tag:blogger.com,1999:blog-5730128585197662653.post934004912292730607..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: உடல்சூட்டை தணிக்க கேப்பை கூழ் - கிச்சன் கார்னர்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-60122575450152997512014-06-15T21:19:22.352+05:302014-06-15T21:19:22.352+05:30கூழ் குடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது - அம்மாவின் ...கூழ் குடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது - அம்மாவின் கிராமத்தில் குடித்தது......
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-19779220277483955592014-06-13T19:10:35.185+05:302014-06-13T19:10:35.185+05:30இதுவரை நிலக்கடலை துவையலோடு கூழ் குடிச்சதில்லை. அடு...இதுவரை நிலக்கடலை துவையலோடு கூழ் குடிச்சதில்லை. அடுத்த முறை சாப்பிட்டு பார்க்குறேன்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-85279998429410317882014-06-13T19:08:56.323+05:302014-06-13T19:08:56.323+05:30அவசியம் செஞ்சுப் பாருங்கப்பா!அவசியம் செஞ்சுப் பாருங்கப்பா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-37891651137329255552014-06-13T19:07:04.334+05:302014-06-13T19:07:04.334+05:30கூழ் குடிச்சு பாருங்க. உடல் சூடு குறையும். கூழ் குடிச்சு பாருங்க. உடல் சூடு குறையும். ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-44665397392078978652014-06-13T19:02:25.951+05:302014-06-13T19:02:25.951+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரரே!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரரே!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-58227128079460902322014-06-13T18:57:54.046+05:302014-06-13T18:57:54.046+05:30இருக்கே! உன் வீட்டுக்காரரை கிளறச்சொல்லிங்க சகோ! இத...இருக்கே! உன் வீட்டுக்காரரை கிளறச்சொல்லிங்க சகோ! இதுக்கெல்லாம் என்னை ஆலோசனை கேட்டுக்கிட்டு...,ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-58483554182879180542014-06-13T18:55:27.803+05:302014-06-13T18:55:27.803+05:30வாழ வச்சாச்சுக்கா!வாழ வச்சாச்சுக்கா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25551037085809551402014-06-13T18:47:48.727+05:302014-06-13T18:47:48.727+05:30நிஜம்தான் அண்ணா!நிஜம்தான் அண்ணா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-33458911665736365312014-06-13T13:03:14.857+05:302014-06-13T13:03:14.857+05:30அதான் நீங்க கேட்டுட்டீங்களே! 2 நாள் வேலைன்னாலும் ச...அதான் நீங்க கேட்டுட்டீங்களே! 2 நாள் வேலைன்னாலும் சட்டுன்னு சமைச்சுடலாம் பிரதர்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-68131969405010155072014-06-12T16:38:45.279+05:302014-06-12T16:38:45.279+05:30"ஒரு பத்து நிமிசம் செலவு பண்ணால் நம்ம வீட்டில..."ஒரு பத்து நிமிசம் செலவு பண்ணால் நம்ம வீட்டிலேயே சுத்த பத்தமா செஞ்சு சாப்பிடலாமே! """

saturday ooravekanum, sunday seyyanum, monday sapdanum, ithuku 10 minits tha aguma???? itha yarum kekamatingala.......
Anonymoushttps://www.blogger.com/profile/12350230458875369602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-90168580059446418872014-06-12T07:26:43.940+05:302014-06-12T07:26:43.940+05:30நிலக்கடலைத் துவையலுடன் கேழ்வரகுக்கூழ் குடிப்பது சு...நிலக்கடலைத் துவையலுடன் கேழ்வரகுக்கூழ் குடிப்பது சுவையோ சுவை! சுகமோ சுகம்!!

பகிர்வுக்குப் பாராட்டுகள்.காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-6807807647741963082014-06-11T17:40:49.678+05:302014-06-11T17:40:49.678+05:30tha.ma 12tha.ma 12Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-36721093823614689422014-06-11T17:40:13.818+05:302014-06-11T17:40:13.818+05:30பயனுள்ள பகிர்வு
செய்து பார்க்க வேண்டும்
பகிர்வுக்க...பயனுள்ள பகிர்வு
செய்து பார்க்க வேண்டும்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-1546426844661105522014-06-11T12:24:33.693+05:302014-06-11T12:24:33.693+05:30கூழ் குடித்ததில்லை. ஆனால் கேழ்வரகு கஞ்சி குடித்திர...கூழ் குடித்ததில்லை. ஆனால் கேழ்வரகு கஞ்சி குடித்திருக்கிறேன். இதையும் செய்யச் சொல்லி பார்க்க வேண்டும். பகிர்வுக்கு தாங்ஸ் :)டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-9204326812786529462014-06-11T06:07:21.950+05:302014-06-11T06:07:21.950+05:30பயனுள்ள பதிவு
தம 10பயனுள்ள பதிவு
தம 10கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48126222465385222522014-06-11T05:36:29.762+05:302014-06-11T05:36:29.762+05:30ஏன் உடனே சாப்பிட கூடாதுன்னு சொன்ன டிப்ஸ் அட்டகாசம்...ஏன் உடனே சாப்பிட கூடாதுன்னு சொன்ன டிப்ஸ் அட்டகாசம்.ஆனால் இப்டி விடாமல் கிளறுவது என்வரை செம டென்சன் அக்கா! கட்டி படாமல் இருக்க வேற ஏதாவது டிப்ஸ் இருக்கா?மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-88033165426618437502014-06-10T23:39:38.079+05:302014-06-10T23:39:38.079+05:30அட இந்தப் பாட்டை வாழ வையுங்கப்பா !
http://rupika-r...அட இந்தப் பாட்டை வாழ வையுங்கப்பா !
http://rupika-rupika.blogspot.com/2014/06/blog-post_2799.htmlஅம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-18868689982420768012014-06-10T20:05:08.032+05:302014-06-10T20:05:08.032+05:30உடம்பிற்கு மட்டுமல்ல... மனதிற்கும் COOLஉடம்பிற்கு மட்டுமல்ல... மனதிற்கும் COOLதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-51771836630840849052014-06-10T18:28:11.623+05:302014-06-10T18:28:11.623+05:30இப்பத்திய உணவுகள் சுவை மட்டுமே கொண்டுள்ளது. நன்மை!...இப்பத்திய உணவுகள் சுவை மட்டுமே கொண்டுள்ளது. நன்மை!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-63349240068650257052014-06-10T18:24:57.804+05:302014-06-10T18:24:57.804+05:30கொஞ்சம் என்ன!? நிறையவே செஞ்சுத் தரேன்க்கா! கண்டிப்...கொஞ்சம் என்ன!? நிறையவே செஞ்சுத் தரேன்க்கா! கண்டிப்பாய் தமிழ்மனத்துல குத்துறேன்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65182212863293913942014-06-10T18:21:17.761+05:302014-06-10T18:21:17.761+05:30அடிக்குற வெயில்ல நாமளே ஆம்லேட் ஆகிடுவோம் போல! அதனா...அடிக்குற வெயில்ல நாமளே ஆம்லேட் ஆகிடுவோம் போல! அதனாலதான் பதிவு போட்டேன் ராஜா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-78606042448944604272014-06-10T18:15:41.637+05:302014-06-10T18:15:41.637+05:30களியும் உடம்புக்கு நல்லதுதான்மா!களியும் உடம்புக்கு நல்லதுதான்மா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-8029959316975973682014-06-10T16:48:18.584+05:302014-06-10T16:48:18.584+05:30சுவையோ சுவை! நன்மையோ நன்மை!
சுவையோ சுவை! நன்மையோ நன்மை!
கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25361888526322211972014-06-10T14:34:54.809+05:302014-06-10T14:34:54.809+05:30அப்படியே இந்தக் கூழைக் கொஞ்சம் ஊத்திக் கொடும்மா தங...அப்படியே இந்தக் கூழைக் கொஞ்சம் ஊத்திக் கொடும்மா தங்கச்சி
வெய்யில் வெக்க தாங்க முடியல இந்த நாட்டில இப்போ
34 கிறாத் பூமாதேவி கொதிச்சுப்போய் இருக்கா அடும்பங்ககரைப்
பக்கம் போகவே முடியல வேத்துக் கொட்டுது ம்ம்ம்ம்ம் .....:))))
ஒரு பாடல் காத்திருக்குது ஓடிப்போய் படியுங்க பிடிச்சிருந்தா
ஓங்கி ஒரு குத்துக் குத்துங்க எனக்கில்ல தமிழ்மணத்தில :))அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-49503547770366409842014-06-10T14:26:44.864+05:302014-06-10T14:26:44.864+05:30இந்த வெய்யில் நேரத்தில் தேவையான தகவல் இது ... நன்ற...இந்த வெய்யில் நேரத்தில் தேவையான தகவல் இது ... நன்றி rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.com