tag:blogger.com,1999:blog-5730128585197662653.post953360492039383258..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: அம்மா! பச்சையம்மா! - புண்ணியம் தேடி ஒரு பயணம்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-6348528362259911552013-07-29T00:43:23.347+05:302013-07-29T00:43:23.347+05:30ஹ்ம்ம்ம்ம்.....இது போன்ற பல விசயங்களை கண்டு வருந்த...ஹ்ம்ம்ம்ம்.....இது போன்ற பல விசயங்களை கண்டு வருந்தி , பெரியார் வழி சென்றேன்.... ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-81748071957004682792013-07-27T19:48:23.313+05:302013-07-27T19:48:23.313+05:30பச்சையம்மன் தர்சனம் கிடைத்தது.
சிறுவர்கள் எலுமிச...பச்சையம்மன் தர்சனம் கிடைத்தது.

சிறுவர்கள் எலுமிச்சை குத்தி இருப்பதுதான் நேர்திக்கடன் என்றாலும் குழந்தைகளுக்கு குத்துவது என்பது கவலைதருகின்றது. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-69808718200252711332013-07-27T19:22:19.161+05:302013-07-27T19:22:19.161+05:30படங்களுடன் கூடிய அருமையான ஆன்மிகப் பதிவு! பகிர்விற...படங்களுடன் கூடிய அருமையான ஆன்மிகப் பதிவு! பகிர்விற்கு நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-70433640646102382692013-07-27T15:26:37.677+05:302013-07-27T15:26:37.677+05:30பச்சையம்மனை நேரில் பார்த்த உணர்வு.....
படங்களும...பச்சையம்மனை நேரில் பார்த்த உணர்வு.....

படங்களும் அழகு..... தொடரட்டும் ஆன்மீகப் பயணம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-50835974039472521152013-07-27T13:53:10.083+05:302013-07-27T13:53:10.083+05:30என்னுடைய குல தெய்வம். நல்ல பதிவு.என்னுடைய குல தெய்வம். நல்ல பதிவு.manimekalaihttps://www.blogger.com/profile/10768028292115194169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-619410279532690952013-07-27T11:10:39.050+05:302013-07-27T11:10:39.050+05:30புதுத்தகவல்கள் & புதுக்கோவில். நன்றி ராஜி.
அர...புதுத்தகவல்கள் & புதுக்கோவில். நன்றி ராஜி.

அருமையான படங்கள். ரசித்தேன்.

ஆன்மீகப்பதிவர் ஒருவருக்கு சொந்த ஊர் இந்த வாழைப்பந்தல். வாசிக்கும்போது அவர் நினைவு(ம்) வந்தது.

சி.சென்னைக்கு அருகில் திருமுல்லைவாயில் பச்சையம்மன் ஒருத்தர் குடி இருக்காங்க தெரியுமோ!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-71649697961466313972013-07-27T10:30:05.352+05:302013-07-27T10:30:05.352+05:30எனக்கும் இதில் நம்பிக்கை இல்லை. படத்தில் இருப்பது ...எனக்கும் இதில் நம்பிக்கை இல்லை. படத்தில் இருப்பது எங்க வீட்டு குழந்தைகள் இல்ல சகோ! யாரோ கோவிலுக்கு வங்கவங்க அவங்க. அவங்களை போய் எப்படி தடுக்க முடியும். அதிலயும் பத்து வயசு பிள்ளைக்கு இப்படி ஊசியால் குத்தி...., தேவை இல்லாத சடங்குதான். மொட்டை அடிச்சுக்குறது, எடைக்கு எடை போடுறது, அன்னதானம்ன்னு வேண்டிக்கலாம். அதை விட்டு அலகு குத்துறது, தீ மிதிக்குறதுலாம் தப்புதான். இதை அந்த அம்மனும் கூட விரும்ப மாட்டாள் . அதுக்காக கடவுள் இல்லைன்னு சொல்ல வரலை. கடவுள் இருக்கு. அதன் அன்பை பெற இதெல்லாம் சரியான் வழி இல்லைன்னு என் கருத்து.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-42209106232271184082013-07-27T10:22:49.570+05:302013-07-27T10:22:49.570+05:30மாங்கு மாங்குன்னு டைப் பண்ணி பதிவை போட்டா, படங்கள்...மாங்கு மாங்குன்னு டைப் பண்ணி பதிவை போட்டா, படங்கள் அருமைன்னு சொல்றீங்களே இனி படம் மட்டுமே பதிவா போடுறேன்!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-11726738516833642682013-07-27T10:06:36.649+05:302013-07-27T10:06:36.649+05:30ரம்யா கிருஷ்ணன், மீனா, பானுப்பிரியான்னு யார் வந்தா...ரம்யா கிருஷ்ணன், மீனா, பானுப்பிரியான்னு யார் வந்தாலும் கேட்டாலும் பதிவு போட அம்மன் கோவிலுக்கா பஞ்சம் தமிழ்நாட்டுல. அதான் ஒவ்வொரு வேப்பமரத்துக்கு ஒரு கோவில் ஓப்பன் பண்ணி விழா நடத்துறாங்களே!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-4932337040501701982013-07-27T10:04:12.939+05:302013-07-27T10:04:12.939+05:30பதிவை ரசித்தமைக்கு நன்றி சகோ!பதிவை ரசித்தமைக்கு நன்றி சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-14834922520804231202013-07-26T23:43:12.462+05:302013-07-26T23:43:12.462+05:30நமக்கும் கடவுளுக்கும் ரொம்ப தூரமுங்க, இருந்தும் அக...நமக்கும் கடவுளுக்கும் ரொம்ப தூரமுங்க, இருந்தும் அக்கா போட்ட பதிவுன்னு உள்ளே வந்தேன்...

//எலுமிச்சை பழம் உடம்பில் குத்த நேர்த்திக்கடனை செலுத்துவாங்க// இப்படி எல்லாம் செய்வது மூட நம்பிக்கை இல்லையா? (சகோ என்ற உரிமையுடன் கேட்கும் கேள்வி...) ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-18466082306138803802013-07-26T21:11:12.445+05:302013-07-26T21:11:12.445+05:30ஹா ஹா... தகவல்களை விட படங்கள் அருமை...
ஹா ஹா... தகவல்களை விட படங்கள் அருமை...
கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-32621118629400551512013-07-26T20:01:13.269+05:302013-07-26T20:01:13.269+05:30கே ஆர் விஜயா வடிவில் கனவில் அம்மன் வந்து மிரட்டியவ...கே ஆர் விஜயா வடிவில் கனவில் அம்மன் வந்து மிரட்டியவுடன் ஆடி வெள்ளிக்கு பச்சையம்மனைப் பற்றி ஒரு பதிவு போட்டு தப்பித்து விட்டீர்கள். வண்ணப் படங்கள் அருமை. தல புராண வரலாற்றினை புரியும்படி சொன்னதற்கு நன்றி!

அடுத்து ரம்யா கிருஷ்ணன் சூலாயுததுடன் வருவார் என்று நினைக்கிறேன்!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-20824844455718918942013-07-26T19:33:33.573+05:302013-07-26T19:33:33.573+05:30கோயிலை நேரில் சுற்றிபார்த்த அனுபவம் கிட்டியது.. நன...கோயிலை நேரில் சுற்றிபார்த்த அனுபவம் கிட்டியது.. நன்றி...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-70824062159437017812013-07-26T18:52:06.085+05:302013-07-26T18:52:06.085+05:30பதிவை ரசித்தமைக்கு நன்றி!பதிவை ரசித்தமைக்கு நன்றி!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-7451087785181964762013-07-26T18:51:48.943+05:302013-07-26T18:51:48.943+05:30எது எப்படியோ போற இடத்தையெல்லாம் போட்டோ எடுக்கிறோம்...எது எப்படியோ போற இடத்தையெல்லாம் போட்டோ எடுக்கிறோம்..பதிவை கொஞ்சமா எழுதி போட்டோவை அதிகமா போட்டுத் தாக்குறோம்.. :)Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-22460106647920937492013-07-26T18:50:03.726+05:302013-07-26T18:50:03.726+05:30கருத்துரைக்கு நன்றி ஐயா!
கருத்துரைக்கு நன்றி ஐயா!
ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-12263366726867537622013-07-26T18:48:17.636+05:302013-07-26T18:48:17.636+05:30ஹலோ! ஹலோ! கேமரா 2011 ல என் சொந்த காசுல வாங்குனது.
...ஹலோ! ஹலோ! கேமரா 2011 ல என் சொந்த காசுல வாங்குனது.
உங்க மருமக வாங்கி தரலை. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-34157952528189370322013-07-26T18:45:02.197+05:302013-07-26T18:45:02.197+05:30நல்லா பாருங்க!நல்லா பாருங்க!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30592482484288121592013-07-26T18:43:50.432+05:302013-07-26T18:43:50.432+05:30அப்படியே கோவிலுக்கு போய் வந்த பிரமை.. அழகான படங்கள...அப்படியே கோவிலுக்கு போய் வந்த பிரமை.. அழகான படங்கள் கூடுதல் சிறப்பு. ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-17388117221046197372013-07-26T18:37:51.936+05:302013-07-26T18:37:51.936+05:30ஒரு முறை வந்து பாருங்கள். இன்னமும் மனதுக்கு இதம் த...ஒரு முறை வந்து பாருங்கள். இன்னமும் மனதுக்கு இதம் தரும். ஆற்று பாலம், வாழைத்தோப்பு, திரிவேணி சங்கமம்ன்னு இன்னும் நிறைய இடம் இருக்கு. தனியே சென்றதால் அங்கெல்லாம் போய் படம் பிடிக்க முடியலைங்க கீதா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-90075914388021799492013-07-26T18:22:51.897+05:302013-07-26T18:22:51.897+05:30பதிவை படித்து பாராட்டியமைக்கு நன்றி!பதிவை படித்து பாராட்டியமைக்கு நன்றி!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-35299126739424618052013-07-26T18:20:13.936+05:302013-07-26T18:20:13.936+05:30 ஆன்மீக பயணமா! தெளிவான படங்கள்! ஆன்மீக பயணமா! தெளிவான படங்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-32075140225832339972013-07-26T17:27:06.819+05:302013-07-26T17:27:06.819+05:30//சொந்த கேமராங்க ஜீவா!.//
அதுக்காக ஒரே பதிவுல 25 ...//சொந்த கேமராங்க ஜீவா!.//

அதுக்காக ஒரே பதிவுல 25 போட்டோ போடுறதெல்லாம் ரொம்ப ஓவர்..பிளாக் திறக்க வேண்டாமா? :)

பொண்ணுக்கிட்ட அடம்புடிச்சு புதுசா ஒரு கேமராவை வாங்கி கண்ணுல படுறதையெல்லாம் போட்டோவா எடுத்து அமர்க்களம் பண்றீங்க..அடிச்சு ஓட்டுங்க..இனி ஒரு பய போட்டோவுல ராஜி கூட போட்டோ போட்டி போடமுடியாது..அடுத்து நீங்க உணவகம் அறிமுகம் ன்னு ஒரு பதிவை எழுதி இட்லி, தோசை, சட்னி, சாம்பார் , வடை போண்டான்னு ஒண்ணு விடாம போட்டோ எடுத்து பதிவில் போட்டு தாக்குமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்..

இப்படிக்கு,
போட்டோகிராபர் ராஜி ரசிகர் மன்றம்.

Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65196119651446411152013-07-26T17:13:57.213+05:302013-07-26T17:13:57.213+05:30//நான் ஒரு பிரபல பதிவர்//..பார்றா..//நான் ஒரு பிரபல பதிவர்//..பார்றா..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.com