tag:blogger.com,1999:blog-5730128585197662653.post7436706665757656209..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: கத்திரிக்கா!! கத்திரிக்கா!! குண்டு கத்திரிக்கா!! -ஆண்கள் ஸ்பெஷல்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-9236306672381930222013-08-14T15:20:30.418+05:302013-08-14T15:20:30.418+05:30அதுக்கு பேசாம நீங்களே வாங்க போலாமே... ஏன் எப்பப் ப...அதுக்கு பேசாம நீங்களே வாங்க போலாமே... ஏன் எப்பப் பாத்தாலும் அந்த அப்பவி ஜீவன்கள பழி வாங்குறீங்க... ம்ம்ம்??..

-SaSAnonymoushttps://www.blogger.com/profile/04385905675367735298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-21733194115080336472013-08-14T15:16:56.780+05:302013-08-14T15:16:56.780+05:30இதுக்கு பேசாம மம்மியே போய் வாங்கிட்டு வரலாம்... நா...இதுக்கு பேசாம மம்மியே போய் வாங்கிட்டு வரலாம்... நான் ஓரளவுக்கு ஒழுங்கா வாங்குவேன்... பாவம் எங்க டாடி..! பத்து நிமிஷம் திட்டு வாங்கிட்டே பேப்பர் படிப்பாங்க..!

-SaSAnonymoushttps://www.blogger.com/profile/04385905675367735298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-6923858706040570812013-08-12T11:06:13.528+05:302013-08-12T11:06:13.528+05:30உங்களுடைய முந்தைய சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் என...உங்களுடைய முந்தைய சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் என்ற பதிவை படிக்க முடியவில்லையே ஏன்? லிங்க்கில் ஏதோ கோளாறு!டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-51094436244408330792013-08-09T23:17:18.961+05:302013-08-09T23:17:18.961+05:30அக்கா இப்படி ஆண்கள் விழிப்புணர்வில் திடீரென்று கா...அக்கா இப்படி ஆண்கள் விழிப்புணர்வில் திடீரென்று காரணம் என்னவோ...

பட்டியலில் தேங்காயை காணமே! ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-19058338957539250902013-08-09T18:10:44.259+05:302013-08-09T18:10:44.259+05:30சிறுவயதிலிருந்தே காய்கறி வாங்குவது எனது வேலையாக இர...சிறுவயதிலிருந்தே காய்கறி வாங்குவது எனது வேலையாக இருந்தது.... தில்லி வந்த பிறகும் பல வருடம் சொந்த சமையல் தான்...... அதனால் காய்கறி வாங்குவதில் பிரச்சனை இல்லை!

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-35304217408521668922013-08-09T17:45:50.719+05:302013-08-09T17:45:50.719+05:30அது என்னன்னு உங்க ஹவுஸ் பாஸ்கிட்டதான் கேக்கனும்!!அது என்னன்னு உங்க ஹவுஸ் பாஸ்கிட்டதான் கேக்கனும்!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-73955424511451120332013-08-09T17:41:14.699+05:302013-08-09T17:41:14.699+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றிப்பா!வருகைக்கும், கருத்துக்கும் நன்றிப்பா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-44077521147422746922013-08-09T17:38:26.042+05:302013-08-09T17:38:26.042+05:30அதுக்குதான் புதன் கிழமைல பதிவு போடுறேனே! அதுக்குதான் புதன் கிழமைல பதிவு போடுறேனே! ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-81309987664412122882013-08-09T17:36:45.661+05:302013-08-09T17:36:45.661+05:30இங்கயும் அதே நிலைமைதான்!!இங்கயும் அதே நிலைமைதான்!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-59689085241343064462013-08-09T17:02:50.442+05:302013-08-09T17:02:50.442+05:30என் கணவரை காய் வாங்கி வரச்சொன்னால் காய்கறிகடைக்கார...என் கணவரை காய் வாங்கி வரச்சொன்னால் காய்கறிகடைக்கார் மிகவும் சந்தோஷப்படுவார். அவர் கொடுப்பதை அப்படியே வாங்கி வரும் பண்பாளர் கிடைத்து விட்டார் என்று. என்ன இப்படி வாங்கி வந்து இருக்கிறீர்கள் என்று நான் கேட்டால் நல்லதை சமை மற்றதை கண்ணை மூடிக் கொண்டு தூக்கிப்போடு என்பது தான்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-18137275101109288692013-08-09T13:33:15.765+05:302013-08-09T13:33:15.765+05:30எல்லாம் சரி இதையெல்லாம் எப்படி சமைக்கிறதுன்னு சொல்...எல்லாம் சரி இதையெல்லாம் எப்படி சமைக்கிறதுன்னு சொல்லிட்டிங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகும் :-))))மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/11330632552748181617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-90461421193015605302013-08-09T11:07:36.564+05:302013-08-09T11:07:36.564+05:30எட்டு வருசத்துக்கு மேல தனியாவே இருந்து சமைச்சி சாப...எட்டு வருசத்துக்கு மேல தனியாவே இருந்து சமைச்சி சாப்ட்டதாலே எனக்கும் இந்த மாதிரி சூட்சுமம்லாம் கொஞ்சம் தெரியும். இருந்தாலும் ரெடி ரெக்கன்னர் மாதிரி இத ப்ரின்ட் எடுத்து வச்சி யூஸ் பண்ணிக்கலாம் போல. தாங்ஸ்:))டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-36850005283258369612013-08-09T08:50:09.394+05:302013-08-09T08:50:09.394+05:30அட, இதில இவ்ளோ விஷயமிருக்கா, அப்ப இத்தனை நாளாய் நா...அட, இதில இவ்ளோ விஷயமிருக்கா, அப்ப இத்தனை நாளாய் நான் பொறுக்கி எடுத்ததெல்லாம்...?கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-3174493026138461412013-08-09T08:27:30.441+05:302013-08-09T08:27:30.441+05:30திருமதிகளிடமிருந்து திருவாளர்களை காப்பாற்றி, காய்க...திருமதிகளிடமிருந்து திருவாளர்களை காப்பாற்றி, காய்கறி காரரிடம் அடி வாங்குவதற்கு வழி சொல்கிறீர்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-49154204184996568862013-08-09T08:18:22.231+05:302013-08-09T08:18:22.231+05:30பச்சைக் காய்கறிகளை வாங்வதில் நான் அவ்வளவு மோசமில்ல...பச்சைக் காய்கறிகளை வாங்வதில் நான் அவ்வளவு மோசமில்லை, இருந்த போதும் தங்கள் டிப்ஸ் நிச்சயம் உதவும். ஆனால் வெண்டைக்காயை வாங்கிறேன் பேர்வழி என முற்றாக உடைத்து உடைத்துப் போட்டு விட்டு வருவோரைப் பார்த்தால் கோபம் கோபமாய் வரும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-20800297927454667782013-08-08T19:59:21.322+05:302013-08-08T19:59:21.322+05:30நான் தப்பிச்சேன் இதெல்லாம் வாங்க நான் போக மாட்டேன்...நான் தப்பிச்சேன் இதெல்லாம் வாங்க நான் போக மாட்டேன் Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-22726609070185843962013-08-08T18:53:43.816+05:302013-08-08T18:53:43.816+05:30யாரு நீங்களா அப்பாவி!? நிஜம்தான்!!யாரு நீங்களா அப்பாவி!? நிஜம்தான்!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-6450737768329259832013-08-08T18:49:15.978+05:302013-08-08T18:49:15.978+05:30லேசா கீறி, தட்டி பார்த்து வாங்குனா ஒண்ணும் சொல்ல ம...லேசா கீறி, தட்டி பார்த்து வாங்குனா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. வூட்டுக்காரரை கீறுற, தட்டுற மாதிரி பண்ணா கடைக்குள்ளா கூட சேர்க்க மாட்டாங்க!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-52922468580381206182013-08-08T18:34:41.512+05:302013-08-08T18:34:41.512+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-47230697318295360472013-08-08T18:30:24.057+05:302013-08-08T18:30:24.057+05:30ஹா! ஹா! எப்படியும் திடு வாங்க போறோமேன்னு சொத்தைகாய...ஹா! ஹா! எப்படியும் திடு வாங்க போறோமேன்னு சொத்தைகாயை வாங்கிட்டு போயி காசை வேஸ்ட் பண்ணுறீங்களா?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-56145756702510660672013-08-08T18:26:56.053+05:302013-08-08T18:26:56.053+05:30இது தப்புங்க. பையனோ பெண்ணோ இதெல்லாம் சொல்லிக்குடுங...இது தப்புங்க. பையனோ பெண்ணோ இதெல்லாம் சொல்லிக்குடுங்க. என்னை விட 9 வது படிக்கும் என் பையன் நல்லா காய்கறி வாங்குவான்!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-21923858414866451882013-08-08T16:53:17.071+05:302013-08-08T16:53:17.071+05:30raittu...raittu...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-12473864227873687432013-08-08T16:43:10.435+05:302013-08-08T16:43:10.435+05:30இன்றைய பெண்களுக்கும் தேவையான தகவல்கள்.எங்க வீட்ல ந...இன்றைய பெண்களுக்கும் தேவையான தகவல்கள்.எங்க வீட்ல நான் இல்லாம கடைக்கு யாரும் போறதே இல்லை.பசங்களும் அப்படியே அப்பாவை போலவே இருக்குதுங்க.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-18606670278797961132013-08-08T16:13:20.467+05:302013-08-08T16:13:20.467+05:30என்னை மாதிரி ஒரு அப்பாவி உங்ககிட்ட மாட்டிகிட்டாரா....என்னை மாதிரி ஒரு அப்பாவி உங்ககிட்ட மாட்டிகிட்டாரா...அட ராமாAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-23179373198525522692013-08-08T15:32:00.949+05:302013-08-08T15:32:00.949+05:30நல்ல அறிவுரைகள்தான், ஆனால் எப்படி வாங்கினாலும் வீட...நல்ல அறிவுரைகள்தான், ஆனால் எப்படி வாங்கினாலும் வீட்டம்மாகிட்டே பாட்டு வாங்காம இருக்க முடியாது.

எப்படியும் பொரியலோ, கூட்டோ செய்து சொதப்பிட்டு நீங்க வாங்கின காய் சரியில்லை என்று சொல்லுவாங்க.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.com