tag:blogger.com,1999:blog-5730128585197662653.post8449956002337566631..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: களங்கமில்லா மனமும், வாழ்வும் தரும் சித்ரா பௌர்ணமிராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-8545284826968601312018-05-01T08:45:43.459+05:302018-05-01T08:45:43.459+05:30தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பகிரலாமே http://t...தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பகிரலாமே http://tamilblogs.in/tamilblogs.in திரட்டி https://www.blogger.com/profile/10050370255839683164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-36097829973310817782018-04-30T21:03:40.250+05:302018-04-30T21:03:40.250+05:30ஆரணிக்கு வாங்க. போதும் போதும்ன்னு சொன்னாலும் விடாம...ஆரணிக்கு வாங்க. போதும் போதும்ன்னு சொன்னாலும் விடாம சாப்பாடு போடுறேன்.

அதுமட்டுமில்லாம, எங்க ஊர் பக்கம் நிலாச்சோறு சாப்பாடும் பழக்கமில்லைங்க கீதாக்கா.

வீட்டுக்கு அருகில் இருக்கும் சிவன் கோவிலில் திங்கள்தோறும் வார வழிபாடு நடக்கும். அங்க செவ்வாய் முதல் திங்கள் கிழமை வரை வரும் ஆன்மீக நாட்களை எடுத்து சொல்லி அதுக்கான காரண காரியத்தை சொல்வாங்க. அதுமில்லாம பேப்பர்ல வர்றதையும் சேர்த்துப்பேன். கூகுள்ல படமெடுத்துப்பேன். அம்புட்டுதான் பதிவு ரெடி. கோவிலுக்கு போகமுடியாத சூழ்நிலைன்னாலும் கோவில்ல மைக்செட்டுல ஒலிப்பரப்பாகுறது வீட்டுக்கு கேட்கும். இதான் பதிவின் ரகசியம் துளசியண்ணாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-81822740489205583422018-04-30T18:03:05.049+05:302018-04-30T18:03:05.049+05:30நிறைய கதைகள் தகவல்கள் எல்லாம் எப்படியோ சேகரித்து ப...நிறைய கதைகள் தகவல்கள் எல்லாம் எப்படியோ சேகரித்து போடுறீங்க....சுவையான தகவல்..

கீதா: துளசியின் கருத்துடன்....சித்ரா பௌர்ணமி என்றால் நிலாச்சாப்பாடு போடுவீங்கனு பார்த்தா...காணலை...நேத்து பார்த்துட்டு சாப்பாடு போடலைனதும் ஓடிப் போயிட்டேன்..ஹிஹிஹிஹி...(சும்மா ஜோக்குத்தேன்) Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-91720331921583272762018-04-30T14:16:09.994+05:302018-04-30T14:16:09.994+05:30சந்திரன் தெளிவாய் தெரியும் காரணத்தை எடுத்து சொன்னம...சந்திரன் தெளிவாய் தெரியும் காரணத்தை எடுத்து சொன்னமைக்கு நன்றி சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-75557726893481026182018-04-30T14:14:54.370+05:302018-04-30T14:14:54.370+05:30நன்றிண்ணே! நம்ம குடும்பத்துக்கே படிப்பு வாசனை ஒத்த...நன்றிண்ணே! நம்ம குடும்பத்துக்கே படிப்பு வாசனை ஒத்துக்காதே!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-69820334083976409152018-04-30T13:19:34.267+05:302018-04-30T13:19:34.267+05:30சித்ரா பௌர்ணமி அன்று சந்திரனும் சூரியனும் முழு நீச...சித்ரா பௌர்ணமி அன்று சந்திரனும் சூரியனும் முழு நீசம் பெறுகின்றன. பிற பவுர்ணமி நாட்களில் சிறு களங்கத்துடன் தோன்றும் சந்திரன், சித்திரா பவுர்ணமியன்று, பூரணக்கலைகளுடன் பூமிக்கு மிக அருகில் தோன்றும். பதிவு சிறப்பாக அமைந்துள்ளது.iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-76552090778054914982018-04-30T13:17:03.481+05:302018-04-30T13:17:03.481+05:30This comment has been removed by the author.iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-21933414020893050082018-04-30T13:16:36.290+05:302018-04-30T13:16:36.290+05:30This comment has been removed by the author.iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-26389420390812764622018-04-30T10:35:15.116+05:302018-04-30T10:35:15.116+05:30அஞ்சாப்பாஆஆஆஆ ?
என்னைவிட கூடுதலே வாழ்த்துகள் சகோ.அஞ்சாப்பாஆஆஆஆ ?
என்னைவிட கூடுதலே வாழ்த்துகள் சகோ.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-61888629646816755412018-04-30T10:31:47.742+05:302018-04-30T10:31:47.742+05:30நான் படிச்ச அஞ்சாப்புக்கு இப்படிதான் எழுத வரும்......நான் படிச்ச அஞ்சாப்புக்கு இப்படிதான் எழுத வரும்...

இனி ஒற்றுப்பிழையில் கவனமா இருக்கேன் சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-77934611012720183032018-04-30T10:30:51.484+05:302018-04-30T10:30:51.484+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணேவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-89855793426959607592018-04-30T10:29:38.678+05:302018-04-30T10:29:38.678+05:30ஆனா, இந்த கதைகளைலாம் கேட்க கேட்க கடவுள் பக்தி வரலை...ஆனா, இந்த கதைகளைலாம் கேட்க கேட்க கடவுள் பக்தி வரலைப்பா. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-35967934761244052112018-04-30T10:22:32.579+05:302018-04-30T10:22:32.579+05:30இங்க காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தன் கோவில் இருக்குண்...இங்க காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தன் கோவில் இருக்குண்ணே. ஆனா, நான் போனதில்ல.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-20173509615280226362018-04-30T10:12:21.767+05:302018-04-30T10:12:21.767+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-82712544422629471662018-04-30T05:48:29.184+05:302018-04-30T05:48:29.184+05:30சில தேவை இல்லாத இடங்களில் எல்லாம் ப் ஒற்றெழுத்து ச...சில தேவை இல்லாத இடங்களில் எல்லாம் ப் ஒற்றெழுத்து சேர்த்துடறீங்க... இப்போ சிவப்பெருமான், வழிப்படுவோர்.... முன்னால் ராஜக்கோபுரம்!

மற்றபடி பிரமிக்கவைக்கும் விவரங்களின் சேர்க்கை வழக்கம் போல... சுவாரஸ்யமான பதிவு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-62162093482775785702018-04-29T23:11:51.404+05:302018-04-29T23:11:51.404+05:30சித்திரா பெளர்ணமி தின வரலாறு/கதை........மகிழ்ச்சி....சித்திரா பெளர்ணமி தின வரலாறு/கதை........மகிழ்ச்சி.அழகிய படங்களுடன் சிறப்பான நாளில் சிறப்பான பதிவு, நன்றி தங்கச்சி......Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-88084763189705245502018-04-29T20:53:56.218+05:302018-04-29T20:53:56.218+05:30இன்னுமெத்தனை நாளைக்குத்தான் கதைகளை நம்பிக்கொண்டு இ...இன்னுமெத்தனை நாளைக்குத்தான் கதைகளை நம்பிக்கொண்டு இருக்கப்போகிறோமோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-2383490409580889142018-04-29T20:52:19.190+05:302018-04-29T20:52:19.190+05:30எத்தனை கதைகள்....
தலைநகரில் எங்கள் வீட்டின் அரு...எத்தனை கதைகள்....

தலைநகரில் எங்கள் வீட்டின் அருகில் சித்திரகுப்தன் கோவில் ஒன்று உண்டு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-57332281355063888272018-04-29T20:48:32.558+05:302018-04-29T20:48:32.558+05:30நெகிழ்வான பதிவு பாராட்டுகள் நெகிழ்வான பதிவு பாராட்டுகள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-85486042843746534782018-04-29T20:04:38.733+05:302018-04-29T20:04:38.733+05:30சரிப்பண்ணிட்டேன்ண்ணேசரிப்பண்ணிட்டேன்ண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-10957187752908744612018-04-29T20:01:32.567+05:302018-04-29T20:01:32.567+05:30மன்னிச்சு. எழுத்துப்பிழைமன்னிச்சு. எழுத்துப்பிழைராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-54623284161981066902018-04-29T19:56:34.404+05:302018-04-29T19:56:34.404+05:30எத்தனை புராணக்கதைகள் நம்மிடம் இருக்கிறது.
பாம்பன்...எத்தனை புராணக்கதைகள் நம்மிடம் இருக்கிறது.

பாம்பன் சுவாமிகள் பிறப்பன்வினை அல்ல! சகோ "பிரப்பன்வலசை"KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com