Wednesday, September 22, 2010

அஷ்டாவதானி

 மானத்தை மறைக்கும் உடையாய் ,
மகளுக்கு தாவணியாய்,
அரிசி உலர்த்தியாய்,
அடுப்படியில் கைப்பிடித் துணியாய்,
விளக்குத் திரியாய்,
உன்னைப் போலவே பலரூபமெடுக்கும்,
நீ வங்கித் தந்த "புடவை" 

3 comments:

  1. மிக நன்று நண்பரே, ஒரு வேண்டுகோள் எழுதும் போது மாற்று மொழிகளின் எழுத்துக்கள், சொற்கள் கலப்பின்றி எழுத விழைகிறேன், ஷ, ஜ, ஸ போன்ற வற்றை தவிர்த்து விடுங்கள்.
    மாற்று மொழியில் இருந்து வந்த சொற்க்களை மொத்தமாய் தவிருங்கள்.


    http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

    --ஆதிரை

    ReplyDelete