tag:blogger.com,1999:blog-5730128585197662653.post7863375415136775350..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: ஆண்கள் அடிமைகளாக இருந்த அல்லி ராஜ்ஜியம் 1 -தெரிந்த கதை, தெரியாத உண்மைராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-85965895167218107262021-06-24T14:00:54.541+05:302021-06-24T14:00:54.541+05:30எனக்கு இந்த புத்தகம் வேண்டும் பதிவிறக்கமுடியுமஎனக்கு இந்த புத்தகம் வேண்டும் பதிவிறக்கமுடியுமAnonymoushttps://www.blogger.com/profile/08745814024230720366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-6149945200738700602018-12-20T15:27:58.964+05:302018-12-20T15:27:58.964+05:30இருக்கா?! அப்பச்சரி. இந்த பதிவை வாசிச்சா முழுசா நி...இருக்கா?! அப்பச்சரி. இந்த பதிவை வாசிச்சா முழுசா நினைவுக்கு வந்திடும் கீதாக்காராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-8594793060686297792018-12-20T14:59:04.516+05:302018-12-20T14:59:04.516+05:30ஆரவல்லி சூரவல்லி கதையா ஏப்போதோ படித்த நினைவு கொஞ்ச...ஆரவல்லி சூரவல்லி கதையா ஏப்போதோ படித்த நினைவு கொஞ்சூண்டு இருக்கு...தொடர்கிறோம்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-35945028971627571962018-12-20T09:21:42.972+05:302018-12-20T09:21:42.972+05:30உங்கள் எதிர்பார்ப்பை பொய்யாக்க மாட்டேன்ண்ணேஉங்கள் எதிர்பார்ப்பை பொய்யாக்க மாட்டேன்ண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-47409013675406073862018-12-20T09:20:29.327+05:302018-12-20T09:20:29.327+05:30ஆரவல்லி கதை தெரியாதா?! சோ சேட். பண்டரிபாய், காக்க...ஆரவல்லி கதை தெரியாதா?! சோ சேட். பண்டரிபாய், காக்கா ராதாக்கிருஷ்ணன் நடிச்சிருப்பாங்க. ரொம்ப பழைய படம் சகோ. ஒரே வெட்டில் மூணு துண்டு விழனும்ன்னு போட்டி வைப்பாங்க. வாளை வளைச்சு வெட்டுவாங்க. சின்ன சைஸ் வளையத்தை கொடுத்து உள்ள நுழைஞ்சு வரச்சொல்வாங்க. ஒரு மூலிகையை தடவி வளையத்தை பெருசாக்கி வருவார் ஹீரோ. அதுக்குப்பின் இந்த இரு காட்சிகளும் ஜெமினி கணேசனும், எம்.ஜி.ஆரும் தங்கள் படத்தில் வச்சிருப்பாங்க. அடுத்த பதிவில் லிங்க் கொடுக்கிறேன் சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-14010664590809477172018-12-19T20:24:22.106+05:302018-12-19T20:24:22.106+05:30மகாபாரத கிளைக்கதைகள் எப்போதுமே சுவாரஸ்யம். சின்ன ...மகாபாரத கிளைக்கதைகள் எப்போதுமே சுவாரஸ்யம். சின்ன வயதில் எங்கள் வீட்டில் இருந்த மகாபாரத புத்தகம் ஒன்றில் ஏகப்பட்ட கிளைக்கதைகளுடன் பெரிய புத்தகமாக இருந்தது. அதை இப்போது காணோம். இந்தக் கதை படித்த நினைவில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com