tag:blogger.com,1999:blog-5730128585197662653.post8315126647306079501..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: மதுரை மாணவர்கள் இப்படியா?! ஐஞ்சுவை அவியல் ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-50046299244668556312013-07-24T00:44:27.544+05:302013-07-24T00:44:27.544+05:30ரமணி சார் தளம் மஊலமாக வந்தேன். வந்ததில் பல செய்திக...ரமணி சார் தளம் மஊலமாக வந்தேன். வந்ததில் பல செய்திகள் கிடைத்தது. உங்கள் மதுரை இஸ்கூலு பற்றிப் படித்தேன்.
அந்த
school போலவே சென்னையில் தி.நகரில் ஒருபள்ளியுள்ளது. இதே தான் சீருடையும். அந்தப் பள்ளிக்குள் போகும் பொது நம்மையும் அறியாமல்
பிரார்த்தனை மண்டபத்தில் கை கூப்பி நின்றிருப்போம்.

நல்ல செய்திகள் பல அறிந்து கொண்டேன். உங்களைத் தொடரவும் ஆரம்பித்து விட்டேன். நேரம் கிடைக்கும் பொது என் தளத்திற்கு வருகை புரியுங்களேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30473420628587757162013-07-23T21:39:28.944+05:302013-07-23T21:39:28.944+05:30“உன் பிரெண்டு தான் லூசு. கண்டதையும் சாப்பிட்டு உடம...“உன் பிரெண்டு தான் லூசு. கண்டதையும் சாப்பிட்டு உடம்பைப் பாழ்பண்ணிக்கிட்டா....” ஹா ஹா ஹா....

ஏங்க... மேடம்... இப்போ நல்லா ஆகிட்டீங்களா...?

பதிவு நன்றாக உள்ளது.
வாழ்த்துக்கள்.

அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-39674800913105519662013-07-23T13:17:00.120+05:302013-07-23T13:17:00.120+05:30வயிற்றைக் குமட்டிக் கொண்டு வருதே .இதயா இத்தன காலமு...வயிற்றைக் குமட்டிக் கொண்டு வருதே .இதயா இத்தன காலமும்
சாப்பிட்டு வந்தோம் .....!!! விடு விடு விடு விடு தலைவா இந்த
லெக்கு பீசு வேணாம் தலைவா :)))))))))))))) .கூகுள் தகவலும் அருமை !
இன்று வலைச்சரத்தில் மரபுக் கவிதை முத்துக்களின் அணிவகுப்பு .
ஓடிப்போய் பாரு தங்கச்சி .எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-7711535415171018192013-07-23T12:23:47.637+05:302013-07-23T12:23:47.637+05:30நம்ம ஊர்காரங்க திருந்தே மாட்டாங்கே.....நம்ம ஊர்காரங்க திருந்தே மாட்டாங்கே.....indrayavanam.blogspot.comhttps://www.blogger.com/profile/07135049783028909703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-16130643054013108872013-07-23T12:14:39.039+05:302013-07-23T12:14:39.039+05:30கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கேன்ன...கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கேன்னு சாப்பிடுற நம்ம ஆளுங்களை எப்படி திருத்தறது ?Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-18309472877105552872013-07-23T11:55:22.287+05:302013-07-23T11:55:22.287+05:30அருமையான நல்ல தகவல்கள்.
மிகச்சிறப்பு! வாழ்த்துக்க...அருமையான நல்ல தகவல்கள்.

மிகச்சிறப்பு! வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-5210386700882724982013-07-23T11:01:48.584+05:302013-07-23T11:01:48.584+05:30அதெப்படிங்க டெய்லி ஒரு பதிவு போட்டாலும் அசத்தலா போ...அதெப்படிங்க டெய்லி ஒரு பதிவு போட்டாலும் அசத்தலா போடறீங்க? நா வாரத்துக்கு ஒன்னு எழுதறதுக்கே விஷயம் இல்லேன்னு முழிச்சிக்கிட்டிருக்கேன்.

நீங்க எழுதற விஷயங்கள விட அத சொல்ற விதம்தாங்க சூப்பர். எல்லாம் தானா வருது போலருக்கு.... ஹூம்!

அப்புறம் இந்த கோல்ட் டிடெக்டர்... இங்க எங்கயாச்சும் கிடைக்குதா? ஏன்னா இப்போ கொஞ்சம் தொழில் டல்லாருக்காம்.. நமக்கு தெரிஞ்சவருக்குத்தான்.. அவருக்கு இதான் தொழில்.. அதான்...டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-58299498308241779502013-07-23T10:49:24.835+05:302013-07-23T10:49:24.835+05:30tha.ma 10tha.ma 10Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-15192789708054766432013-07-23T10:48:12.487+05:302013-07-23T10:48:12.487+05:30பயனுள்ள காய்கறியகளைக் கொண்டு
தயாரித்த அவியல் அருமை...பயனுள்ள காய்கறியகளைக் கொண்டு
தயாரித்த அவியல் அருமை
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-10587642257021944002013-07-23T10:39:39.618+05:302013-07-23T10:39:39.618+05:30உரையாடலில் அருமையாக சொல்லப் பட்ட மூன்று தகவல்கள். ...உரையாடலில் அருமையாக சொல்லப் பட்ட மூன்று தகவல்கள். மூன்றையும் ரசித்தேன்.

சென்னைக்கு வந்து ஒரு வார்த்தை கூட சொல்லலையே, என் கையால உங்களுக்கு உணவு கிண்டி தரணும்னு காத்துக் கொண்டிருக்கிறேன்.... ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-64760178889616704522013-07-23T10:28:05.377+05:302013-07-23T10:28:05.377+05:30அவசிய தகவலுக்கு நன்றி..அவசிய தகவலுக்கு நன்றி..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65933216545361564002013-07-23T10:16:19.333+05:302013-07-23T10:16:19.333+05:30KFC தகவல் ஏற்கனவே முகநூளில் படித்திருந்தாலும் மிக...KFC தகவல் ஏற்கனவே முகநூளில் படித்திருந்தாலும் மிக அவசியமான பதிவு.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-90749229878828348002013-07-23T10:15:40.642+05:302013-07-23T10:15:40.642+05:30தகவல்களைக் கோர்த்த விதம் அருமை!தகவல்களைக் கோர்த்த விதம் அருமை!கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-74608678194305982092013-07-23T10:02:03.534+05:302013-07-23T10:02:03.534+05:30நல்ல தகவல்....நல்ல தகவல்....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-83499689858049798112013-07-23T08:49:49.080+05:302013-07-23T08:49:49.080+05:30கூகிள் safe search பற்றி நானுன் எழுத நினைத்திருந்த...கூகிள் safe search பற்றி நானுன் எழுத நினைத்திருந்தேன்.முன்பு மிக எளிமையாக இருந்தது., தற்போது சுற்று வழியில் செய்ய வேண்டி இருக்கிறது. அவசியமான ஒன்று டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-70927986451056867182013-07-23T08:38:12.462+05:302013-07-23T08:38:12.462+05:30ஐஞ்சுவை அருமை.....
நமக்கும் சிக்கனுக்கும் ரொம்ப இ...ஐஞ்சுவை அருமை.....

நமக்கும் சிக்கனுக்கும் ரொம்ப இடைவெளி! அதனால பிரச்சனை இல்லை!

அண்ணாச்சிக்கு ஒரு பக்க மீசை போச்சு! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-51818253953475477252013-07-23T08:38:04.068+05:302013-07-23T08:38:04.068+05:30நாங்க இங்க எந்த ஹோட்டலில் நல்ல இந்திய உணவு கிடைக்க...நாங்க இங்க எந்த ஹோட்டலில் நல்ல இந்திய உணவு கிடைக்குனு தேடி அலைகிறோம் அங்க KFC யைத்தேடி அலைகிறார்கள்.

இங்கே KFC பாஸ்ட் ஃபுட் சீப் உணவகம் ஆனா இந்தியாவுல அது காஸ்ட்லி உணவகமாக இருக்கிறதாமே

// ஒரே மாதிரியான 24 செம்பு காசுகள்ல ஒரு தங்க காசு கலந்துட்டது. அதை எப்படி பிரிச்சு எடுக்குறது?! ன்னு ராஜாவுக்கு குழப்பம். //

அவர் என்ன ஏழை ராஜா வா என்ன அரண்மனையில் ஒரு Gold Metal Detector யை கூடவா வாங்கி வைதிருக்கமாட்டர்.

இன்று ஒரு தகவல்: அமெரிக்காவில் வீடுகளில் திருட வருபவர்கள் Gold Metal Detector யை கொண்டு வந்து நாம எங்க ஒழிச்சு வைச்சாலுல் திருடி கொண்டு போய்விடுவார்கள் இப்படிதான் உங்கள் அண்ணியின் எல்லா நகைகளையும் எங்கள் வீட்டில் இருந்து எடுத்து போய்ட்டான் ஒரு படுபாவி
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-18998458785523231012013-07-23T07:33:20.716+05:302013-07-23T07:33:20.716+05:30மருமகளுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்....நலமாக...மருமகளுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்....நலமாக இருக்கிறாளா...?

ஓஹோ அதான் என் நண்பன் ஒருத்தன் கே எ ஃ ப் சி சிக்கனைப் பார்த்து தலைதெறிக்க ஒடுறானா ? அவ்வ்வ்வ்வ்...

அய்யயோ அண்ணாச்சிக்கு மீசை போச்சே பாவம்...

ஐஞ்சுவை அசத்தல்....!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-12556725274608884382013-07-23T07:26:30.282+05:302013-07-23T07:26:30.282+05:30கே எப் சி பற்றிய விளக்கம் அதிர்ச்சி அளிக்கிறது.......கே எப் சி பற்றிய விளக்கம் அதிர்ச்சி அளிக்கிறது.... இனிமே அந்தப்பக்கம் போகவே கூடாதுப்பா....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-63546124489252830672013-07-23T07:21:07.135+05:302013-07-23T07:21:07.135+05:30தலைப்புல மதுரைன்னு இருந்ததும், ஏதோ நம்மளை பத்தி எழ...தலைப்புல மதுரைன்னு இருந்ததும், ஏதோ நம்மளை பத்தி எழுதியிருப்பாங்களோன்னு நெனச்சுட்டேன்..

kfc chicken பற்றி விளக்கமாக அறிந்து கொண்டேன்...

கடந்த சில மாதங்களுக்கு முன் கேரளாவில் இந்த வகை சிக்கன்?இல் புழுக்கள் இருந்ததுனால அந்த உணவகத்தை சீல் வைத்துவிட்டார்கள்.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-84567674156584961232013-07-23T07:10:55.383+05:302013-07-23T07:10:55.383+05:30KFC பற்றிய உண்மையான தகவலுக்கும் மற்றபிற நல்லத்தகவ...KFC பற்றிய உண்மையான தகவலுக்கும் மற்றபிற நல்லத்தகவல்களுக்கும் நன்றி ராஜிகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com