tag:blogger.com,1999:blog-5730128585197662653.post6419087063554810285..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: வதந்தி எப்படி பரவுதுன்னு தெரிஞ்சுக்கனுமா?! -கிராமத்து வாழ்க்கைராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-50367003480273612692020-04-05T17:08:52.760+05:302020-04-05T17:08:52.760+05:30இந்த இக்கட்டான நேரத்திலும் வதந்தி பரப்புறது ஏன்னு ...இந்த இக்கட்டான நேரத்திலும் வதந்தி பரப்புறது ஏன்னு புரியல. நடக்காததை நடந்த மாதிரி சொல்லி என்ன பயன் அனுபவிக்க போறாங்க?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-80818778985032881342020-04-05T17:05:26.477+05:302020-04-05T17:05:26.477+05:30கிரைப் வாட்டர்தான். ஆனா, கிரேப் வாட்டர்ன்னு சொன்னா...கிரைப் வாட்டர்தான். ஆனா, கிரேப் வாட்டர்ன்னு சொன்னால்தான் புரியும். கிரேப் வாட்டர்ன்னுதான் சின்ன வயசில் சொல்வோம். ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-81923638813895506252020-04-05T17:04:02.445+05:302020-04-05T17:04:02.445+05:30ம்ம் படுத்துறாங்க கீதாக்கா. வதந்தியால் பல கெடுதல் ...ம்ம் படுத்துறாங்க கீதாக்கா. வதந்தியால் பல கெடுதல் நடந்தும் நம்மாளுங்க இன்னும் விடுறதாயில்ல!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-13715471514399864262020-04-05T17:03:05.043+05:302020-04-05T17:03:05.043+05:30நாமும் ஒரு விசயத்தை மத்தவங்களுக்கு சொல்லும்முன் அத...நாமும் ஒரு விசயத்தை மத்தவங்களுக்கு சொல்லும்முன் அதன் உண்மைத்தன்மையை கொஞ்சம் யோசிக்கனும். ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-12537772939976832362020-04-05T17:01:59.189+05:302020-04-05T17:01:59.189+05:30வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டரால் பல நல்லது நடந்தால...வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டரால் பல நல்லது நடந்தாலும் இதுமாதிரி சில இம்சைகளை தாங்கித்தான் ஆகனும். ஆனா, வதந்தி எது, நிஜம் எதுன்னு நாமும் கொஞ்சம் யோசிச்சு மத்தவந்தவங்களுக்கு ஷேர் பண்ணனும்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-1411566949911547172020-04-05T17:00:01.223+05:302020-04-05T17:00:01.223+05:30திண்ணை-கிழவி?!
வரும். வராமலும் போகலாம்.திண்ணை-கிழவி?!

வரும். வராமலும் போகலாம்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65892606843346896502020-04-05T07:37:14.575+05:302020-04-05T07:37:14.575+05:30வதந்தியினால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை நானும் ...வதந்தியினால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை நானும் படித்தேன், மிகவும் கஷ்டமாக இருந்தது. எப்படித்தான் நாக்கில் நரம்பில்லாமல் இம்மாதிரியான வதந்திகளை பரப்புவார்களோ. வாய் மூலமாக வதந்திகளை பரப்பும் காலம் போய் சமுகவலைத்தளங்கள் மூலமாக பரப்பும் காலமும் வந்து விட்டது. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-23953073419805248832020-04-05T06:29:38.150+05:302020-04-05T06:29:38.150+05:30கிரேப் வாட்டரா, கிரைப் வாட்டரா? பவுடர் டப்பா முறங...கிரேப் வாட்டரா, கிரைப் வாட்டரா? பவுடர் டப்பா முறங்கள் அப்போல்லாம் ரொம்ப பேமஸ்..்். சுவாரஸ்யமான நினைவுகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-69333567430372849392020-04-05T05:56:44.738+05:302020-04-05T05:56:44.738+05:30வதந்தி பரப்புவதற்கு நம்ம மக்களுக்குச் சொல்லியா கொட...வதந்தி பரப்புவதற்கு நம்ம மக்களுக்குச் சொல்லியா கொடுக்க வேண்டும்? அதுவும் இப்ப இருக்கும் சமூக வலைத்தளங்கள் அதை நன்றாகவே செய்கின்றன. வதந்தி தவிர கூடவே இவர்களாகக் கற்பனை செய்யும் கட்டுக்கதைகளும்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-11917019683083490572020-04-04T23:08:29.750+05:302020-04-04T23:08:29.750+05:30வதந்திகளைச் சுட்டி
உறவுகள் பின்பற்றாதிருக்க முயற்ச...வதந்திகளைச் சுட்டி
உறவுகள் பின்பற்றாதிருக்க முயற்சிப்போம்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-39950195357388912372020-04-04T20:59:17.808+05:302020-04-04T20:59:17.808+05:30வதந்திகள் - இவற்றை பரப்புவதற்காகவே இப்போது முகநூலு...வதந்திகள் - இவற்றை பரப்புவதற்காகவே இப்போது முகநூலும் வாட்ஸப்பும்! பெரும்பாலானவை அர்த்தமற்றவை - உண்மையா பொய்யா எனத் தெரியாமல் பலரும் அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.

நல்லதொரு தொகுப்பு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-50444380779485990572020-04-04T20:43:23.979+05:302020-04-04T20:43:23.979+05:30நினைவுகள் இனியவை...
திண்ணை - கிழவி ???நினைவுகள் இனியவை...

திண்ணை - கிழவி ???திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-21869096615804253532020-04-04T19:44:21.200+05:302020-04-04T19:44:21.200+05:30வதந்திகளை நம்பாமல் இருப்போம்
நல்ல பதிவு
நன்றி சகோத...வதந்திகளை நம்பாமல் இருப்போம்
நல்ல பதிவு
நன்றி சகோதரிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com