tag:blogger.com,1999:blog-5730128585197662653.post7527496926248451315..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை - கிராமத்து வாழ்க்கை 5ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-18459243361479761662018-12-30T20:23:24.194+05:302018-12-30T20:23:24.194+05:30நல்ல செய்திதான் கீதாக்கா. ஊர்க்கதை பேசலாம்... முடி...நல்ல செய்திதான் கீதாக்கா. ஊர்க்கதை பேசலாம்... முடி பிடிச்சு சண்டை போடலாம்... அழகு குறிப்பு முதற்கொண்டு வரன் பார்க்குறதுவரை எல்லாமே கிணத்தடியில் முடிச்சுக்கலாம்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-71746416379155893582018-12-30T19:29:19.334+05:302018-12-30T19:29:19.334+05:30கெளாக்காய்ல ஊறுகாய் போடலாமா?! தகவல் புதுசா இருக்கு...கெளாக்காய்ல ஊறுகாய் போடலாமா?! தகவல் புதுசா இருக்கு கீதாக்காராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-79730821066407702172018-12-30T19:27:27.579+05:302018-12-30T19:27:27.579+05:30கொசுவர்த்தி அப்பப்போ ஏத்தறுதான்ம்மா..
பழசுலாம் ம...கொசுவர்த்தி அப்பப்போ ஏத்தறுதான்ம்மா..

பழசுலாம் மறக்கக்கூடாதுல்ல!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-69074025133445344022018-12-30T19:24:40.288+05:302018-12-30T19:24:40.288+05:30கோலி சோடாக்கள் இப்பயும் கிடைக்குதுண்ணே. நான் வாங்க...கோலி சோடாக்கள் இப்பயும் கிடைக்குதுண்ணே. நான் வாங்கி சாப்பிடுவேன். எனக்கு பெப்சி கோக் பிடிக்காது. சர்பத் குடிக்க பிடிக்கும்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-37201765076171787792018-12-30T19:16:39.878+05:302018-12-30T19:16:39.878+05:30மாற்றம் ஒன்றே மாறததுப்பாமாற்றம் ஒன்றே மாறததுப்பாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-61589023490003775892018-12-30T19:14:16.614+05:302018-12-30T19:14:16.614+05:30பதிவா போடுங்கண்ணே. எனக்கு மறந்துப்போச்சுது.பதிவா போடுங்கண்ணே. எனக்கு மறந்துப்போச்சுது.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-36519408895810632472018-12-30T18:58:44.314+05:302018-12-30T18:58:44.314+05:30எங்க ஊர் தறியும் கெட்டுப்போச்சுதுண்ணே.எங்க ஊர் தறியும் கெட்டுப்போச்சுதுண்ணே.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-31735722929133120312018-12-30T13:33:05.108+05:302018-12-30T13:33:05.108+05:30இதுல நீங்க சொல்லிருக்கறது எல்லாமே அனுபவம் உண்டு ரா...இதுல நீங்க சொல்லிருக்கறது எல்லாமே அனுபவம் உண்டு ராஜி. எவ்வளவோ நினைவுகள். களாக்கா சென்னைல கிடைக்கும்...நான் கூட ஊறுகாய் போட்டிருக்கேன். நீங்க சொல்றாப்புல சாப்பிட்டும் இருக்கேன் சூப்பரா இருக்கும்..
கோரைப்பாய் இப்பவும் உண்டு

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-36397022512229662402018-12-30T13:29:48.991+05:302018-12-30T13:29:48.991+05:30ஸ்ரீராம் இது செய்தி... நல்ல விஷயமில்லையா..சூப்பர்....ஸ்ரீராம் இது செய்தி... நல்ல விஷயமில்லையா..சூப்பர்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-74325748344239355332018-12-30T13:29:06.363+05:302018-12-30T13:29:06.363+05:30அதே!! ஸ்ரீராம் ....ஒரு பைசா கூட உண்டு அஞ்சு பைசா வ...அதே!! ஸ்ரீராம் ....ஒரு பைசா கூட உண்டு அஞ்சு பைசா வடிவில். ஒரு பைசா செல்லுபடியாச்சுனா பார்த்துக்கோங்க நம்ம பொருளாதாரம் எவ்வளவு நல்லாருந்துச்சுன்னு...அப்ப ஒரு பைசாவின் வேல்யூ அதிகம். சிலர் சொல்லுவாங்க அப்ப ஒரு பைசா மாதிரி இப்ப ஒரு ரூபா அல்லது 2 ரூபா அப்படின்னு. ஆனா பணவீக்கம் அதிகம் அப்படின்றதுதான் உண்மை...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-35291578415023863212018-12-30T12:18:16.434+05:302018-12-30T12:18:16.434+05:30சூப்பர் ராஜி! கொசுவத்தி ஏத்தி வச்சுடீங்களே !!!!!...சூப்பர் ராஜி! கொசுவத்தி ஏத்தி வச்சுடீங்களே !!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-66708941935473994902018-12-30T08:23:54.655+05:302018-12-30T08:23:54.655+05:30இக்காசுகளையும் கோலி சோடாக்களையும் பார்த்து வெகுகால...இக்காசுகளையும் கோலி சோடாக்களையும் பார்த்து வெகுகாலமாகிவிட்டது சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-77444998728890693902018-12-29T20:24:43.333+05:302018-12-29T20:24:43.333+05:30என் அடுத்த பதிவு FUTURE SHOCK என்னவெல்லாமோ மாற்றங...என் அடுத்த பதிவு FUTURE SHOCK என்னவெல்லாமோ மாற்றங்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-44513282990350252282018-12-29T20:23:57.273+05:302018-12-29T20:23:57.273+05:30இனிய நினைவுகளை.
தாமரை போட்ட இருபது பைசா எங்கள் வீ...இனிய நினைவுகளை.

தாமரை போட்ட இருபது பைசா எங்கள் வீட்டில் இன்னும் இருக்கிறது. அர்ச்சனை மலராக அந்த நாணயத்தினை பயன்படுத்தும் வழக்கம் உண்டு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-68885822981314052502018-12-29T20:17:10.474+05:302018-12-29T20:17:10.474+05:30ம்ஹும் நினைவில் இல்லை சகோ. இதுதான் நினைவிலிருக்கு...ம்ஹும் நினைவில் இல்லை சகோ. இதுதான் நினைவிலிருக்கு. அதும் ரயிலுக்கு பறிகொடுத்ததால் பசுமையாய் மனதில் இருக்கு. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-22775287740055981632018-12-29T19:50:55.530+05:302018-12-29T19:50:55.530+05:30ஓரளவு எல்லாமே தறிக்கெட்டுப் போச்சு... எங்க ஊர் தறி...ஓரளவு எல்லாமே தறிக்கெட்டுப் போச்சு... எங்க ஊர் தறியும் கெட்டுப் போச்சி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30658250607006223142018-12-29T19:15:41.507+05:302018-12-29T19:15:41.507+05:30இப்போது கஜா புயலின்பின் பொதுக்கிணற்றின் அருமையை நன...இப்போது கஜா புயலின்பின் பொதுக்கிணற்றின் அருமையை நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். அவற்றைப் புதுப்பிக்க ற்பாடுகள் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-40518517250394680872018-12-29T19:15:06.895+05:302018-12-29T19:15:06.895+05:30இந்த இருபது பைசா கூட புதுசு.
தங்க நிறத்தில் ஒரு...இந்த இருபது பைசா கூட புதுசு.

தங்க நிறத்தில் ஒருபக்கம் தாமரை மலருடன் இருக்கும் இருபது பைசா பார்த்திருக்கிறீர்களா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com