Saturday, January 12, 2019

சகல பிரச்சனைக்கு ஒரே தீர்வு அரளிவிதைதான் - சுட்ட படம்

ராணுவத்தால் அழிஞ்சவனைவிட ஆணவத்தால் அழிஞ்சந்தான் அதிகம்ன்னு பரோட்டா சூரி சொல்வாப்ல. அதுமாதிரி தலைக்கணம் மட்டும் எப்பயும் கூடாது. அது அழிவில் கொண்டுபோய் விட்டுடும். 
Image may contain: 1 person, text
களத்தில் இறங்கி போராடவேண்டிய காரணங்கள் நிறைய இருக்கு. இதுலாம் விட்டுட்டு, ரசிக சண்டையும், டிக்டாக்ல டப்மேஷ் பண்ணிக்கிட்டு திரியுதுங்க இந்த தலைமுறை.
Image may contain: text
நாலே நாலு அரளி விதை எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துடும்.

Image may contain: one or more people and text
திருதிரு...
Image may contain: one or more people and outdoor
பொண்ணுங்க என்னிக்குமே ஸ்மார்ட்ட்ட்ட்டு
Image may contain: text
கல்யாணத்தால ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பார் போல! 

கவனத்தில் கொள்வோம்..

அறிவோம் தகவல்..
மனசு நொறுங்கிப்போனால்  மீட்டெடுக்க வழியே இல்ல..
1000000000% வெரிஃபைடு..

ஆண்டாள் கதை, போகி,  பொங்கல், மாட்டுப்பொங்கல் , காணும் பொங்கல்ன்னு பக்கம் பக்கமா இருக்கவேண்டி இருப்பதால் இன்னிக்கும், நாளைக்கும் விடுதலை..
நன்றியுடன்
 

12 comments:

  1. கவனத்தில் கொள்ள வேண்டியது அருமை...

    ReplyDelete
    Replies
    1. கவனித்தில் கொண்டால் இன்னும் அருமை

      Delete
  2. அரளி விதை ஸூப்பர் சகோ
    முதல் படம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. சாப்பிட்டாலும் உசுரு போகனுமே!

      Delete
  3. அழகான படங்கள்.... படங்கள் சொன்ன கருத்துக்களும் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  4. படங்கள் கருத்துகள் ரசிக்க வைத்தன...

    கீதா

    ReplyDelete
  5. முதல் விஷயத்தைச் சொன்னது ப சூ கிடையாது! சந்தானம்.. நேற்றுதான்ஆதித்யாவில் அந்தக் காட்சி பார்த்தேன்!!! என்ன படமென்று தெரியாது!

    ReplyDelete
  6. பொண்ணுங்க ஸ்மார்ட்டுதான்... கையில் பிடித்திருப்பதை கைதவறி விட்டுவிட்டால் பின்னால் வருபவன் செத்தான்!

    ReplyDelete
  7. தண்ணீர் - பிளாஸ்டிக்... ஆயிரம் முறை பகிரவேண்டிய விஷயம்.

    பகுதி பதிவுகளுக்கு இது தேவலாம்! நல்ல கேப் ஃபில்லிங்!

    ReplyDelete
  8. வ்த்தியாசமாகவும் சிந்திக்கிறீர்கள் எழுதுகிறீர்கள் பாராட்டுகள்

    ReplyDelete
  9. திருமணத்திற்குப் பின் திருதிரு. ரசித்தேன்.

    ReplyDelete