tag:blogger.com,1999:blog-5730128585197662653.post5566495402554612564..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: சின்ன வயசுல நான் இப்படித்தான் இருந்தேனாக்கும்!! ..,ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-58503346349287808692013-02-09T09:32:24.280+05:302013-02-09T09:32:24.280+05:30பியூஸ் போன பல்புல படம் காட்டறது எப்படின்னு விளக்கம...பியூஸ் போன பல்புல படம் காட்டறது எப்படின்னு விளக்கமா பதிவு போடவும்.

நன்றி.
Anonymoushttps://www.blogger.com/profile/12350230458875369602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-41513995589593649392013-02-06T09:31:53.888+05:302013-02-06T09:31:53.888+05:30எப்படியோ உங்க புண்ணியத்தில நல்லா சிரிச்சேங்க நன்றி...எப்படியோ உங்க புண்ணியத்தில நல்லா சிரிச்சேங்க நன்றி சர்வீஸ் சார்ஜ் கேட்டுடாதீங்கோ....ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-35995340117239623452013-02-02T19:49:21.693+05:302013-02-02T19:49:21.693+05:30ரசித்தமைக்கு நன்றி சகோ
ரசித்தமைக்கு நன்றி சகோ
ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-44776512198483578622013-02-02T19:48:47.015+05:302013-02-02T19:48:47.015+05:30டிராவல் சார்ஜ் கொடுத்துடுங்கடிராவல் சார்ஜ் கொடுத்துடுங்கராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-50663838176296611812013-02-02T19:46:51.380+05:302013-02-02T19:46:51.380+05:30அப்படிலாம் சொல்லாதீங்கண்ணா! நீங்க அறிவாளிதான். என்...அப்படிலாம் சொல்லாதீங்கண்ணா! நீங்க அறிவாளிதான். என்ன சரிதா கூட இருக்கும்போது மட்டும்தான் கொஞ்சம்-----ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-23332190146858373942013-02-02T19:44:29.204+05:302013-02-02T19:44:29.204+05:30அப்படிங்களா?! எல்லாருக்கும் இப்படி ஒரு மலரும் நினை...அப்படிங்களா?! எல்லாருக்கும் இப்படி ஒரு மலரும் நினைவுகள் இருக்கும் போல!?
ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-39730778752359343952013-02-02T19:41:32.363+05:302013-02-02T19:41:32.363+05:30கற்பனைலாம் இல்லீங்கப்பா! நம்ம யோசிக்குற லெவலே அவ்வ...கற்பனைலாம் இல்லீங்கப்பா! நம்ம யோசிக்குற லெவலே அவ்வளவ்தான்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-49242524619861574732013-02-02T19:37:41.439+05:302013-02-02T19:37:41.439+05:30ஹா ஹா நம்ம கேசும் ஒண்ணு இங்க இருக்கா?! வாங்க சகோ! ...ஹா ஹா நம்ம கேசும் ஒண்ணு இங்க இருக்கா?! வாங்க சகோ! வாங்க!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-26561818185923767632013-02-02T19:32:56.130+05:302013-02-02T19:32:56.130+05:30அம்புட்டு அறிவாளியா இருந்திருக்கேனா?!
அம்புட்டு அறிவாளியா இருந்திருக்கேனா?!
ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48083912052749472792013-02-02T19:23:18.427+05:302013-02-02T19:23:18.427+05:30ம்ம்ம் பாவம்ல எங்கம்மா, அப்பா எல்ல?!ம்ம்ம் பாவம்ல எங்கம்மா, அப்பா எல்ல?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-37235816857081567692013-02-02T19:18:36.397+05:302013-02-02T19:18:36.397+05:30ம் ம் ம் பொய் சொன்னதுக்கு சாமி தண்டனை குடுத்துட்ச...ம் ம் ம் பொய் சொன்னதுக்கு சாமி தண்டனை குடுத்துட்ச்சு போல:-(ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-34443900834140429882013-02-02T19:17:55.276+05:302013-02-02T19:17:55.276+05:30சின்ன வயசுல நல்லது கெட்டதுலாம் தெரியாதேண்ணா! அடுத்...சின்ன வயசுல நல்லது கெட்டதுலாம் தெரியாதேண்ணா! அடுத்தவங்களுக்கு தீங்கு இழைக்க கூடாதுன்னும் தெரியாதே. அதனால அப்படி செஞ்சுட்டேன்
இனி செய்ய மாட்டேன். ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-54433204642873956252013-02-02T09:16:34.811+05:302013-02-02T09:16:34.811+05:30//வாத்தியார் அடிக்குறதுக்காக தினம் ஒரு புது குச்சி...//வாத்தியார் அடிக்குறதுக்காக தினம் ஒரு புது குச்சி உடைச்சு வர்ற பக்கத்து கிளாஸ் பையனுக்கு வாந்தி, பேதி வரனும்ன்னு எல்லையம்மனுக்கு காசு வெட்டி போட்டிருக்கேன்!!??//

இது ரொம்பவே ஓவர்! :) இனிய நினைவுகள் ராஜி!..... பலருக்கு அவர்களது சிறுவயது நினைவுகளை மீட்டுத் தந்த பதிவு!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-75158694164807557362013-01-31T19:09:20.405+05:302013-01-31T19:09:20.405+05:30பல விசயங்கள் சிறிய வயதுக்கு என்னை அழைத்து சென்றன! ...பல விசயங்கள் சிறிய வயதுக்கு என்னை அழைத்து சென்றன! அருமையான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-44074062734343497682013-01-31T14:48:15.659+05:302013-01-31T14:48:15.659+05:30இளமைக்கால நினைவுகள் அருமை ராஜி.இளமைக்கால நினைவுகள் அருமை ராஜி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-81871645377600442122013-01-31T09:55:38.825+05:302013-01-31T09:55:38.825+05:30சில நேரம், இளமை பருவம் நோக்கி பயணம் செய்தேன்... சில நேரம், இளமை பருவம் நோக்கி பயணம் செய்தேன்... Subashhttps://www.blogger.com/profile/16906047558381063492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-32959271316769766352013-01-31T09:10:29.249+05:302013-01-31T09:10:29.249+05:30சில விஷயங்கள் என் பால்ய பருவத்தையும் நினைவு படுத்த...சில விஷயங்கள் என் பால்ய பருவத்தையும் நினைவு படுத்தியது.aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-66612542519314822612013-01-31T06:38:17.916+05:302013-01-31T06:38:17.916+05:30பியூஸ் போன பல்புல படம் காட்டறது, பனங்கா வண்டி ஓட்ட...பியூஸ் போன பல்புல படம் காட்டறது, பனங்கா வண்டி ஓட்டறது, டெலிபோன் பேசறதுன்னு நிறைய விஷயங்கள் நானும் செஞ்சிருக்கேன். கண்ணாடி போட்டவ்ஙகல்லாம் அறிவாளின்னு நம்பினியாம்மா.... ஹா... ஹா... பின்னால என்னைச் சந்திச்சதும் உண்மை தெரிஞ்சிருக்கும்! ரயில் பாதையில காசைப் போட்ட அது காந்தமாயிடுமான்னு பாத்தா காசு வளைஞ்சதுதான் மிச்சம்! மொத்தத்துல நானும் கொஞ்ச நேரம் கவலைகள் மறந்த பிள்ளைப் பருவத்துக்குப் போய் வந்தேன் உன்னால. ரொம்ப நன்றிம்மா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-71672131660301979542013-01-31T06:20:03.392+05:302013-01-31T06:20:03.392+05:30tha.ma 4tha.ma 4Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48256143530488045932013-01-31T06:19:26.883+05:302013-01-31T06:19:26.883+05:30சிறுவயதிலும் நல்ல கற்பனைத் திறன்
உடையவராக இருந்திர...சிறுவயதிலும் நல்ல கற்பனைத் திறன்
உடையவராக இருந்திருக்கிறீர்கள்
மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30423890888476850452013-01-31T04:34:16.092+05:302013-01-31T04:34:16.092+05:30//சூட்டு கொட்டையை” சூடு பறக்க தேய்ச்சு, பக்கத்துல ...//சூட்டு கொட்டையை” சூடு பறக்க தேய்ச்சு, பக்கத்துல உக்காந்து இருக்குற புள்ளைங்க தொடையில வெச்சு ரசிச்சு சிரிப்பேன்!!///

சின்ன வயசில ராட்சசியா இருந்த்தீங்களா??

/// வேப்பங்கொட்டை ஓட்டினை ரெண்டா உடைச்சு கை விரல் முட்டில வெச்சு ஓங்கி அடிச்சு ரத்தம் வர வெச்சு வீரம் காட்டுவேன்!!?///

நானும் இப்படி சென்ஞ்சு இருக்கேன் ஆனா ஒரு வித்தியாசம் வீரத்துக்கு பதிலா சோகத்தை காண்பிப்பேன் முகத்துல

///சினிமா தியேட்டர்ல வெட்டி வீசியெரிஞ்ச ஃபிலிமை காசு குடுத்து வாங்கி வந்து, பியூஸ் போன பல்புல தண்ணி நிரப்பி வெளிச்சம் பாய்ச்சி தாத்தாவுக்கு தெரியாம அவர் வேட்டியை கொண்டு வந்து திரையாக்கி படம் காட்டி அலட்டிக்குவேனாக்கும்!!??////

நீங்க படம் காட்டும் போது நான் இருந்து இருந்தா நான் எதிர்ப்பு தெரிவிச்சு படத்தை போட விடாமா தடுத்து இருப்பேன்

//நுங்கு சாப்பிட்டு மிச்சம் இருக்குற பனங்கா ஓட்டுல வண்டி செஞ்சு அமெரிக்கா, ஜப்பான்லாம் விசா இல்லாம போய் வந்திருக்கேன்!!///

நானும் இந்த வண்டி ஒட்டிருக்கேன்

. //தண்டவாளத்துல சில்லறை காசை வெச்சு அதன் மேல ரயில் ஏறி இறங்குனா, அந்த சில்லறை காசு காந்தமா மாறிடும்ன்னு நம்பி இருக்கேன்??!!///

நானும் இப்படி பண்ணி ரயில் போன பின் உடனே அதை எடுத்து கையை சுட்டுக் கொண்டிருகிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30218543380889657092013-01-30T23:24:44.930+05:302013-01-30T23:24:44.930+05:30சின்ன வயசுல நான் இப்படித்தான் இருந்தேனாக்கும்!! .....சின்ன வயசுல நான் இப்படித்தான் இருந்தேனாக்கும்!! ..,

என்னமா இருந்திருக்கீங்க..!!வியக்கவைக்கிறீர்கள்..
இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-66548849350884288392013-01-30T21:28:08.494+05:302013-01-30T21:28:08.494+05:30சேட்டைக்காரியாத்தான் இருந்திருக்கீங்க!சேட்டைக்காரியாத்தான் இருந்திருக்கீங்க!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25758432587248497892013-01-30T21:12:50.318+05:302013-01-30T21:12:50.318+05:30அதான் கண்ணாடி போட்டிருக்கிறீர்களா...? இருந்தாலும் ...அதான் கண்ணாடி போட்டிருக்கிறீர்களா...? இருந்தாலும் இனிய நினைவுகள் சிலவற்றை, மனம் சிந்திக்க வைத்தது...
திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com