இனியவனே,
உன்னோடு பழகியது சரித்திரம்
பிரிவது சத்தியம்,
மறக்காததுதான் நிச்சயம்,
என்னை நீ விரும்புவதற்கும் ,
என்னை நீ பிரிவதற்கும் ,
ஆயிரம் காரணம் இருக்கலாம்.
ஆனால்,
நான் உன்னை பிரிவதற்கு
"மாறாத காதல்"
மட்டுமே காரணம் .
நீ என்னோடு இல்லாததால் ,
உயர்வானாலும், தாழ்வானாலும்
இது பிடித்தமான வாழ்வாகாது.
தப்பு தப்பாய் போட்ட வாழ்க்கை கணக்கில்
விடை மட்டும்
வித்தியாசமாவா வரப்போகுது...,??!
நினைவுகள் எப்போதும் சங்கீதம்தான்.
ஏன்
சங்கடமானவையும்கூடத்தான்..
நடத்துங்க....
ReplyDeletephilosophy prabhakaran கூறியது
ReplyDeleteநடத்துங்க
ஃஃஃஃஃஃஃ
சரிங்க நன்றிங்க
உன்னோடு பழகியது சரித்திரம்
ReplyDeleteபிரிவது சத்தியம்,
மறக்காததுதான் நிச்சயம்,///////
உண்மைக் காதல் எந்த சூழ்நிலையிலும் மறக்கப்படாது..
நினைவுகள் எப்போதும் சங்கீதம்தான்.
ஏன்
சங்கடமானவையும்கூடத்தான்..///////
உண்மை...
ஜெ.ஜெ கூறியது...
ReplyDeleteஉன்னோடு பழகியது சரித்திரம்
பிரிவது சத்தியம்,
மறக்காததுதான் நிச்சயம்,///////
உண்மைக் காதல் எந்த சூழ்நிலையிலும் மறக்கப்படாது..
நினைவுகள் எப்போதும் சங்கீதம்தான்.
ஏன்
சங்கடமானவையும்கூடத்தான்..///////
உண்மை...
////////////////////////////
நன்றிங்க
குட் ஒன்
ReplyDeleteல் கே கூறியது...
ReplyDeleteகுட் ஒன்
///////////////////////
நன்றி
>>>>
ReplyDeleteஎன்னை நீ விரும்புவதற்கும் ,
என்னை நீ பிரிவதற்கும் ,
ஆயிரம் காரணம் இருக்கலாம்.
உத்தேசமா ஒரு 100 காரணம் பட்டியல் போடுங்க.. கை வசம் சரக்கில்லை/.. பதிவா தேத்திடறேன்