tag:blogger.com,1999:blog-5730128585197662653.post4402759678956947428..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: வேண்டியது வேண்டியபடி அருளும் காலபைரவாஷ்டமி ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-56301143055652540202018-12-01T18:49:17.721+05:302018-12-01T18:49:17.721+05:30தாடிக்கொம்பு ஊர் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, அங்க ...தாடிக்கொம்பு ஊர் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, அங்க பைரவர் கோவில் இருப்பது புது தகவல்ண்ணே. எங்க ஊர் பக்கத்துலயே ஒரு பைரவர் கோவில் இருக்குறதா பேப்பர்ல படிச்சேன். வாய்ப்பு கிடைச்சா போய் வரவேண்டியதுதான். என் சின்ன பொண்ணு காலேஜுக்கு பக்கத்துலதான் அக்கோவில் இருக்கு.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-68604350619538332442018-12-01T18:38:44.388+05:302018-12-01T18:38:44.388+05:30படமெல்லாம் கூகுள்ல சுட்டதுண்ணே. ஹல்லோவின் கொண்டாடு...படமெல்லாம் கூகுள்ல சுட்டதுண்ணே. ஹல்லோவின் கொண்டாடுவது சாத்தானை பத்தின்னு நினைக்குறேன். இது கடவுளுக்கானதுண்ணே. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-58462769901431165712018-12-01T16:24:20.061+05:302018-12-01T16:24:20.061+05:30பைரவர் வழிபாடு நம்மூரில் ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப...பைரவர் வழிபாடு நம்மூரில் ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்டதுண்ணே. வடநாட்டில்தான் இந்த வழிபாடு அதிகம். ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-83386709462649307062018-12-01T15:50:46.589+05:302018-12-01T15:50:46.589+05:30அப்படிதான் சொல்றாங்க கீதாக்கா. நீங்க ஜீரோன்னா நான்...அப்படிதான் சொல்றாங்க கீதாக்கா. நீங்க ஜீரோன்னா நான் மைனஸ் ஜீரோ இந்த விசயத்தில். சாமி கும்பிட போனால் எதுமே தோணாது நிர்மலமான மனசோடு ஒரு ஹார், ஹலோ சொல்லிட்டு வந்திருவேன். என் பார்வைலாம் கோவில் அமைப்பு, தலவரலாறு மேலதான் இருக்கும். இப்ப பதிவு எழுத ஆரம்பிச்சபின் சாமி கும்பிடுறதைவிட படமெடுப்பதில்தான் ஆர்வம் அதிகமாகிட்டுது.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-68676687970804837952018-11-30T08:02:21.004+05:302018-11-30T08:02:21.004+05:30எங்க ஊர் தாடிக்கொம்பு பைரவர் சன்னதி ரொம்ப பிரசித்த...எங்க ஊர் தாடிக்கொம்பு பைரவர் சன்னதி ரொம்ப பிரசித்தம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-45163086678528457902018-11-30T00:08:31.873+05:302018-11-30T00:08:31.873+05:30அருமையான பதிவு.பைரவர் அவதார மகிமை கண்டேன்.பைரவரின்...அருமையான பதிவு.பைரவர் அவதார மகிமை கண்டேன்.பைரவரின் அழகிய தோற்றங்களுடன் கார்த்திகை மாத பைரவாஷ்டமி நாளை என்பதை முற்கூட்டியே அறிவித்தமைக்கு நன்றி.////பூசணிக்காயில் தீபம்....இதனைத் தான் இங்கே வெளி நாட்டில் அக்டோபர் மாதத்தில் ஹல்லோவின் என்று கொண்டாடுகிறார்கள் போலும்....என்ன ஒன்று அது பேய்த் திருவிழா என்கிறார்கள்.Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-13013029245405337292018-11-29T21:50:58.266+05:302018-11-29T21:50:58.266+05:30சிறப்பான தகவல்கள். பைரவ வழிபாடு வடக்கிலும் உண்டு....சிறப்பான தகவல்கள். பைரவ வழிபாடு வடக்கிலும் உண்டு. <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-35788281825228783712018-11-29T21:45:36.500+05:302018-11-29T21:45:36.500+05:30பைரவர்ல ராசிஎல்லாமும் நட்சட்திரமும் அடங்கிருக்கு எ...பைரவர்ல ராசிஎல்லாமும் நட்சட்திரமும் அடங்கிருக்கு என்பது புதுசா இருக்கு...மீ ஜீரோ இப்படியான தகவல்களில்...ராஜி...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com