என் நன்பர் ஒருவர் மின்னஞ்சலில் சில புகைப்படங்கள் அனுப்பி இருந்தார். அதை பார்த்துக் கொண்டு இருக்கும்போது கூடவே என் இளைய மகள் இனியாவும் பார்த்து கொண்டு இருந்தாள். ஒவ்வொன்றிற்கும் எதாவது அதற்கு பொருந்துமாறு கமெண்டிக் கொண்டிருந்தாள். அப்புகைப்படமும், அவள் கமெண்டும் சேர்ந்து, இந்த பதிவு...,
(குளிருது.., குளிருது....,)
(ஹலோ, ஐயாம் கமிங் ஃப்ரம் சைனா.)
(நிலவில் முதல் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங்க் நாந்தானுங்கோ )
(வெற்றி நிச்சயம் எனக்கே...,)
(தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா.., நிந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா...,)
(hai, Mcdonald Welcomes U )
(பல்லவா! என்னை வெல்லவா!..,)
(பூந்தோட்ட காவல்காரன்..)
(கல்யாண சீசன் இது. ஓசி சாப்பாடு சாப்பிட்டு, சாப்பிட்டு நான் இப்படி ஆகிட்டேன். அவ்வவ்வ்வ்வ். ..,)
(ராஜியோட பதிவிலலாம் என் போட்டோ வருதே! அதுக்கு பதிலா நான் தூக்குலே தொங்கிடுறேன்...,)
(ஷ் ஷ் அப்பாடா. தொடர்ந்து ரெண்டு நாள் லீவ் வருது ! ரெண்டு நாள் நிம்மதியா ரெஸ்ட் எடுக்கலாம்)
(மாப்பு..., வச்சுட்டான்யா ஆப்பு..,)
(டேய் யாருடா அது?அங்க திருட்டு தம்மடிக்குறது?)
( கஸ்தூரில நம்ம கஸ்தூரி படுற பாடு இருக்கே. பாவம்டி அவ .
ஆமாம்க்கா. எனக்கும் அவளை நினைச்சா.., அழுகையா வருது..,)
( ஒளியிலே தெரிவது தேவதையா? ..., உயிரிலே கலந்தது நீயில்லையா?)
(கண்கள் இரண்டால்.., உன் கண்கள் இரண்டால்...,)
(கண்ணா! பன்னிங்கதான் கூட்டமா இருக்கும். சிங்கம், எப்பவும் சிங்கிளாத்தான் இருக்கும்.)
(நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்கோ..,)
(குடி குடியை கெடுக்கும்ன்னு சொன்னா எவன் கேக்குறான்... )
கழுதைப் பாலில் குளித்தால்.., கிளியோபாட்ரா போல அழகாயிடலாம்னு புக்ல படிச்சேன். அதான் இப்படி பாலில் குளிக்குறேன் ஹி ஹி..,)