிரி இருக்கு...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-26462168838902506992014-03-11T15:43:12.546+05:302014-03-11T15:43:12.546+05:30எண்ணெய் கத்திரிக்கா குழம்புன்னு சொல்லுவாங்களே அதுவ...எண்ணெய் கத்திரிக்கா குழம்புன்னு சொல்லுவாங்களே அதுவா இது? ஓக்கே! பகிர்வுக்கு நன்றி சகோ! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-26147833486077274512014-03-11T14:25:52.980+05:302014-03-11T14:25:52.980+05:30குழம்பு வாசம் மூக்கைத் துளைக்குது ராஜிம்மா ஒரு பிட...குழம்பு வாசம் மூக்கைத் துளைக்குது ராஜிம்மா ஒரு பிடி சாதம்
குழைச்சுக் குடுங்க அப்புடியே சாப்பிட்டிற்று ஓடிடுவேன் ம்ம்ம் ...அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-66659623225116168612014-03-11T11:12:38.508+05:302014-03-11T11:12:38.508+05:30 நல்லாயிருக்கும்போல தெரியுது. நல்லாயிருக்கும்போல தெரியுது.கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-77737243572848651002014-03-11T11:00:52.109+05:302014-03-11T11:00:52.109+05:30கண்டிப்பா செஞ்சுடுறேன்..நன்றி ராஜி.கண்டிப்பா செஞ்சுடுறேன்..நன்றி ராஜி.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.com