tag:blogger.com,1999:blog-5730128585197662653.post7438255392087493735..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: அனைவரையும் பிசியாக வைத்திருக்கும் ஆடி மாதம் பிறந்தாச்சு...ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-8264724925551958392020-07-17T11:39:06.703+05:302020-07-17T11:39:06.703+05:30ஆடி... தகவல்கள் நன்று.ஆடி... தகவல்கள் நன்று.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-24729439227195217562020-07-17T11:04:33.610+05:302020-07-17T11:04:33.610+05:30கூழு விசயம் அறிந்தேன் சகோ ஆடி மாதம் அடித்து கலக்கு...கூழு விசயம் அறிந்தேன் சகோ ஆடி மாதம் அடித்து கலக்குங்க...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-49716589083633167182020-07-17T09:35:52.344+05:302020-07-17T09:35:52.344+05:30ஆமாங்க சகோ! ஆனா ஒரு விதத்தில் இதுவும் நன்மைக்கே.. ...ஆமாங்க சகோ! ஆனா ஒரு விதத்தில் இதுவும் நன்மைக்கே.. தெருவை அடைச்சிக்கிட்டு பந்தல், கட்டாய வசூல், சாமி ஊர்வலம்ன்ற பேரில் குத்தாட்டம். முகம் சுளிக்க வைக்கும் ஆடல் பாடல்ன்னு இல்லாம வெறும் இறை பக்தியை மட்டுமே கொண்ட ஆடி மாதம்..ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-34631837841229214752020-07-17T09:33:16.049+05:302020-07-17T09:33:16.049+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணேவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-80492190704349977942020-07-17T09:28:57.255+05:302020-07-17T09:28:57.255+05:30இதுவே குறைச்சல்தான்.. இனி ஒவ்வொரு வாரமும் அம்மன் க...இதுவே குறைச்சல்தான்.. இனி ஒவ்வொரு வாரமும் அம்மன் கோவில் பத்திய பதிவுதான்ண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-3519118986781624812020-07-17T09:24:52.157+05:302020-07-17T09:24:52.157+05:30ஊரடங்குதானே?! மனதடங்கில்லையே!
இறைவழிபாட்டுக்கு பூ,...ஊரடங்குதானே?! மனதடங்கில்லையே!
இறைவழிபாட்டுக்கு பூ, பழம், கோவில்.. என எதுவுமே தேவையில்லை. ஏன் சிலாரூபம்கூட தேவையில்லை. மனதே போதும்..
நம் இல்லத்திலேயே கோலாகலமாய் சாமி கும்பிடலாம்,,..

அப்புறம், அரசியல் தவிர்த்து எல்லா பதிவுகளும் போடுறேனே! பார்க்கிறதில்லையோ!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-38089837109050431532020-07-17T05:21:19.150+05:302020-07-17T05:21:19.150+05:30சிறப்பான தொகுப்பு. இந்த வருடம் ஆடி கொஞ்சம் அடக்க...சிறப்பான தொகுப்பு. இந்த வருடம் ஆடி கொஞ்சம் அடக்கியே வாசிக்கபப்டும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-47124792774586690882020-07-16T22:35:38.704+05:302020-07-16T22:35:38.704+05:30எல்லோரும் கொரோனாவுல முடங்கிக்கெடக்கோம். நீங்க என்ன...எல்லோரும் கொரோனாவுல முடங்கிக்கெடக்கோம். நீங்க என்னடான்னா ஆடி மாசம் களை கட்டுதுன்னு சொல்றீங்க. இன்னும் ஆன்மீகப் பதிவுகள்தானா?எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-88173193396012690432020-07-16T18:11:13.348+05:302020-07-16T18:11:13.348+05:30ஆடி அறிந்தேன்
நன்றி சகோதரிஆடி அறிந்தேன்
நன்றி சகோதரிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-41850698154543383332020-07-16T11:26:35.739+05:302020-07-16T11:26:35.739+05:30ஆரம்ப பதிவே இப்படி களைக்கட்டுதே... எத்தனை தகவல்கள்...ஆரம்ப பதிவே இப்படி களைக்கட்டுதே... எத்தனை தகவல்கள்... முத்தாய்ப்பாக .L.R.ஈஸ்வரி அவர்களின் பாட்டு...! அனைத்தும் அருமை சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com