Thursday, May 30, 2013

ஆண், பெண் அழகு ரகசியத்தின் விலை என்னன்னு தெரிஞ்சுக்கனுமா!?

(நைட் ஃபுல்லா ஃபேஸ்புக்குல கடலை போட்டுட்டு தூங்குதுங்க...,)


( உன்னை நம்பித்தாண்டா தம்பி  இந்தியாவே காத்துக் கிடக்கு....,)


(நோ கமெண்ட்ஸ்...,)


( ஐ.டி கம்பெனிக்காரன் புலம்பல் இது...,)


(சூப்பர் ஐடியா!!)


(ஆண், பெண் அழகு ரகசியத்தின் விலை...)

(ஃபேஸ்புக்காரர்களின் குலதெய்வம் இது...,  )

 (புது வித முளைப்பாரி..)







(நீங்க முன்னுதாரணம் ஆகிடாதீங்க!! ப்ளீஸ்...,  )

14 comments:

  1. ஐ.டி காரர்களின் புலம்பல் சூப்பர். அத்தனை படங்களும் கம்மேன்ட்சும் கலக்கல். ஆனாலும் ரொம்ப அநியாயம் .ஆண்களுக்கு ஒரே ஒரு லைபாய் சோப்பு.

    ReplyDelete
    Replies
    1. இயற்கையிலே ஆண்கள் அழகு... அதனால் 20 ரூபாய்...! ஹிஹி...

      Delete
  2. ஒவ்வொன்றும் ஒரு ரசனை..

    ReplyDelete
  3. ( ஐ.டி கம்பெனிக்காரன் புலம்பல் இது...,)

    அருமை ..!

    ReplyDelete
  4. மிக மிக அருமை
    ரசித்து மகிழ்ந்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அனைத்தும் ரசனை.

    இறுதி சிந்திக்கவைத்துள்ளீர்கள்.

    ReplyDelete
  6. அனைத்தும் ரசிக்க வைத்தது. குடைக்குள் மழை வேறு இதற்கு என்ன பெயரோ ?

    ReplyDelete
  7. நல்லாத்தான் யோசிக்கறாய்ங்க!

    ReplyDelete
  8. முதல் படம் மனதை அள்ளிக்கொண்டு போகிறது!

    ReplyDelete
  9. எல்லாமே சூப்பர்....\
    நகைச்சுவை + புத்திமதி

    ReplyDelete
  10. எங்கருந்தும்மா சுடற இந்த மாதிரி விஷயங்களையெல்லாம்...? சூப்பரு!

    ReplyDelete