tag:blogger.com,1999:blog-5730128585197662653.post5568547759056847724..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: கேழ்வரகு அடை - கிச்சன் கார்னர்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-91699909247616250792014-02-18T20:30:10.085+05:302014-02-18T20:30:10.085+05:30கேழ்வரகு அடை - டிசைன் பிரமாதம்! :)
அம்மாவும் பெரி...கேழ்வரகு அடை - டிசைன் பிரமாதம்! :)

அம்மாவும் பெரியம்மாவும் செய்து நான் சாப்பிட்டு இருக்கிறேன். பல வருடங்களாயிற்று....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-83232458778761374482014-02-12T21:18:20.958+05:302014-02-12T21:18:20.958+05:30அதுலயும் அக்கா சமைச்சதுன்னா இன்னும் ருசி அதிகம்தான...அதுலயும் அக்கா சமைச்சதுன்னா இன்னும் ருசி அதிகம்தானே ஸ்பை!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-83011506078357905272014-02-12T20:18:08.482+05:302014-02-12T20:18:08.482+05:30கண்டிப்பாய் கொண்டு வரேன். ஆனா, அதுக்கு முன்னாடி எங...கண்டிப்பாய் கொண்டு வரேன். ஆனா, அதுக்கு முன்னாடி எங்க வீட்டுக்கு வாங்க. இன்னும் நிறைய ருசியான பலகாரம்லாம் செஞ்சுத் தரேன்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-37990407506205905882014-02-12T13:48:28.261+05:302014-02-12T13:48:28.261+05:30 அடுத்த பதிவர் சந்திப்புக்கு வரும் போது கொண்... அடுத்த பதிவர் சந்திப்புக்கு வரும் போது கொண்டு வரவும்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-22728961643918175472014-02-12T07:53:48.021+05:302014-02-12T07:53:48.021+05:30சத்தான சமையல்னா யார் செஞ்சு கொடுத்தாலும் சாப்பிடலா...சத்தான சமையல்னா யார் செஞ்சு கொடுத்தாலும் சாப்பிடலாம்... ஹிஹி...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-3643622362334744102014-02-11T20:55:29.661+05:302014-02-11T20:55:29.661+05:30அடைடே, நல்லாயிருக்கே!அடைடே, நல்லாயிருக்கே!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-57711025229429923402014-02-11T20:54:15.147+05:302014-02-11T20:54:15.147+05:30எனக்கு பார்சல் பண்றதுல மகிழ்ச்சிதான் ..ஆனா நீங்க ந...எனக்கு பார்சல் பண்றதுல மகிழ்ச்சிதான் ..ஆனா நீங்க நல்லா செய்றிங்க..இதுல என்கிட்டே பார்சல் கேட்டு ஏன் விஷப்பரீட்சை? :) தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-57068868492233818592014-02-11T19:08:28.515+05:302014-02-11T19:08:28.515+05:30ஆரோக்கியமான உணவு .பகிர்வுக்கு மிக்க நன்றிடா .ஆரோக்கியமான உணவு .பகிர்வுக்கு மிக்க நன்றிடா .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-36301730365627985192014-02-11T17:26:37.792+05:302014-02-11T17:26:37.792+05:30ஒரு டம்ப்ளர் மாவு+வெங்காயம்+கீரைலாம் சேர்த்தால் இவ...ஒரு டம்ப்ளர் மாவு+வெங்காயம்+கீரைலாம் சேர்த்தால் இவ்வளவு வரும். வருதா இல்லையான்னு செஞ்சுப் பார்த்துட்டு சொல்லுங்க.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-35805848474898004062014-02-11T17:21:27.426+05:302014-02-11T17:21:27.426+05:30நன்றி நன்றி THILIBANhttps://www.blogger.com/profile/10309786398181823498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-82187168366047773992014-02-11T17:19:44.748+05:302014-02-11T17:19:44.748+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-12599256005228071602014-02-11T17:15:57.956+05:302014-02-11T17:15:57.956+05:30அம்மா நினைவு வந்திட்டுதா சகோ!?அம்மா நினைவு வந்திட்டுதா சகோ!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-19328816279963632032014-02-11T17:11:17.531+05:302014-02-11T17:11:17.531+05:30அடிக்கடி உணவுல சேர்த்துக்கலாம். அதிக செலவில்லாதது....அடிக்கடி உணவுல சேர்த்துக்கலாம். அதிக செலவில்லாதது. எந்த காயும் இல்லாட்டி வீட்டுல இருக்கும் மரத்துல இருந்து பறிச்சு சாம்பார், பொறியல் செஞ்சு சாப்பிடலாம்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-66191648042187686032014-02-11T17:09:19.612+05:302014-02-11T17:09:19.612+05:30நீங்க மட்டும் சாப்பிட்டா போதாது கிரேஸ். எனக்கும் ப...நீங்க மட்டும் சாப்பிட்டா போதாது கிரேஸ். எனக்கும் பார்சல் பண்ணுங்க
ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-50469128944612794842014-02-11T17:07:54.443+05:302014-02-11T17:07:54.443+05:30நிஜம்தான் சுபா! சின்னப் பிள்ளைல சாப்பிட்டு இருப்போ...நிஜம்தான் சுபா! சின்னப் பிள்ளைல சாப்பிட்டு இருப்போம்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-80676596922078418872014-02-11T16:52:32.597+05:302014-02-11T16:52:32.597+05:30கேழ்வரகு மாவு : ஒரு டம்ப்ளர் ////
போட்டோவைப் பார்...கேழ்வரகு மாவு : ஒரு டம்ப்ளர் ////

போட்டோவைப் பார்த்தா டம்ப்ளர் மாவு மாதிரி தெரியல்லியே...
ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-8140625374265970972014-02-11T16:30:21.787+05:302014-02-11T16:30:21.787+05:30உங்களுக்கு தினமும் அதிர்ஷ்டம் உண்டு... (இருக்கணும்...உங்களுக்கு தினமும் அதிர்ஷ்டம் உண்டு... (இருக்கணும்) என்று எனக்கு தெரியாதா...?

சத்துள்ள சமையல் குறிப்பு சகோதரி... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-4709192632031620942014-02-11T14:49:57.515+05:302014-02-11T14:49:57.515+05:30நல்ல ரெசிபி! இதே கேழ்வரகு மாவுல பூண்டு வெங்காயத்து...நல்ல ரெசிபி! இதே கேழ்வரகு மாவுல பூண்டு வெங்காயத்துக்கு பதில் வெல்லம் சேர்த்து பிசைஞ்சு அடை வார்த்து தருவாங்க எங்க அம்மா! டேஸ்ட்டான சத்தான அடை இது! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-73087393395723701232014-02-11T14:49:51.574+05:302014-02-11T14:49:51.574+05:30 உங்கள் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தால், ... உங்கள் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தால், உங்கள் வீட்டில் ஒரு டாக்டர் இருக்கிறார். முருங்கைக்கீரை பொதுவான நோய்கள் மிக சிறந்த மருந்து இது அனைத்து வயதினரும் மிகவும் பரிந்துரைக்கப்பட்ட கீரை வகையாகும்.arunhttps://www.blogger.com/profile/16486383365947687394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-46033033295459720352014-02-11T14:36:34.939+05:302014-02-11T14:36:34.939+05:30சத்தான அடை..பார்க்கும்பொழுதே சாப்பிடனும் போல இருக்...சத்தான அடை..பார்க்கும்பொழுதே சாப்பிடனும் போல இருக்கே..செஞ்சு குடுத்துடுறேன்..நன்றி ராஜி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-9086676696567293612014-02-11T14:34:23.640+05:302014-02-11T14:34:23.640+05:30simple & healthy tasty snacks(tiffen) item.simple & healthy tasty snacks(tiffen) item.subhahttps://www.blogger.com/profile/11822426270668497990noreply@blogger.com