tag:blogger.com,1999:blog-5730128585197662653.post5844274037817408341..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: கடவுள் நினைத்தான்..., மண நாள் கொடுத்தான்..., வாழ்கை உண்டானதே ...!!!ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-51759059990587398602014-07-25T17:34:19.133+05:302014-07-25T17:34:19.133+05:30மிதமான புன்னகையோடு முழுவதும் வாசித்தேன்.. நன்று.. ...மிதமான புன்னகையோடு முழுவதும் வாசித்தேன்.. நன்று.. வாழ்த்துக்கள்மதிhttps://www.blogger.com/profile/04418768158787886206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-39168815732287193362014-07-17T10:26:59.309+05:302014-07-17T10:26:59.309+05:30tha.ma 18tha.ma 18Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-21374185304422901022014-07-17T10:25:26.663+05:302014-07-17T10:25:26.663+05:30இதே பொய்க்கோபத்தோடும்
செல்லச் சிணுங்களோடும்
பல்லாண...இதே பொய்க்கோபத்தோடும்
செல்லச் சிணுங்களோடும்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-73640022030644081662014-07-16T22:50:13.480+05:302014-07-16T22:50:13.480+05:30டூ மச்சும் இல்லை, த்ரீ மச்சும் இல்லை,,.பாத்து எவ்ள...டூ மச்சும் இல்லை, த்ரீ மச்சும் இல்லை,,.பாத்து எவ்ளோ சந்தோசமா இருந்துச்சு தெரியுமா?
உங்க வீட்டுக்கே வந்து முழு ஆல்பம் பாத்துடுறேன் :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-19781842187287472082014-07-16T19:27:29.089+05:302014-07-16T19:27:29.089+05:30எனக்கு இன்று பிறந்த நாள் என் தங்கைக்குத் திருமண நா...எனக்கு இன்று பிறந்த நாள் என் தங்கைக்குத் திருமண நாள் !மொத்தத்தில் இது இனி என்றுமே மறக்க முடியாத நாளாகிறது என் வாழ்விலும் .வாழ்த்துக்கள் சகோதரி ஆயுசுக்கும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து இருங்கள் .எனக்கு கல்யாண நாள் சாப்பாட்டைப்
போட்டால் போதும் :))அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-58322039498735652592014-07-16T19:07:15.566+05:302014-07-16T19:07:15.566+05:30ஆஹா மச்சான் வகையா மாட்டுன தினமாச்சே...
இனிய திரும...ஆஹா மச்சான் வகையா மாட்டுன தினமாச்சே...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு சுகமாக....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-78084779652039270302014-07-16T16:42:01.787+05:302014-07-16T16:42:01.787+05:30வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சசி!வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சசி!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-81066386359083840232014-07-16T16:27:27.142+05:302014-07-16T16:27:27.142+05:30வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஆதி!வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஆதி!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-11837205002099004892014-07-16T15:35:09.711+05:302014-07-16T15:35:09.711+05:30எங்கள் மனமார்ந்த, நல் வாழ்த்துக்கள் சகோதரி! முதலி...எங்கள் மனமார்ந்த, நல் வாழ்த்துக்கள் சகோதரி! முதலில் தாமதமாக வந்து உங்களுக்கு வாழ்த்து சொல்றதுக்கு மன்னிச்சுடுங்க! நிறைய தளங்கள் எங்கள் கணினியில் வரவே இல்லைங்க.....எரர் எரர் நு வந்துச்சு....அதுல உங்க தளமும்....இன்னிக்கும் முயன்றோம்....வந்துருச்சு....அதான் வந்துட்டோம்...கமென்ட் வரும்னு நினைக்கிறோம்....ஏன்னா நிறைய வர்ர தளங்கள்ல் போடற கமென்ட் போகவே மாட்டேங்குதுங்க....

செம நகைச்சுவை உணர்வோடு உங்க மணநாளை எழுத்யிருக்கீங்க! நாங்க ரொம்பவே ரசிச்சோம்...அதுவும் கடைசில அந்த கேசரியும் செஞ்சு கொடுத்துட்டு அதுக்கு கீழ சொல்லியிருக்கீங்க பாருங்க....ஹாஹாஅஹஹ...செம...ஆமாம் இந்த மாதிரி பதிவ காமிச்சு..."என் மூளை வளர்ச்சி ரொம்பவே நல்லாருக்குனு " சொல்லிட வேண்டியதுதானேங்க....அருமையான நடை, ரொம்பவே நல்ல எழுதறீங்க சகோதரி! வாழ்த்துக்கள்! உங்க மணவாழ்க்கைக்கு மட்டுமல்ல...உங்கள் எழுத்துக்களுக்கும்!

தொடர்வோம்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-39206323613377274322014-07-16T15:05:51.442+05:302014-07-16T15:05:51.442+05:30மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா.மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-21676581159950445442014-07-16T15:05:03.424+05:302014-07-16T15:05:03.424+05:30அக்கா இந்த விஷயத்தில் நாம ரெண்டு பேரும்ஒரே மாதிரி ...அக்கா இந்த விஷயத்தில் நாம ரெண்டு பேரும்ஒரே மாதிரி தான் போல நானும்இது வேனும் அதுவேனும்னு கேட்பேன் ஆனா வாங்க மனசு வராது.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-11325813854614383872014-07-16T14:15:33.118+05:302014-07-16T14:15:33.118+05:30மனமார்ந்த வாழ்த்துகள். என்றும் இனிமை தொடரட்டும்.மனமார்ந்த வாழ்த்துகள். என்றும் இனிமை தொடரட்டும்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-24404198681075242342014-07-16T09:50:56.799+05:302014-07-16T09:50:56.799+05:30நான் எப்பவுமே அப்பாவிதான் சகோ! இப்பவும் என்னை சிறு...நான் எப்பவுமே அப்பாவிதான் சகோ! இப்பவும் என்னை சிறு பிள்லைங்க கூட ஏமாத்திடும். அதனால என்னை நம்பவே மாட்டார். வீட்டுப்பொறுப்பு எல்லாத்தையும் அவரே பார்த்துப்பார்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-84186117594354335422014-07-16T09:47:37.197+05:302014-07-16T09:47:37.197+05:30வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-23351610646835212342014-07-16T09:27:28.701+05:302014-07-16T09:27:28.701+05:30அவர் அப்பா பேர் பெ.கணேசன். அதனால, ஜி.கல்யாணகுமார்த...அவர் அப்பா பேர் பெ.கணேசன். அதனால, ஜி.கல்யாணகுமார்தான் சரிண்ணா. பத்திரிக்கைல தவறுதலா பிரிண்டாகி வந்துடுச்சு. அப்புறம் அதை திருத்தி எழுதி எல்லோருக்கும் கொடுத்தது தனிக்கதைராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-66275225805109957642014-07-16T09:21:57.916+05:302014-07-16T09:21:57.916+05:30வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-83283348241813847522014-07-16T09:20:59.836+05:302014-07-16T09:20:59.836+05:30வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-29528504239718360792014-07-16T09:08:07.531+05:302014-07-16T09:08:07.531+05:30வருஅகிக்கும், வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி ...வருஅகிக்கும், வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி அருணா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-536870501999148362014-07-16T09:06:20.434+05:302014-07-16T09:06:20.434+05:30நான் எழுதுறது உங்களுக்கு புரியுதா!? ஏன்னா, நான் ப...நான் எழுதுறது உங்களுக்கு புரியுதா!? ஏன்னா, நான் பேசினாலே எங்க வீட்டுல யாருக்கும் புரியுறதில்ல அதான்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-11580094091250073292014-07-16T09:03:19.690+05:302014-07-16T09:03:19.690+05:30ஃபோட்டோ, கல்யாண பத்திரிக்கை போட்டும் நம்பலியா நீங்...ஃபோட்டோ, கல்யாண பத்திரிக்கை போட்டும் நம்பலியா நீங்க!? ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-55580987176782500662014-07-16T09:02:11.151+05:302014-07-16T09:02:11.151+05:30சின்ன வயசுல எல்லோரு ”முட்டக்கண்ணி”தான் செல்லமா கூப...சின்ன வயசுல எல்லோரு ”முட்டக்கண்ணி”தான் செல்லமா கூப்பிடுவாங்க சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-49657695215272210042014-07-16T08:58:20.173+05:302014-07-16T08:58:20.173+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ!வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-9342170578876110022014-07-16T08:57:28.111+05:302014-07-16T08:57:28.111+05:30நான் சமைக்குறதுலயே என் வீட்ட்டுக்காரருக்கு பிடிச்ச...நான் சமைக்குறதுலயே என் வீட்ட்டுக்காரருக்கு பிடிச்சது கேசரி மட்டும்தான். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றியண்ணா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-63341318093967897272014-07-16T08:55:09.894+05:302014-07-16T08:55:09.894+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருண்!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருண்!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30898882836910838362014-07-16T08:50:53.629+05:302014-07-16T08:50:53.629+05:30நானேதான்! நானேதான் ஐயா! அராத்து பார்ட்டியான எனக்கு...நானேதான்! நானேதான் ஐயா! அராத்து பார்ட்டியான எனக்கு கல்யாணம்ன்ற பேர்ல ஒரு அடிமை சிக்கிட்ட ப்ப்ப்ப்ப்ப்பூரிப்பில் இப்படியாகிட்டேன். ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com