tag:blogger.com,1999:blog-5730128585197662653.post5465335590149318965..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: காய்ச்சலின்போது சாப்பிடும் சிகப்பு கொண்டைக்கடலை சாறு ரசம் -கிச்சன் கார்னர்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-51211938078241582402017-05-05T14:53:37.248+05:302017-05-05T14:53:37.248+05:30இந்த நீரில் ரஸம் நான் செய்வதுண்டு. அதிகம் காரம்,உப...இந்த நீரில் ரஸம் நான் செய்வதுண்டு. அதிகம் காரம்,உப்பு புளிப்பு தாங்காது. ரஸமும் தெளிவாக இருக்கும். சுண்டலுக்கு வேக வைக்கும்போது தண்ணீர் அதிகமாகிவிட்டால் , வடிக்கட்டின தண்ணீரில் இந்த ரஸம்தான். வேகவைத்த கொண்டைக்கடலையில் சட்னி அரைத்தாலும் நன்றாக இருக்கும்.கொண்டைக்கடலையின் சரித்திரம் தெரிய மிக்க உதவியது உங்கள் பதிவு. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-42018976329200088342017-05-01T19:38:32.727+05:302017-05-01T19:38:32.727+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க கீதாவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க கீதாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-46991094323684063522017-05-01T19:38:08.313+05:302017-05-01T19:38:08.313+05:30இந்த ரசம் நல்லா இருக்கும் சகோ. ஒருமுறை செஞ்சு பாரு...இந்த ரசம் நல்லா இருக்கும் சகோ. ஒருமுறை செஞ்சு பாருங்க. எங்க வீட்டுல எல்லாருக்கும் பிடித்தமானது. சக்கை மட்டும்தான் மிஞ்சும்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65550081023486628632017-04-30T12:01:28.052+05:302017-04-30T12:01:28.052+05:30இந்தக் கடலை கேரளத்தில் அடிக்கடி செய்வதுண்டு....எங்...இந்தக் கடலை கேரளத்தில் அடிக்கடி செய்வதுண்டு....எங்கள் ஸீட்டிலும்....

கீதா: அடிக்கடி சேர்ப்பதுண்டு. ரசமும் செய்வதுண்டு....உங்கள் குறிப்புகளையும் குறித்துக் கொண்டேன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-67343742150039731562017-04-26T21:14:07.095+05:302017-04-26T21:14:07.095+05:30உபயோகமான குறிப்பு. நான் இதுவரை இதில் சுண்டலும் பி...உபயோகமான குறிப்பு. நான் இதுவரை இதில் சுண்டலும் பிட்லையில் போடுவதும் மட்டுமே செய்திருக்கிறேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-24785087624657648592017-04-26T13:04:40.661+05:302017-04-26T13:04:40.661+05:30நம்மூர் பக்கம் கொண்டைக்கடலையின் பயன்பாடு குறைச்சல்...நம்மூர் பக்கம் கொண்டைக்கடலையின் பயன்பாடு குறைச்சல்தான்ண்ணே. அதிகபட்சம் சுண்டல் அப்புறம் குழம்பு செய்வோம். அவ்வளவ்தான்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-75478923358591195762017-04-26T13:02:25.037+05:302017-04-26T13:02:25.037+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ஆதிராவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ஆதிராராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-18733616522777883382017-04-26T12:59:01.782+05:302017-04-26T12:59:01.782+05:30வரலாறு முக்கியமாச்சேவரலாறு முக்கியமாச்சேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-59923467770782590112017-04-26T12:52:38.618+05:302017-04-26T12:52:38.618+05:30ஆமாம்ண்ணே. கொண்டைக்கடலைல துத்தநாகம் இருக்குங்குறது...ஆமாம்ண்ணே. கொண்டைக்கடலைல துத்தநாகம் இருக்குங்குறது உண்மை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-74300118479841544442017-04-25T19:45:58.730+05:302017-04-25T19:45:58.730+05:30நல்ல குறிப்பு. வடக்கே இது அடிக்கடி பயன்படுத்தப்படு...நல்ல குறிப்பு. வடக்கே இது அடிக்கடி பயன்படுத்தப்படும் பொருள் - சப்பாத்திக்கு சைட் டிஷ்-ஆக இந்தக் கடலை போட்ட சப்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-80004656155941988182017-04-25T14:24:34.659+05:302017-04-25T14:24:34.659+05:30அருமையான குறிப்பு, மருத்துவத்தையும் நோட் பண்ணிட்டே...அருமையான குறிப்பு, மருத்துவத்தையும் நோட் பண்ணிட்டேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-4078172593138501952017-04-25T13:23:47.431+05:302017-04-25T13:23:47.431+05:30#இது தென்கிழக்கு துருக்கியிலிருந்து இந்தியாவுக்கு ...#இது தென்கிழக்கு துருக்கியிலிருந்து இந்தியாவுக்கு வந்துச்சு#
உங்ககிட்டே எனக்கு பிடிச்சது இதுதாங்க ,கொண்டைக் கடலை எங்கே போகுதுன்னு மட்டும் சொல்லாம ,எங்கே இருந்து வந்ததுன்னும் சொல்றீங்களே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-73606149333453406172017-04-25T12:13:16.896+05:302017-04-25T12:13:16.896+05:30//கொஞ்ச்சூண்டு துத்தநாகம்லாம் இருக்கு//
உண்மையாகவ...//கொஞ்ச்சூண்டு துத்தநாகம்லாம் இருக்கு//

உண்மையாகவா ?

செய்முறைகளோடு மருத்துவகுணம் பற்றி சொல்லி இருப்பது நன்று.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com