Thursday, May 09, 2019

தூக்கி எறியும் பாட்டிலை இப்படியும் மாத்தலாமா?! - கை வண்ணம்

மகளின் காலேஜ் சேர்க்கை விசயமா ஓடிக்கிட்டிருக்குறதால கைவண்ணம் பகுதிக்கு எதும் செய்யமுடியலை. சரி ஈசியா, சட்டுன்னு  செய்யுற மாதிரி எதாவது  சிக்குதான்னு வலை வீசினபோது, வீசி எறியும் கூல் ட்ரிங்க் பாட்டில் கொண்டு எத்தனை அழகா அலங்காரப்பொருட்களை செய்து இருக்காங்கன்னு பார்க்க நேர்ந்தது. எப்படியும் இப்படி நேர்த்தியா செய்து பதிவு போடப்போறதில்லை. அதனால், அதையே இன்றைய கைவண்ணம் பகுதியில் போட்டுட்டேன். மாப்பிள்ளை போட்டிருக்கும் சட்டை என்னுது இல்லன்ற படையப்பா காமெடி போல, கைவண்ணம்தான் .. ஆனா, என் கைவண்ணமில்லை...

ArtPrize: The Tree of Life Reclaimed, Dale Wayne | Things Br… | Elizabeth Rogers Drouillard | Flickr


Best amazing christmas decoration ideas diy christmas trees unimaginable 34




Creative Ways To Recycle Old Plastic Bottles Into DIY Crafts - Usefull Information

handmade yard decorations and plastic recycling ideas
Цветы из пластиковых бутылок: Лотосы 2 варианта | Блог о строительстве и ремонте Domstoy.ru
Creative Ways To Recycle Old Plastic Bottles Into DIY Crafts - Usefull Information

Цветущее дерево из пластиковых бутылок Хорошее настроение

Бисероплетение. Мелодия бисера — Работы участников группы! Показываем свои творения! | OK.RU

அடுத்த வாரம் நானே செஞ்ச கிராஃப்டோடு வர முயற்சிக்கிறேன்....

நன்றியுடன்,
ராஜி



7 comments:

  1. படங்கள் அருமை சகோ

    ReplyDelete
  2. கைவண்ணங்கள் அருமை.

    மகளுக்கு நல்ல கல்லூரி அமைய வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வலை வீசிக்கிட்டு இருக்கா சகோ. நல்ல கல்லூரி சிக்கலை. செம குழப்பத்தில் இருக்கா. கடிச்சு குதறாத குறைதான்

      Delete
  3. No like button?!
    Nice record!

    ReplyDelete
    Replies
    1. லைக் பட்டனா?!

      ஹலோ! இது ஒன்னும் பேஸ்புக் இல்ல சாமியோவ்...

      Delete