tag:blogger.com,1999:blog-5730128585197662653.post7652826384101842371..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: இது ரியாலிட்டி ஷோ இல்ல ஃபேக்காலிட்ட்டி ஷோ - கேபிள் கலாட்டாராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-78999462455210180522017-07-07T14:33:13.539+05:302017-07-07T14:33:13.539+05:30ஐயோ ராஜி..பிக்பாஸ் எல்லாம்ஒரு ஃப்ரோக்ராமா? டுபாக்க...ஐயோ ராஜி..பிக்பாஸ் எல்லாம்ஒரு ஃப்ரோக்ராமா? டுபாக்கூர். எல்லாம் தெரிஞ்சேதான் நடக்குது. இயல்பு இல்லை... என் மாமியார் வீட்டுல இருந்தப்ப சேனல் மாத்தினாங்க அப்ப ஒரு சில நிமிடங்கள் பார்த்தேன் கடுப்பாயிட்டேன்..மாத்தச் சொன்னேன் நல்ல காலம் மாத்திட்டாங்க.....ஆனா சீரியல்..மீ எஸ்கேப் அடுத்த ரூமுக்கு!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-9581786049605176652017-07-03T14:55:06.489+05:302017-07-03T14:55:06.489+05:30கண்டிப்பா கேபிள் கலாட்டா தொடரும்...கண்டிப்பா கேபிள் கலாட்டா தொடரும்...ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-12443026258257252852017-07-03T14:53:36.501+05:302017-07-03T14:53:36.501+05:30ஆமாம் சகோஆமாம் சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-15973415168545888782017-07-03T14:40:38.772+05:302017-07-03T14:40:38.772+05:30சண்டை போடுறதுலாம் ஸ்கிரிப்ட் போல. எனக்கு தெரிஞ்சு ...சண்டை போடுறதுலாம் ஸ்கிரிப்ட் போல. எனக்கு தெரிஞ்சு நமீதாவும், வையாபுரி, கணேஷ் வெங்கட்ராமன், சக்தி வாசு, ரைசாதான் இயல்பா இருக்காங்க. ஆர்த்தி, காயத்திரி, ஜூலி, சினேகன், பரணிலாம் ஓவர் ஆக்டிங்க்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-16263121585017795722017-07-03T14:38:54.808+05:302017-07-03T14:38:54.808+05:30தப்பிச்சீங்கதப்பிச்சீங்கராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-2205555925796869172017-07-03T14:38:39.248+05:302017-07-03T14:38:39.248+05:30அப்பிடிதான் சொல்லுறாய்ங்கஅப்பிடிதான் சொல்லுறாய்ங்கராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-54926003016782303262017-07-03T14:38:21.545+05:302017-07-03T14:38:21.545+05:30ஆமாம்ண்ணேஆமாம்ண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-91595075391890280842017-07-03T14:38:05.551+05:302017-07-03T14:38:05.551+05:30நம்முது பாட்டு..நம்முது பாட்டு..ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-45170847112127275452017-07-03T14:37:25.699+05:302017-07-03T14:37:25.699+05:30ஜூலி, ஸ்ரீ..... ஓவியா, ஆரவ்க்குள் காதல்ன்னு ஒரு பி...ஜூலி, ஸ்ரீ..... ஓவியா, ஆரவ்க்குள் காதல்ன்னு ஒரு பில்ட் அப்... சாதாரணமா பார்த்துக்குறதைக்கூட பில்ட் அப் கொடுக்குறாங்க. டூயட் இல்லாத குறைதான்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-44821354862687127062017-07-03T00:16:31.195+05:302017-07-03T00:16:31.195+05:30Bigboss பார்த்துக்கொண்டு வருகிறேன். பிரபலங்கள் சண்...Bigboss பார்த்துக்கொண்டு வருகிறேன். பிரபலங்கள் சண்டை போடுவதுதான் பார்க்க என்னவோ போலிருக்கிறதுRajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65183463938003670612017-07-02T06:25:09.706+05:302017-07-02T06:25:09.706+05:30தற்செயலாக நடக்கும் நிகழ்வுகள் போலவே ஸ்க்ரிப்ட் எழு...தற்செயலாக நடக்கும் நிகழ்வுகள் போலவே ஸ்க்ரிப்ட் எழுதியிருக்கிறார்கள்!!!! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-53661631151972373102017-07-01T23:53:52.773+05:302017-07-01T23:53:52.773+05:30தொலைக்காட்சி நிகழ்வுகள் குறித்த
தகவலும் விமர்சனமும...தொலைக்காட்சி நிகழ்வுகள் குறித்த
தகவலும் விமர்சனமும் அருமை
தற்சமயம் இங்கு (அமெரிக்காவில் ) இருப்பதால்
இங்கு தொலைக்காட்சிகளில்
இதை விட அருமையான ரியாலிட்டி ஷோக்கள்
ஒலிபரப்பப்படுவதால் தமிழ்த் தொடர்கள்
தற்சமயம் அவ்வளவாகப் பார்ப்பதில்லை
வந்துத் தொடரவேண்டும்
அதற்கு தங்கள் பதிவுகள்னல்ல வழிகாட்டியாக
இருக்கிறது
வாழ்த்துக்களுடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65409337696157815802017-07-01T22:48:02.862+05:302017-07-01T22:48:02.862+05:30அதுகளை பார்க்க எனக்கு கொடுப்பினை இல்லை...அதுகளை பார்க்க எனக்கு கொடுப்பினை இல்லை...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-4653199320711991672017-07-01T22:47:47.024+05:302017-07-01T22:47:47.024+05:30அதுகளை பார்க்க எனக்கு கொடுப்பினை இல்லை...அதுகளை பார்க்க எனக்கு கொடுப்பினை இல்லை...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-72409717142264519232017-07-01T19:52:59.761+05:302017-07-01T19:52:59.761+05:30எல்லாமே நாடகம் ,இது எப்படி ரியாலிட்டி ஷோ ஆகும் :)எல்லாமே நாடகம் ,இது எப்படி ரியாலிட்டி ஷோ ஆகும் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65770496556231612082017-07-01T18:39:42.539+05:302017-07-01T18:39:42.539+05:30பணம் என்ன வேண்டுமென்றாலும் செய்யும்...பணம் என்ன வேண்டுமென்றாலும் செய்யும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-84727471369504047262017-07-01T16:55:16.783+05:302017-07-01T16:55:16.783+05:30நான் ஒரே ஒரு நாள் சில நிமிடங்கள் மட்டுமே பார்த்தேன...நான் ஒரே ஒரு நாள் சில நிமிடங்கள் மட்டுமே பார்த்தேன். சுகபோகிகளுக்கான வசதிகள். பெண்களின் இறுக்கமான உடைகள். உதவாக்கரை உரையாடல்கள்.....மனம் வெறுத்தது. பார்ப்பதைத் தவிர்த்துவிட்டேன்.

டிஸ்கவரி, ஜியாகரஃபி..., அனிமல்பிளானெட் போன்றவை மட்டுமே பார்க்கிறேன். கருமாந்தரத் தொடர்களையெல்லாம் பார்ப்பதே இல்லை.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-44182031293239756382017-07-01T16:48:27.696+05:302017-07-01T16:48:27.696+05:30பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் கீழ்த்தரமாக இருக்கு உடை...பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் கீழ்த்தரமாக இருக்கு உடை மாற்றும் இடத்தில்கூட கேமரா என்றால் என்ன அர்த்தம் இதில் வரும் பெண்கள் மிக மோசமாக உடையணிகின்றனர் குடும்பத்துடன் பார்ப்பதா ? என்ன ?

இதை விட்டு வெளியே வந்த பிறகு இந்த 16 பேருமே ஒருவருக்கொருவர் எதிரிகள் ஆவது நிச்சயம்

கமல் பணத்துக்காக இவ்வளவு கீழிறங்கி இருக்க வேண்டாம்ஃ.
த.ம.1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com