tag:blogger.com,1999:blog-5730128585197662653.post5133240582332223587..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: பாத்திரங்கள் குட்டி போடுமா?! - பாட்டி சொன்ன கதைராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-1437405568733922132013-07-16T18:12:48.285+05:302013-07-16T18:12:48.285+05:30தக்காளியின் பயனும், பாட்டி சொன்ன கதையும் மிக அருமை...தக்காளியின் பயனும், பாட்டி சொன்ன கதையும் மிக அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-26674961186767085322013-07-15T16:46:33.423+05:302013-07-15T16:46:33.423+05:30ம்ம்ம்..பாட்டி கஷ்டப்பட்டு ஒரு நீதி கதை சொல்லி இரு...ம்ம்ம்..பாட்டி கஷ்டப்பட்டு ஒரு நீதி கதை சொல்லி இருக்கு இந்த பிள்ளைங்க அது பிடிக்காம போகோ பார்க்க ஓடிடான்களா Rajanhttps://www.blogger.com/profile/12936404978602921377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-34783040814848835852013-07-15T07:36:05.980+05:302013-07-15T07:36:05.980+05:30குட்டிக்கதை குழந்தைங்களுக்கானதுன்னாலும் ரசிக்க முட...குட்டிக்கதை குழந்தைங்களுக்கானதுன்னாலும் ரசிக்க முடிஞ்சதும்மா. தக்காளியின் அருமை பெருமைகளும் சுவை. ஆனால் இன்று அதன் விலைதான்... ஹும்...!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-10367912815077829432013-07-15T06:06:56.165+05:302013-07-15T06:06:56.165+05:30பாத்திரம் குட்டிபோடும் கதை அருமை. சிறுவயதில் படித்...பாத்திரம் குட்டிபோடும் கதை அருமை. சிறுவயதில் படித்திருக்கிறேன். எப்போது கேட்டாலும் படித்தாலும் ரசிக்கவைக்கும் கதை. சொன்னவிதம் அருமை. தக்காளியின் நன்மை பற்றிய தகவல்கள் பயனுள்ளவை. நன்றி ராஜி.

பாட்டி தாத்தாக்களின் அருமை பெருமைகளை அறியாமல் வளர்கின்ற இக்காலத்துக் குழந்தைகளை நினைத்து கொஞ்சம் வருத்தமும் வருகிறது.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-62159777217075461282013-07-14T10:05:18.666+05:302013-07-14T10:05:18.666+05:30குழந்தைகளுக்கு நிச்சயம் சொல்லவேண்டிய கதை குழந்தைகளுக்கு நிச்சயம் சொல்லவேண்டிய கதை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65938935474790390542013-07-14T08:44:18.728+05:302013-07-14T08:44:18.728+05:30பாட்டி நல்லாவே கதை சொல்றாங்க!
உழைக்காம வரும் பணம...பாட்டி நல்லாவே கதை சொல்றாங்க!

உழைக்காம வரும் பணம் நிலைக்காது!

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-685142368180958282013-07-14T05:43:46.771+05:302013-07-14T05:43:46.771+05:30பாட்டி சொல்லும் கதைகள் அனைத்தும் சூப்பர்!!பாட்டி சொல்லும் கதைகள் அனைத்தும் சூப்பர்!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-62760861453438650442013-07-14T05:39:34.967+05:302013-07-14T05:39:34.967+05:30தக்காளிக்கு இம்புட்டு பவர் இருக்கா இனி தினமும் தக்...தக்காளிக்கு இம்புட்டு பவர் இருக்கா இனி தினமும் தக்காளி சாப்பிட வேண்டியதுதான்...!

உழைக்காமல் வரும் காசு நிற்காது உண்மைதான்...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-54807316944192295282013-07-13T21:54:56.421+05:302013-07-13T21:54:56.421+05:30என்ன்னங்க ராஜி:
என் இடுகைகளைப் படித்தும் என் கிண்...என்ன்னங்க ராஜி:

என் இடுகைகளைப் படித்தும் என் கிண்டல் --- சேட்டைப் பற்றிய எனது கருத்தை புரிந்து கொள்ள முடியவில்லையா? தாரளமாக சேட்டை நீங்கள் கிண்டல் பண்லாம். நானே அடுத்த இடுகை சேட்டுடன் நடந்த தாமஷ் ஒன்றை கிண்டலாக எழுதுகிறேன்.

ஜாதி என்று ஒன்றே கிடையாது---எல்லாமே Man made materials...!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-86111300512429390922013-07-13T21:18:32.639+05:302013-07-13T21:18:32.639+05:30பயனுள்ள தகவலுடன் கூடிய
அருமையான இதுவரை அறியாத கதைய...பயனுள்ள தகவலுடன் கூடிய
அருமையான இதுவரை அறியாத கதையையும்
பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-51932588743516267582013-07-13T19:46:37.058+05:302013-07-13T19:46:37.058+05:30முதலில் என் கண்டனம்; எங்க சேட் ஜாதியைப் பாற்றி எழு...முதலில் என் கண்டனம்; எங்க சேட் ஜாதியைப் பாற்றி எழுதியதற்கு...அப்பால ரெண்டாவதா..

இது தெனாலிராமன் கதையல்ல...முல்லா கதை. எது நல்லா இருந்தாலும் அதை நாம் நமது பேரில் கடத்துவது இது என்ன முதல் முறையா?

ஆகாய விமானத்தை இராமாயண காலத்திலே கண்டுபிடிச்சிட்டாங்க. அதைத்தான் ரைட் சகோதர்கள் காப்பி அடித்தார்கள் என்பது மாதிரி...!
நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-72508770291284352792013-07-13T17:29:08.883+05:302013-07-13T17:29:08.883+05:30அக்கா! மீட்டர் வட்டி, ராக்கட் வட்டி, வட்டிக்கு வட்...அக்கா! மீட்டர் வட்டி, ராக்கட் வட்டி, வட்டிக்கு வட்டின்னு வேணும்னாலும் தர்றேன். அன்பை!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-15462696882497988042013-07-13T17:26:16.407+05:302013-07-13T17:26:16.407+05:30விக்குற விலைவாசில தக்காளி படத்தை பார்த்துதான் சமைக...விக்குற விலைவாசில தக்காளி படத்தை பார்த்துதான் சமைக்க முடியும்ன்னு பதிவுலயே சொல்லிட்டேனே எழில் மேடம்!! ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-26568947716492467982013-07-13T16:13:20.572+05:302013-07-13T16:13:20.572+05:30தக்களிய துண்டுதுண்டா நறுக்கி அதிலே உப்பு மிளகுதூள்...தக்களிய துண்டுதுண்டா நறுக்கி அதிலே உப்பு மிளகுதூள் சேர்த்து கலவையாக்கி சாப்பிட்டுப் பாருங்கள் ருசியை.கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-12360992062381335172013-07-13T15:24:49.711+05:302013-07-13T15:24:49.711+05:30நல்ல கதையா விடுகுறீங்க :) அது சரி போன மாசம் என்னட்...நல்ல கதையா விடுகுறீங்க :) அது சரி போன மாசம் என்னட்ட வாங்கினதை ¨
எப்படிக் கொடுக்கப் போறீங்க வட்டி உண்டு தானே ?...(நாங்க எவ்வளவு
சொன்னாலும் திருந்த மாட்டோமில்ல .யாருக்கிட்ட விடுகுறீங்க கத :))))) )அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-35985819953466673922013-07-13T14:24:52.388+05:302013-07-13T14:24:52.388+05:30தக்காளி விக்கற விலையில தக்காளியை காலையிலும் மாலையி...தக்காளி விக்கற விலையில தக்காளியை காலையிலும் மாலையிலும் சாப்பிடச் சொல்றீங்களே இது நியாயமா ராஜி....ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-12439003937716742712013-07-13T13:11:58.794+05:302013-07-13T13:11:58.794+05:30நல்ல கதையுடன் தக்காளியின் பயன்கள்... பாட்டிக்கு நன...நல்ல கதையுடன் தக்காளியின் பயன்கள்... பாட்டிக்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65468359247357381782013-07-13T13:10:16.126+05:302013-07-13T13:10:16.126+05:30நல்ல கதையுடன் தக்காளியின் பயன்கள்... பாட்டிக்கு நன...நல்ல கதையுடன் தக்காளியின் பயன்கள்... பாட்டிக்கு நன்றி...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com