tag:blogger.com,1999:blog-5730128585197662653.post999863739056697709..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: வரலாற்றின் மிச்சமான எச்சங்கள் - டெல்லி கேட் - மௌன சாட்சிகள்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-4656500783849720972018-12-17T10:56:34.050+05:302018-12-17T10:56:34.050+05:30ஆற்காடு டெல்லி கேட் மேல் தளத்தில் உட்கார்ந்துகொண்ட...ஆற்காடு டெல்லி கேட் மேல் தளத்தில் உட்கார்ந்துகொண்டு இந்த நிகழ்வுகளை கற்பனை ஓட்டத்தோடு உணர்வுப்பூர்வமாய் படித்து கட்டுரை முடிந்ததும் இங்கிருந்த ராபர்ட் க்ளைவ் எங்கடா என்பதுபோல் உணர்கிறேன்.... நன்றி!!!!!! Anonymoushttps://www.blogger.com/profile/16719982992453299663noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-92014550900354000062018-12-17T10:54:52.125+05:302018-12-17T10:54:52.125+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/16719982992453299663noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-3696169199103686202018-05-28T22:45:14.040+05:302018-05-28T22:45:14.040+05:30டெல்லி கேட் நேரடி விசிட் மற்றும் வரலாற்றுத் தகவல் ...டெல்லி கேட் நேரடி விசிட் மற்றும் வரலாற்றுத் தகவல் நிறைவாக உள்ளது. தொல்லியல் அளவீட்டுத் துறையின் பராமரிப்பில் உள்ள இந்த நினைவுச் சின்னம் நன்றாகவே உள்ளது. பொதுமக்கள் தவறாக பயன்படுத்துவது என்பது எல்லா இடங்களிலும் நடப்பதுதானே. நல்ல ரிப்போர்ட்iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-83193127820467147642018-05-26T19:25:18.222+05:302018-05-26T19:25:18.222+05:30ராஜி படம் எல்லாம் வேலூர்கோட்டைய நினைவு படுத்தினதுல...ராஜி படம் எல்லாம் வேலூர்கோட்டைய நினைவு படுத்தினதுல தில்லி கேட் நு படிச்சும் கோட்டைனு போட்டுட்டேன்....

முதல்ல குழப்பம் வந்துச்சுதான் தில்லி கேட் நா தில்லில நு நினைச்சது. அப்புறம் தெரிஞ்சுச்சு....

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-72759825520790528492018-05-26T19:23:39.516+05:302018-05-26T19:23:39.516+05:30தில்லி கேட் பற்றி பல தகவல்கள் சுரங்கப்பாதை ஆச்சரிய...தில்லி கேட் பற்றி பல தகவல்கள் சுரங்கப்பாதை ஆச்சரியம் தான். தென்னகத்திலிருந்து வடக்கிற்கு அட!

துளசிதரன்.

(கீதா; எனது தவறு ராஜி....துளசி அனுப்பிய தங்கிலிஷ் கமென்டைப் பார்த்துட்டும் கோட்டைனு அடிச்சுட்டேன்...ஏன்னா என் கமெண்டிலும் தில்லி கேட்னு படிச்சும் ஏனோ வேலூர் கோட்டை நினைவே வந்துச்சா...அதை எழுதிட்டேன்...மாத்திடணும். )Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-68542909597780923772018-05-26T19:19:59.173+05:302018-05-26T19:19:59.173+05:30This comment has been removed by the author.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-39386918023046901112018-05-26T19:17:01.984+05:302018-05-26T19:17:01.984+05:30அட வேலூர்கோட்டைலருந்து தில்லி கோட்டை வரை சுரங்கபாத...அட வேலூர்கோட்டைலருந்து தில்லி கோட்டை வரை சுரங்கபாதையா!! இன்னமும் ஓபனா இருக்குமா என்ன? மூடிய்ருக்கும். பராமரிப்பு இல்லைனா செடி எல்லாம் முளைச்சு மூடிருக்கும். திறந்திருந்தா நம்ம அரசியல்வியாதிகள் இந்தச் சுரங்கப்பாதையை விட்டு வைச்சுருக்க மாட்டாங்களே! கோட்டைய பிடிக்க இப்படியே போயிருப்பாங்களோ!!!

திறந்திருந்தா இதையும் ரோடாக்கிருப்பாங்களோ...அட! வேலூர் டு செங்கோட்டை எக்ஸ்ப்ரஸ்னு ட்ராஃபிக் ஃப்ரீ வண்டி கூட விட்டிருக்கலாம் போலருக்கே...ஹா ஹா ஹா இந்த ஐடியா கூட நல்லாத்தான்கீது...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-83078568255272626372018-05-25T20:25:10.187+05:302018-05-25T20:25:10.187+05:30√√சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-2806736349583861792018-05-25T19:32:01.339+05:302018-05-25T19:32:01.339+05:30அப்படியா! தெரியாதே! கதை பேரு சொல்லி இருக்கலாமே சகோ...அப்படியா! தெரியாதே! கதை பேரு சொல்லி இருக்கலாமே சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30686090444712563732018-05-25T19:31:34.617+05:302018-05-25T19:31:34.617+05:30ஹலோ! அப்படிலாம் சொல்லப்படாது. கைடுக்குண்டான காசு க...ஹலோ! அப்படிலாம் சொல்லப்படாது. கைடுக்குண்டான காசு கொடுக்காட்டியும் பரவாயில்ல. பதிவுக்கு தவறாம வந்து நல்லது கெட்டதை சொல்லுங்க அது போதும்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-80324621424232422032018-05-25T05:23:14.880+05:302018-05-25T05:23:14.880+05:30ராபர்ட் க்ளைவை வச்சு சாண்டில்யன் ஒரு கதையே எழுதி இ...ராபர்ட் க்ளைவை வச்சு சாண்டில்யன் ஒரு கதையே எழுதி இருக்கார் தெரியுமோ?

இங்கிருந்து டெல்லி செங்கோட்டை வரை சுரங்கப்பாதையா? அட...

சுவாரஸ்யமான பதிவு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-9468477339924180292018-05-24T18:14:52.269+05:302018-05-24T18:14:52.269+05:30இந்த நொடி மட்டும்தான் நம் கையில் உள்ளது அதை நல்லபட...இந்த நொடி மட்டும்தான் நம் கையில் உள்ளது அதை நல்லபடியாக பயன்படுத்திக்கொண்டு தானும் வாழ்ந்து பிறரும் இன்புற வாழ உதவி செய்யும் மனம் வரவேண்டும். அந்த பண்பு வெளிச்சத்திற்கு வராத ஒரு சிலரிடம் மட்டுமே உள்ளது. மற்ற மனிதர்கள் எல்லாம் பிறர் உழைப்பை சுரண்டி வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-73213239063191560052018-05-24T15:16:50.108+05:302018-05-24T15:16:50.108+05:30படங்களுடன் எளிமையான மிகத்தெளிவான பதிவு சகோதரியாரே....படங்களுடன் எளிமையான மிகத்தெளிவான பதிவு சகோதரியாரே.. எங்களுக்கு செலவு மிச்சப்படுத்தியதற்கு நன்றி.. உளி https://www.blogger.com/profile/12059835098274681385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-20984281849960509562018-05-24T14:12:39.969+05:302018-05-24T14:12:39.969+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-1435771345226296482018-05-24T14:10:37.867+05:302018-05-24T14:10:37.867+05:30ஐயோ சேக்ஸ் அண்ணா! பெரிய பொண்ணு வேலைக்கு போயாச்சுது...ஐயோ சேக்ஸ் அண்ணா! பெரிய பொண்ணு வேலைக்கு போயாச்சுது. சின்னதுங்க ரெண்டும் மெடிக்கல் லைன்ல படிக்குதுங்க. இதுல நான் யாருக்கு வரலாறு பாடம் எடுக்க?! மிச்சம் இருக்குறது உன் மாப்ளைதான். அந்தாளுக்கு இதுலாம் புரியும் அளவுக்கு அறிவு இல்ல. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-4993438668009737892018-05-24T14:08:59.175+05:302018-05-24T14:08:59.175+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மாவருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-78078203576402428432018-05-24T14:07:40.593+05:302018-05-24T14:07:40.593+05:30ஆமாம்ப்பா. நமக்கு வரலாறும் புரில, நம் மண்ணோட அருமை...ஆமாம்ப்பா. நமக்கு வரலாறும் புரில, நம் மண்ணோட அருமையும் புரில. எடுப்பார் கைப்பிள்ளையாய் காசு பணம் சேர்த்துக்கிட்டு இன்றைக்கு மட்டுமே வாழ்ந்தால் போதும்ன்னு நினைக்கும் அபாயகரமான காலக்கட்டத்தில் இருக்கோம்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-11670798288145311012018-05-24T09:13:03.902+05:302018-05-24T09:13:03.902+05:30நன்றி நன்றி Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-87950149666086489522018-05-23T20:46:33.952+05:302018-05-23T20:46:33.952+05:30யாருக்கோ வரலாறு பாடம் சொல்லிக் குடுத்துட்டு அதையே ...யாருக்கோ வரலாறு பாடம் சொல்லிக் குடுத்துட்டு அதையே போஸ்ட் ஆ போட்டாச்சு.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-42483558798796108902018-05-23T19:38:19.009+05:302018-05-23T19:38:19.009+05:30ஆட்சியாளர்கள் அன்றும் இன்றும் என்றுமே ஒன்றுதான் போ...ஆட்சியாளர்கள் அன்றும் இன்றும் என்றுமே ஒன்றுதான் போல! தங்களது பதவி நிலைக்க யாருக்கு, என்ன கொடுக்கனும், எப்படி கொடுக்கனும்ன்னு நல்லாவே தெரிஞ்சிருந்து என்ன சொன்னா முடிய பிடிச்சிக்கிட்டு சண்டை போடுவாங்கன்னு தெரிஞ்சு வச்சுக்கிட்டு ஆட்சி பிடிக்குறாங்க. அதுக்கு முன்னோடி இந்த ராபர்ட் க்ளைவ்தான் போல!....

இன்றைய நிதர்சனம்...மனம் கனக்கவும் ..வலிக்க வும் ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை...

நிறைய தகவல்களுடன் சிறப்பான பதிவு..ராஜி க்காAnupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-17231988224365547992018-05-23T18:05:17.145+05:302018-05-23T18:05:17.145+05:30சுயநலப்பேய்கள் நிரந்தரமாக வாசம் செய்யும் நாடு நம் ...சுயநலப்பேய்கள் நிரந்தரமாக வாசம் செய்யும் நாடு நம் நாடு..தன்னலமற்ற தியாக சீலர்களின் உழைப்பினால் கிடைத்த பலன்களை சூறையாடிக்கொண்டிருக்கும் அந்த கூட்டம் என்றும் திருந்தவும் வருந்தவும் செய்யாது. .kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-14318491219845480852018-05-23T17:17:51.453+05:302018-05-23T17:17:51.453+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணேவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-10388782360667011502018-05-23T17:17:16.520+05:302018-05-23T17:17:16.520+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணேவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-6946247998725414812018-05-23T17:11:48.205+05:302018-05-23T17:11:48.205+05:30தகவல்கள் அருமை...தகவல்கள் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-10914346247880737982018-05-23T16:09:54.634+05:302018-05-23T16:09:54.634+05:30தகவல்கள் சிறப்பு சகோ பகிர்வுக்கு நன்றிதகவல்கள் சிறப்பு சகோ பகிர்வுக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com