(நைட் ஃபுல்லா ஃபேஸ்புக்குல கடலை போட்டுட்டு தூங்குதுங்க...,)
( உன்னை நம்பித்தாண்டா தம்பி இந்தியாவே காத்துக் கிடக்கு....,)
(நோ கமெண்ட்ஸ்...,)
( ஐ.டி கம்பெனிக்காரன் புலம்பல் இது...,)
(சூப்பர் ஐடியா!!)
(ஆண், பெண் அழகு ரகசியத்தின் விலை...)
(ஃபேஸ்புக்காரர்களின் குலதெய்வம் இது..., )
(நீங்க முன்னுதாரணம் ஆகிடாதீங்க!! ப்ளீஸ்..., )
ஐ.டி காரர்களின் புலம்பல் சூப்பர். அத்தனை படங்களும் கம்மேன்ட்சும் கலக்கல். ஆனாலும் ரொம்ப அநியாயம் .ஆண்களுக்கு ஒரே ஒரு லைபாய் சோப்பு.
ReplyDeleteஇயற்கையிலே ஆண்கள் அழகு... அதனால் 20 ரூபாய்...! ஹிஹி...
Deleteஒவ்வொன்றும் ஒரு ரசனை..
ReplyDelete( ஐ.டி கம்பெனிக்காரன் புலம்பல் இது...,)
ReplyDeleteஅருமை ..!
ஹா... ஹா... கலக்கல்...
ReplyDeleteமிக மிக அருமை
ReplyDeleteரசித்து மகிழ்ந்தோம்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
tha.ma 4
ReplyDeleteஅனைத்தும் ரசனை.
ReplyDeleteஇறுதி சிந்திக்கவைத்துள்ளீர்கள்.
அனைத்தும் ரசிக்க வைத்தது. குடைக்குள் மழை வேறு இதற்கு என்ன பெயரோ ?
ReplyDeleteநல்லாத்தான் யோசிக்கறாய்ங்க!
ReplyDeleteமுதல் படம் மனதை அள்ளிக்கொண்டு போகிறது!
ReplyDeleteஎல்லாமே சூப்பர்....\
ReplyDeleteநகைச்சுவை + புத்திமதி
எங்கருந்தும்மா சுடற இந்த மாதிரி விஷயங்களையெல்லாம்...? சூப்பரு!
ReplyDeleteகலக்கல்
ReplyDelete