
நமக்கு வாய்க்குறதுலாம் இப்படிதான் இருக்கு...

இதுக்கெல்லாமா வசியம்?! எத்தனை பெரியார் வந்தாலும் உங்களைலாம் திருத்தமுடியாது..

நூற்றாண்டுகள் வாழ்ந்துவிடவும்,
இந்தக் கணமே செத்துவிடவும்
தோன்றும் -
இரு வேறு எல்லைகளை
இணைக்கும் சரடு
கொண்டவனி(ளி)ன் அன்பு!!

முதல் பார்வையில் உங்களுக்கு என்ன தெரிஞ்சது?! அதானே?!
எல்லாரும் போற பாதையில் போறவங்க இல்ல லாஸ்ட் பெஞ்ச்க்காரங்க. அதில் நானும் ஒருத்தி..
சாமி நம்மளை இப்படிதான் ட்ரீட் பண்ணுது...
படங்களும் காணொளிகளும் நன்று. சில முதலில் பார்த்தவை....
ReplyDeleteதலைப்போடு முதல் படத்தை சம்பந்தப்படுத்திக் கொண்டு கொஞ்சம் குழம்பி, அப்புறம் தெளிந்தேன்! ரசித்தேன் அனைத்தையும்!
ReplyDeleteவாழை செமை. எல்லாமே அருமை.
ReplyDeleteகீதா