tag:blogger.com,1999:blog-5730128585197662653.post8365479001081775408..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: சிறுகீரை +துவரம்பருப்பு கூட்டு - கிச்சன் கார்னர்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-7698097306772159962020-04-24T15:50:03.762+05:302020-04-24T15:50:03.762+05:30கீரை உடலுக்கு நல்லது. ஊரில் நிறைய பயன்படுத்துவது ...கீரை உடலுக்கு நல்லது. ஊரில் நிறைய பயன்படுத்துவது உண்டு. தில்லியில் கீரை வகைகள் குறைவு தான். நம் ஊர் வகைகள் கிடைப்பது அரிது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-45726850777689027322020-04-22T19:10:39.867+05:302020-04-22T19:10:39.867+05:30எங்கள் வீட்டிலும் கீரை வகைகள் நன்கு பிடிக்கும் எப்...எங்கள் வீட்டிலும் கீரை வகைகள் நன்கு பிடிக்கும் எப்படியாவது அடிக்கடி செய்துகொள்வோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-35824796311839387652020-04-22T16:13:58.807+05:302020-04-22T16:13:58.807+05:30ரொம்ப நல்லாருக்கு ராஜி...
இப்படியும் செய்வதுண்டு....ரொம்ப நல்லாருக்கு ராஜி...

இப்படியும் செய்வதுண்டு..ராஜி.

கீரையுடன் தக்காளி சேர்த்துச் செய்யும் போது கீரையின் இரும்புச் சத்து உடலில் நல்லா சேரும்..

தக்காளி இல்லாமலும் செய்வதுண்டு. தேங்காய், வற்றல் மிள்காய்/ப மி, ஜீரகம் அரைத்துவிட்டு..

அல்லது உளுத்தம் பருப்பு மிளகாய் வற்றல் வறுத்து தேங்காயுடன் அரைத்து...

து ப பதில் பாசிப்பருப்பு போட்டு

என்று வேறு வேறு முறையில்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-37467157962648913402020-04-22T05:31:16.096+05:302020-04-22T05:31:16.096+05:30நாங்கள் இதில் தேங்காய்,சீரகம் சேர்த்து அரைப்போம். ...நாங்கள் இதில் தேங்காய்,சீரகம் சேர்த்து அரைப்போம். பெரும்பாலும் வெங்காயம், தக்காளி, பூண்டு மைனஸ்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-38369892855821367922020-04-21T19:30:10.434+05:302020-04-21T19:30:10.434+05:30கீரைகள் அனைத்தும் பிடித்தமானனையேகீரைகள் அனைத்தும் பிடித்தமானனையேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-42328982076128719612020-04-21T10:52:19.476+05:302020-04-21T10:52:19.476+05:30எனக்கு கீரை வகைகள் பிடிக்கும் சகோ.
கொஞ்சம் கிண்ணத்...எனக்கு கீரை வகைகள் பிடிக்கும் சகோ.
கொஞ்சம் கிண்ணத்துல தேவகோட்டைக்கு பார்சல் அனுப்பலாமே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-14605437059791125242020-04-21T10:30:04.301+05:302020-04-21T10:30:04.301+05:30அனைத்து கீரைகளும் பிடிக்கும்... அரைக்கீரை, சிறுகீர...அனைத்து கீரைகளும் பிடிக்கும்... அரைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி - மிகவும் பிடிக்கும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com