tag:blogger.com,1999:blog-5730128585197662653.post7157241622452383623..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: ஜீன்ஸ் பேண்டை இப்படியா செய்வாங்க?! - கைவண்ணம்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-9650122208634847982017-06-06T09:41:43.131+05:302017-06-06T09:41:43.131+05:30போடுங்க ராஜி!! என் அம்மா இப்போது இல்லை. ரொம்ப விரு...போடுங்க ராஜி!! என் அம்மா இப்போது இல்லை. ரொம்ப விரும்பி பாராட்டியிருப்பாங்க நீங்க செய்யறதைப் பார்த்திருந்தா.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-57224180931672204422017-06-03T18:35:52.142+05:302017-06-03T18:35:52.142+05:30செருப்புன்னு மிதியடிக்கு அர்த்தம் வருமாசெருப்புன்னு மிதியடிக்கு அர்த்தம் வருமாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-1308651968821700222017-06-03T11:29:02.746+05:302017-06-03T11:29:02.746+05:30மன்னிக்கவும்.முதலில் நானும் செருப்பு என்றுதான் நின...மன்னிக்கவும்.முதலில் நானும் செருப்பு என்றுதான் நினைத்துவிட்டேன்.கலியபெருமாள் புதுச்சேரிhttps://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-72488029624205709952017-06-03T10:47:32.068+05:302017-06-03T10:47:32.068+05:30உங்கம்மாவுக்கு போட்டியா நானும் இதெல்லாம் செஞ்சு பத...உங்கம்மாவுக்கு போட்டியா நானும் இதெல்லாம் செஞ்சு பதிவு போடுறேனுங்க கீதா. நீங்களும் உங்க கைவண்ணத்தை போடலாமில்லராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-37967001631916850702017-06-03T07:37:36.278+05:302017-06-03T07:37:36.278+05:30நல்லாருக்கு ராஜி! இதே போல பைகளும் செய்யலாம். ஜீன்ஸ...நல்லாருக்கு ராஜி! இதே போல பைகளும் செய்யலாம். ஜீன்ஸ், பழைய பேன்ட், என்று துணிப்பைகளும் செய்யலாம். எங்கள் வீட்டில் பைகளும், நீங்கள் செய்திருப்பது போல் ஷேப் அல்ல என்றாலும் நீள் சதுரமாக மிதியடிகள் செய்வதுண்டு. நான் சொல்லுவது 30 வருடங்களுக்கு முன்பே நான் படித்துக் கொண்டிருந்த சமயத்தில். அப்போது பேன்ட்ஸ். அதன் பின் ஜீன்ஸ் வந்த பிறகு அதிலும். அச்சமயம் அம்மாவின் சாரிகள் தாவணிகளாகும். கிழிந்த டவல்கள், நல்ல திக் காட்டன் புடவைகள் எல்லாம் எல்லாம் 4, 5 அடுக்குகளாகத் தைக்கப்பட்டு மிதியடிகளாகும். அப்படிச் செய்யும் போது குறுக்கு நெடுக்காகவும் தையல்கள் போடப்படும். நானு இப்போதும் செய்துவருவதுண்டு. என் வீட்டுச் செல்லங்களுக்கு டவல்கள், துப்பட்டாகள், கிழிந்த போர்வைகள், பையனின் ஜீன்ஸ் எல்லாம் மெத்தைகளாகிவிடுவதுண்டு. மிதியடிகளாகிவிடுவதுண்டு...பைகளாகவும், சூடான உணவுப்பொருட்கள் பாத்திரங்களை வைக்கும் மேட்ககளாகவும்...கை துடைக்கும் துணிகள், மிக்ஸி, க்ரைண்டர் போன்றவற்றை மூடி வைகக்க என்று...உருமாற்றம் ஆவதுண்டு...

உங்கள் கைவண்ணம் அசத்துகிறது. பாராட்டுகள் ராஜி...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-31220443271179013662017-06-02T23:10:16.901+05:302017-06-02T23:10:16.901+05:30நல்ல ஐடியா...!நல்ல ஐடியா...!பி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-89705475052324391152017-06-02T19:07:17.853+05:302017-06-02T19:07:17.853+05:30நல்ல கொள்கை. இப்படியே மெயிண்டெய்ன் பண்ணுங்க. அண்ணி...நல்ல கொள்கை. இப்படியே மெயிண்டெய்ன் பண்ணுங்க. அண்ணியை நினைச்சா பாவமா இருக்கு.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-79139240381412160362017-06-02T18:38:13.131+05:302017-06-02T18:38:13.131+05:30இவ்வளவு டைம் வேஸ்ட் பண்ணவே வேண்டாம் ,ஜீன்ஸ் பேண்டை...இவ்வளவு டைம் வேஸ்ட் பண்ணவே வேண்டாம் ,ஜீன்ஸ் பேண்டை விலைக்கு போட்டு வர்ற காசில் மிதியடி வாங்கிவிடலாம் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-15466223189548698642017-06-02T11:00:03.685+05:302017-06-02T11:00:03.685+05:30ஜீன்சை துவைக்குறதில்லைன்னு ஜோக்குலதான் சொல்வாங்க. ...ஜீன்சை துவைக்குறதில்லைன்னு ஜோக்குலதான் சொல்வாங்க. ஆனா, நிஜத்துல ஒருமுறை கட்டிட்டு துவைக்குற பழக்கம்தான்ப்பாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-55970640129830342212017-06-02T10:59:06.390+05:302017-06-02T10:59:06.390+05:30பாராட்டுக்கு நன்றிண்ணே.பாராட்டுக்கு நன்றிண்ணே.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-53578759134600411512017-06-02T10:58:48.156+05:302017-06-02T10:58:48.156+05:30தங்கச்சியை உக்கார வெச்சு காப்பாத்தனும்ன்னு இல்ல. அ...தங்கச்சியை உக்கார வெச்சு காப்பாத்தனும்ன்னு இல்ல. அதைவிட்டு என்னை வெச்சு பிசினெஸ் ஆரம்பிச்சு என்னை கஸ்டப்படுத்துறதே பொழப்பா போச்சுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-4461846806149787782017-06-02T10:57:27.577+05:302017-06-02T10:57:27.577+05:30எங்க வீட்டு பையன் அந்த மாதிரி ஜீன்ஸை போடுறதில்லப்ப...எங்க வீட்டு பையன் அந்த மாதிரி ஜீன்ஸை போடுறதில்லப்பாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-75159887155983309582017-06-02T10:56:59.613+05:302017-06-02T10:56:59.613+05:30சோம்பேறியான நானே செய்யுறேன். ஜஸ்ட் ஒரு மணி நேரத்து...சோம்பேறியான நானே செய்யுறேன். ஜஸ்ட் ஒரு மணி நேரத்துல செஞ்சுடலாம்... ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-47809710489360020912017-06-02T10:56:20.511+05:302017-06-02T10:56:20.511+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-8713205184643659282017-06-02T10:54:04.169+05:302017-06-02T10:54:04.169+05:30மிதியடின்னா செருப்புன்னு அர்த்தம் வருமாண்ணே?! எனக்...மிதியடின்னா செருப்புன்னு அர்த்தம் வருமாண்ணே?! எனக்கு தெரிஞ்சு பாதணின்னுதான் சொல்வாங்க.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-4461882915200730042017-06-01T22:05:51.673+05:302017-06-01T22:05:51.673+05:30பொதுவாக ஜீன்சை யாரும் துவைப்பதில்லை என்கிறார்கள். ...பொதுவாக ஜீன்சை யாரும் துவைப்பதில்லை என்கிறார்கள். எனவே அதை வைத்து செய்யபப்டும் பொருட்களுக்கு இயற்கை மணம் வந்துவிடுமோ?இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-34082786400184229212017-06-01T20:18:08.401+05:302017-06-01T20:18:08.401+05:30உங்களின் திறமையே தனி...
பாராட்டுக்கள் சகோதரி...உங்களின் திறமையே தனி...

பாராட்டுக்கள் சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-21648056982746952012017-06-01T17:58:34.121+05:302017-06-01T17:58:34.121+05:30இப்பதான் நம்ம பழைய ராஜியின் கைவண்ணம் வெளியே வர ஆரம...இப்பதான் நம்ம பழைய ராஜியின் கைவண்ணம் வெளியே வர ஆரம்பிக்கிறது குட் பேசாமல் ராஜியை அமெரிக்காவிர்கு வர வழைத்து இங்கு எல்லார்விட்டிலும் தூக்கி எறியும் ஜீன்ஸை எல்லாம் கலக்ட் செய்து இப்படி மேட் செய்து சொந்த பிஸினஸ் ஆரம்பித்துவிடலாம்... தம 5
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-38918174214863223952017-06-01T16:23:24.456+05:302017-06-01T16:23:24.456+05:30மிகவும் நன்குமிகவும் நன்குK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-2693143945196954022017-06-01T13:02:25.699+05:302017-06-01T13:02:25.699+05:30அடடா!அநியாயமா ஒரு கிழிஞ்ச ஜீன்ஸை வீணாக்கிட்டீங்களே...அடடா!அநியாயமா ஒரு கிழிஞ்ச ஜீன்ஸை வீணாக்கிட்டீங்களே!
இப்பல்லாம்கிழிஞ்ச ஜீன்ஸ்தான் ஃபேசனே!

இருந்தாலும் நல்லாருக்குசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-12263986438167071902017-06-01T12:42:45.626+05:302017-06-01T12:42:45.626+05:30நல்லாயிருக்கு. செய்யத்தான் அலுப்பு!!!!!!
தம +1நல்லாயிருக்கு. செய்யத்தான் அலுப்பு!!!!!!

தம +1ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-47569341782718389322017-06-01T12:33:01.163+05:302017-06-01T12:33:01.163+05:30நல்லதோர் ரசனைநல்லதோர் ரசனைநடராஜன் இயற்பியலாளன்https://www.blogger.com/profile/08981205004526455215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-62087191361046349382017-06-01T11:37:46.675+05:302017-06-01T11:37:46.675+05:30தொடக்கத்தில் மிதியடி என்று இருக்கவும் செருப்பு என்...தொடக்கத்தில் மிதியடி என்று இருக்கவும் செருப்பு என்று நினைத்து விட்டேன்.
இதுவும் அழகாகத்தான் இருக்கிறது பகிர்வுக்கு நன்றி
த.ம. 1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com