நாம, டெய்லி குளிப்பதானால, என்னென்ன நன்மைகள்லாம் வருதுன்னு கடைசியா சொல்றேன். அதுக்கு முன்னாடி, நாம குளிக்க யூஸ் பண்ணும் “சோப்”ல இருந்து எவ்வளவு அழகான சிற்பம் கிடைக்குதுன்னு பாருங்க.
டிஸ்கி: ”குளிப்பதனால வரும் நன்மைகள்”....,
1. சோப்ன்னா என்ன? அது எதுக்கு யூஸ் ஆகுது?ன்னு தெரிஞ்சுக்கலாம்!!.
2. சோப் குளிக்க மட்டுமில்ல. இதுப்போல அழகான கலைப்பொருட்கள் செய்யவும் யூஸ் ஆகும்ன்னும் தெரிஞ்சுக்கலாம்!!
3. “ சோப்”னால் இப்படி கலைப் பொருட்கள் செய்யலாம்ன்னு தெரிஞ்சுக்கிட்டா!! அதை வெச்சு ஒரு பதிவை தேத்தலாம்.. இதான் ”குளிப்பதனால வரும் நன்மைகள்”....,
அடடா! ஏன் இப்படி டென்ஷனாகி கல்லுலாம் தேடுறீங்க.., எதுவா இருந்தாலும் ”பேசி” தீர்த்துக்கலாம் சகோஸ். மீ பாவம்!!!
படங்கள் அழகு... அருமை...
ReplyDeletetm1
ReplyDeleteசோப்பு சிற்பங்கள் அருமை! அதனாலே தப்பிச்சீங்க! சூப்பர்!
ReplyDeleteபடங்கள் அருமை. எங்கிருந்து தான் கிடைக்கிறதோ அப்பப்பா...
ReplyDeleteஇப்படியும் கலைபடைப்புகளாய் சோப்பு பயன்படுமோ?
ReplyDeleteநல்லா சோப்பு போட்டுடீங்க.
ReplyDeleteசோப்பு இது மாதிரி அழகா இருந்தா எப்படிங்க குளிக்க தோணும்...
ReplyDeleteகலை பொருட்களை ரசிக்கனும் குளிச்சி அழிச்சிட கூடாது...
என்ன நான் சொல்றது......
குளிக்க இந்த சோப்பை யூஸ் பண்ண சொன்னேனா? குளிச்சா சோப்புன்னு ஒரு பொருள் இருப்பது தெரியும்ன்னு சொல்றென்
Deleteஒவ்வொரு சோப்பும் அழகாருக்குது.
ReplyDeleteகுளிக்காதீங்க....
ReplyDeleteஅனைத்து சோப்பு சிற்பங்களும் அருமை. செம்பருத்தி தத்ரூபமாக உள்ளது.
ReplyDeleteஅழுக்கைப் போக்கும் சோப்பு
ReplyDeleteஅழகாய் இருக்கு.
(இப்படி அழகாய் சொப்பு இருந்தால் நான்
குளிக்க மாட்டேன்..
அப்படியே வைத்திருப்பேன்)
சிறப்போ சிறப்பு.
ReplyDeleteஏன் இப்படி டென்ஷனாகி கல்லுலாம் தேடுறீங்க..,/
ReplyDeleteக்லைப்பொருள் செய்ய சோப்தான் தேடுகிறோம்..
ஹைய்யோ!!!!!! அந்த பூனையும் குட்டிகளும் கொள்ளை அழகு!!!!
ReplyDeleteசொல்ல மறந்துட்டேனே..... பதிவர் அருள் ஸோப்பில் அழகான புள்ளையார்கள் செய்வார்.
ReplyDeleteஎனக்கு(ம்) ஒன்னு செஞ்சு தரேன்னு சொல்லி இருக்கார். இன்னும் கைக்கு வரலை:(
பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்றுதான் உக்கிரமாய் வந்துள்ளோம் .
ReplyDeleteபலகாரம் எங்க ??????.........இந்த சோப்பைப் போட்டு எங்கள கை கழுவிட
முடியாது அக்கா தீபாவளி பலகாரம் எங்க ?????......பதிவர்கள் நாம்
எல்லோரும் ஒரு குடும்பம் இதற்குள் பாகப் பிரிவினையா !!!!.....
எங்களுக்கும் அதே பலகாரம் வேணும் ......(கைவேலை அருமையாக இருக்கிறதே!...
வாழ்த்துக்கள் ...)
பதிவர் ராஜியின், "குளிப்பதனால் வரும் நன்மைகளை தெரிஞ்சுக்க வாஙக!!" இடுகையைப் பார்த்த பிறகு நானும் குளிக்க ஆர்ம்பிபித்துட்டேன்.
ReplyDeleteநன்றி!!
சோப்பெல்லாம் இதனை அழகாக இருந்தால்
ReplyDeleteஅதனைத் தேய்க்கவும் அதனால் குளிக்கவும்
மனது வராதுதான்
சுவாரஸ்யமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 10
ReplyDeleteஅழகான படங்கள் அற்புதமாக இருக்கு
ReplyDeleteசோப்பு படங்கள் மிகவும் அருமை.....
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
சோப்பை உடம்புக்கு போடாம இந்த மாதிரி சிற்பம் செய்ய மட்டும் பயன்படுத்திக்கிட்டு, குளிக்க பயத்தம் மாவு, இயற்க்கை குளியல் பொடிகளைப் பயன்படுத்தனும்னு சொல்லாம சொல்றீங்க. ரைட்டு!!
ReplyDeleteஅழகான படைப்பு..
ReplyDelete