tag:blogger.com,1999:blog-5730128585197662653.post8785686571425545118..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: பொன் முட்டையிடும் வாத்து! - பாட்டி சொன்ன கதைராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-78317992673001756202013-07-29T09:51:46.662+05:302013-07-29T09:51:46.662+05:30நல்ல கதையும், மின்சார சேமிப்பு பற்றிய தகவல்களையும்...நல்ல கதையும், மின்சார சேமிப்பு பற்றிய தகவல்களையும் ஒருங்கே அளித்தமைக்கு நன்றி ! நிச்சயம் எல்லோரும் பின்பற்ற வேண்டிய ஒன்று.....Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-67231475381786742842013-07-28T10:54:13.574+05:302013-07-28T10:54:13.574+05:30குழந்தை சீனூ மூலமாக எல்லோருக்குமே பயனுள்ளவைப்பா......குழந்தை சீனூ மூலமாக எல்லோருக்குமே பயனுள்ளவைப்பா... மின்சார சிக்கனம் எத்தனை பயனுள்ளது என்பதை இந்தக்காலத்து குழந்தைகள் மூலமாக நமக்கு தெரியவைத்தது இன்னும் சிறப்பு....

அதே போல் பாட்டிச்சொன்ன கதை பழையது என்றாலும்... சொல்லும் கருத்து எப்போதுமே புதியதே தான்... கிடைப்பதைக்கொண்டு சந்தோஷமாய் மனிதன் வாழத்தொடங்கினால் அங்கு துன்பமோ ப்ரச்சனையோ கோபமோ பொறாமையோ ஏற்படுவதில்லை... இதெல்லாம் இல்லாதபோது பேராசைக்கு அங்கு இடமில்லாமல் போகிறது... இன்னும் வேண்டும் என்ற ஆசையின் உச்சம் தான் மனிதன் அழிவின் நிலைக்கு செல்கிறான் என்பதை மிக அழகாக கதையில் சொன்னது அருமைப்பா ராஜி...

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-78476592715335675232013-07-28T09:07:34.823+05:302013-07-28T09:07:34.823+05:30மின்சாரம் சிக்கனமாக உபயோகிக்க சொன்ன டிப்ஸ் நன்று.....மின்சாரம் சிக்கனமாக உபயோகிக்க சொன்ன டிப்ஸ் நன்று..

பொன் முட்டையிடும் வாத்து! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-27152069905822703322013-07-28T08:21:45.480+05:302013-07-28T08:21:45.480+05:30உங்க மின்சார சிக்கன டிப்ஸ் உபயோகமானது.
எத்தனை மு...உங்க மின்சார சிக்கன டிப்ஸ் உபயோகமானது.
எத்தனை முறை கேட்டாலும் படித்தாலும் அலுக்காத கதை.
படித்தேன், ரசித்தேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-1468570467267084432013-07-28T07:29:58.176+05:302013-07-28T07:29:58.176+05:30இந்த பின்னூட்டத்தை தனியாக போடுவதின் காரணம்...நீங்க...இந்த பின்னூட்டத்தை தனியாக போடுவதின் காரணம்...நீங்கள் படிக்க பார்மசி ஆட்களிடம் கேள்வி கேட்கவேண்டும் என்பதற்காக...

இங்க வாடகை வீட்டில் அல்லது அபார்ட்மென்டில் இருந்து காலி செய்யம் போது..சொல்லும் கட்டளை...அறிவுரை அல்ல! மப்ரிட்ஜை அணைக்கக் கூடாது அப்படியே ப்ரிட்ஜ் ஓடிக்கொண்டிடுக்க வேண்டும் என்ற கட்டளை!

அனால் என்றைக்கு தமிழன் சொன்ன கட்டளையை ஏற்றுக் கொண்டிருக்கிறான். பத்து பைசா கரண்ட் செலவில் மிச்சம் புடிக்க ப்ரிட்ஜை அனைத்து வீடு காலி செய்து தண்டம் 100 அல்லது 150 டாலர்கள் தண்டம் அழுதவர்கள் நிறைய பேர்..இங்கே உண்டு. அதிலும் இந்தியர்கள் தான் முதல்...!

ப்ரிட்ஜ கதவை திறக்காமல் இருக்கும் வரை கரண்ட் செலவு ஆகாது. கரண்ட் செலவு கம்மி அல்லது பூஜ்யம் தான். இது தெரியாமல், தமிழ்நாட்டில், இதுமாதரி ஆலோசனைகளை கேட்காமல் கபார்மசி வைத்திருக்கும் பலர் தினமும் இரவு, ப்ரிட்ஜை அணைந்து விட்டு செல்கிறார்கள். இது ஒரு மிகப்ம் பெரிய குற்ரம்...இங்கு..அங்கு அல்ல!

அப்படி செய்யும் மருந்துக் கடையில் தயவு செய்து மருந்து ஊசி, vaccines வாங்காதீர்கள். அந்த மருந்தை வாங்கி உபயோகப்படுதவ்ர்க்கு பதில் சும்மா இருக்கலாம்.

இது மாதிரி "Cold Chain Concept" - புரியாததினால் தான் தமிழ் நாட்டில் பல மருந்துகள் வேலை செய்வது இல்லை; இந்த Cold Chain concept டாக்டர்களுக்கும் தெரிவது இல்லை என்பது தான் கொடுமையிலும் கொடுமை.நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-38990791059982935712013-07-28T07:14:22.824+05:302013-07-28T07:14:22.824+05:30இங்க வாடகை வீட்டில் அல்லது அபார்ட்மென்டில் இருந்து...இங்க வாடகை வீட்டில் அல்லது அபார்ட்மென்டில் இருந்து காலி செய்யம் போது..சொல்லும் கட்டளை..ப்ரிட்ஜை அணைக்கக் கூடாது! பத்து பைசா மிச்சம் புடிக்க ப்ரிட்ஜை அனைத்து வீடு காலி செய்து தண்டம் அழுதவர்கள் நிறைய பேர்...இங்கே உண்டு. அதில் இந்தியர்கள் அதிகம்.

ப்ரிட்ஜ கதவை திறக்காமல் இருக்கும் வரை கரண்ட் செலவு ஆகாது. பூஜ்யம் தான்.

இது தெரியாமல், தமிழ்நாட்டில், இதுமாதரி ஆலோசனைகளை கேட்டு பார்மசி வைத்திருக்கும் பலர் தினமும் இரவு, ப்ரிட்ஜை அணைந்து விட்டு செல்கிறார்கள். அப்படி செய்யும் மருந்துக் கடையில் தயவு செய்து மருந்து ஊசி, vaccines வாங்காதீர்கள். அந்த மருந்தை வாங்கி சாப்பிடுவத்ர்க்கு பதில் சும்மா இருக்கலாம்.

இது மாதிரி Cold Chain concept - புரியாததினால் தான் தமிழ் நாட்டில் பல மருந்துகள் வேலை செய்வது இல்லை; இந்த Cold Chain concept டாக்டர்களுக்கும் தெரிவது இல்லை என்பது கொடுமை.நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25804674413854365802013-07-28T04:55:27.886+05:302013-07-28T04:55:27.886+05:30சகோ டிப்ஸ் ஒகே ஆனா கதை......
இது மிக மிக சின்ன ப...சகோ டிப்ஸ் ஒகே ஆனா கதை......

இது மிக மிக சின்ன புள்ளைகளுக்கு சொல்லவேண்டிய கதை....எங்களை எல்லாம் மிக மிக சின்ன குழந்தையாக்கிட்டீங்களே சகோAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-34617119985919866962013-07-28T00:15:26.070+05:302013-07-28T00:15:26.070+05:30அட அக்கா நீதிக் கதை நல்லா இருக்கு :) (smiley)...
...அட அக்கா நீதிக் கதை நல்லா இருக்கு :) (smiley)...

இது போல சிக்கனமா மின்சாராம் பயன் படுத்தினா எவ்வளோவோ மிச்சமாகும் !ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48929400626992562912013-07-27T21:26:34.499+05:302013-07-27T21:26:34.499+05:30செம கதை..செம கதை..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-43872082855294905782013-07-27T19:49:32.840+05:302013-07-27T19:49:32.840+05:30பேராசை பெரு நஷ்டம்ன்னு தெரியுது ..
மின் சிக்கனம் ...பேராசை பெரு நஷ்டம்ன்னு தெரியுது ..

மின் சிக்கனம் சிறப்பான யோசனை ..!
இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-89161415560700790492013-07-27T19:35:34.146+05:302013-07-27T19:35:34.146+05:30ஊருக்கு போகும்போது அதில் மாவு, பால், தயிர் போன்ற ப...ஊருக்கு போகும்போது அதில் மாவு, பால், தயிர் போன்ற பொருளை வச்சுட்டு போகப்போறதில்லை. ஊருக்கு போவோம்ன்னு தெரிஞ்சா உருளை, வெங்காயம் தவிர மத்த காய்கறிலாம் காய்ஞ்சுடும்ன்னு அதையும் வாங்க மாட்டாங்க பெண்கள். அதனால, தைரியமா ஃப்ரிட்ஜ் ஆஃப் பண்ணிட்டு தண்ணிலாம் சுத்தமா துடைச்சு வச்சுட்டு வந்தா வாசமும் வீசாது. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-13458884538318050072013-07-27T19:29:21.730+05:302013-07-27T19:29:21.730+05:30உங்க இடுகையை விரும்பிப் படிப்பவன். நல்லா கிண்டலா எ...உங்க இடுகையை விரும்பிப் படிப்பவன். நல்லா கிண்டலா எழுதுறீங்க. தொடருங்கள்...

அதே மாதிரி இனி தினமும் ஒரு நீதிக் கதையை எழுதுங்கள். தென்கச்சி சாமிநாதன் மாதிரி நல்லா கதை சொல்றீங்க!

நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-46608014798021093602013-07-27T19:21:00.763+05:302013-07-27T19:21:00.763+05:30[[ரெண்டு மூனு நாளைக்கு வீட்டை பூட்டிக்கிட்டு ஊருக்...[[ரெண்டு மூனு நாளைக்கு வீட்டை பூட்டிக்கிட்டு ஊருக்கு போகும்போது ஃப்ரிட்ஜை ஆஃப் பண்ணிட்டு போகனும்.]]

விசாரித்து இதை செய்யவும்! தரையெல்லாம் தண்ணீராக இருக்கப் போகுது! மேலும் ஃப்ரிட்ஜ உள்ள உள்ள சாமன்கள் கெட்டுப் போகாதா? நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48134371296654838732013-07-27T19:04:23.934+05:302013-07-27T19:04:23.934+05:30பாராட்டுக்கும், வருகைக்கும், கருத்துக்கும் நன்றிபாராட்டுக்கும், வருகைக்கும், கருத்துக்கும் நன்றிராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-69332637818482718732013-07-27T18:52:17.461+05:302013-07-27T18:52:17.461+05:30கிண்டலு?!கிண்டலு?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-78182575859761541112013-07-27T18:50:17.234+05:302013-07-27T18:50:17.234+05:30ரசித்தமைக்கு நன்றிரசித்தமைக்கு நன்றிராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-59906603792074356692013-07-27T18:46:51.745+05:302013-07-27T18:46:51.745+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா!வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-67525825779924236492013-07-27T18:39:06.796+05:302013-07-27T18:39:06.796+05:30அருமை .அருமை .நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30547242138363331122013-07-27T17:15:38.420+05:302013-07-27T17:15:38.420+05:30சாதாரண முட்டையில்ல. தங்க முட்டை :-(சாதாரண முட்டையில்ல. தங்க முட்டை :-(ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25489698897930584662013-07-27T17:10:02.279+05:302013-07-27T17:10:02.279+05:30இந்த டிப்ஸ்லாம் எப்பவும் நினைவில் இருக்க வேண்டியவை...இந்த டிப்ஸ்லாம் எப்பவும் நினைவில் இருக்க வேண்டியவைகள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48553853784155558462013-07-27T16:34:10.556+05:302013-07-27T16:34:10.556+05:30மின்சாரச் சேமிப்பு .....பலபேருக்கு உதவும் !மின்சாரச் சேமிப்பு .....பலபேருக்கு உதவும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-4186726673411933832013-07-27T15:52:19.793+05:302013-07-27T15:52:19.793+05:30நல்ல ஆலோசனை வழங்கிய சீனுக்கு பாராட்டுக்கள், பேராசை...நல்ல ஆலோசனை வழங்கிய சீனுக்கு பாராட்டுக்கள், பேராசை பெரும் நஷ்ட கதை சொன்ன பாட்டிக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-14334449864997534012013-07-27T15:36:36.538+05:302013-07-27T15:36:36.538+05:30வாவ்... செம்ம கதை....வாவ்... செம்ம கதை....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-73636376368531590802013-07-27T14:10:30.173+05:302013-07-27T14:10:30.173+05:30ரைட்டு... ரசித்தேன்ரைட்டு... ரசித்தேன்கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25191172107507913072013-07-27T13:59:05.744+05:302013-07-27T13:59:05.744+05:30டிப்ஸோ டிப்ஸ் சூப்பர்...!டிப்ஸோ டிப்ஸ் சூப்பர்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com