நான் லவ்வால, பல பல்ப்- வாங்குன பையன்... அதனால, என் லைஃப் ஒளி வீசுதே!ன்னு சினிமா பாட்டு இருக்கு, நாம வாங்குன பல்ப்லாம் எரிய விட்டா ஒரு ஊருக்கே வெளிச்சம் கிடைக்கும். அப்படி வெளிச்சம் போட்டு காட்ட விருப்பம் இல்லாததால் அந்த பல்பை வச்சு என்னவெல்லாம் செய்யலாம்ன்னு கூகுள்ல தேடுனதுல இப்படிலாம் செய்யலாம்ன்னு கூகுள் சொல்லுச்சு. இனி அடுத்து இந்த வேலைதான்...
வாங்கின பல்பையெல்லாம் இப்படி மாத்த தயாரா?!
நன்றியுடன்,
ராஜி
உண்மையிலேயே நானும் சின்ன வயதில் இப்படி பல்புகளை உபயோகப்படுத்துவேன்.
ReplyDeleteடியூப்லைட் உள்பட ஊரில் பல்பு பொறுக்குவதே வேலையாக இருப்பேன்.
குண்டு பல்ப்ல நீர் நிரப்பி, துண்டு பிலிம் வச்சு வெள்ளை துணில படம் ஓட்டியதே நம்ம சாதனை
Deleteஆமாம் படத்தில் இருக்கிற பல்பு எல்லாம் வெளிநாட்டு பல்பாக இருப்பது ஏன்?
ReplyDeleteநமக்கு பல்ப் கொடுத்தவங்களும் வெளிநாட்டுக்காரவுகதான்
Deleteபல்ப் வண்ணம் அழகு.
ReplyDeleteநன்றிங்க சகோ
Deleteசூப்பர்...!
ReplyDeleteநன்றிண்ணே
Deleteஅருமை. சிறப்பு.
ReplyDeleteநன்றிங்க சகோ
Deleteரசனையான, ரகளையான கற்பனை. எல்லாமே அழகு.
ReplyDeleteதேடித்தேடி பகிர்ந்தது நானாக்கும்.
Deleteஅருமை
ReplyDeleteஅருமை
நன்றிண்ணே
Deleteரொம்ப நல்லாருக்கு ராஜி! ஏற்கனவே இப்படிச்செஞ்சு நிறைய கிஃப்டா கொடுத்துட்டேன் முன்னவே. எங்க காலேஜ்ல வெல்த் ஃப்ரம் வேஸ்ட் அப்படினு நாங்க செஞ்சதுல இதுவும் ஒன்று. எங்க வீட்டில வைச்சுருந்தது ஒரு முறிய க்ளீன் செஞ்சப்ப உடைஞ்சு போச்!!! இந்தக் குட்டி சீரியல் பல்பு இருக்குல்ல. அதை வைச்சு க்ரீட்டிங்க் கார்ட் கூடப் பண்ணியிருக்கோம் ஆனா அனுப்ப முடியாது. சும்மா வாழ்த்து சொல்லி சுவர்ல ஒட்டிக்கலாம் இல்லைனா ஷோகேஸ்ல வைச்சுக்கலாம்....பல்பு தோரணமே செய்யலாம். ஃப்ளவர் வேஸ் ,
ReplyDeleteஅது போல உடைஞ்ச ஃப்ளாஸ்க் பெயின்டிங்க், மட்கா குல்ஃபி வாங்கினா அந்த பாட்ல பெயின்டிங்க் அப்படினு அதெல்லாம் ஒரு காலமாக....
காசியாத்திரை குடைகள் ல கூட இப்ப டெக்கரேட் செய்யறாங்க. நான் 15 வருஷம் முன்பே செஞ்சு கொடுத்துருக்கேன்.
இப்பவும் வீட்டுல ஒரு திருமணம் வருது அதுக்குச் செஞ்சுட்டுருக்கேன்..பாட்டா குடை வாங்கி அதுல டெக்கரேஷன்...அவங்க கேட்டதுனால.
கீதா
அதை பதிவா போடுங்க கீதாக்கா.
Delete