Sunday, October 10, 2010

"வெறுப்பு"

தன் காதலை தொலைத்து விட்டு
தேடும் மனம்...,
கலங்கி, தவித்து....,
அது வேறிடம் இருப்பதை அறிந்து..?!!!
தானும் வேறிடம் சென்று,
இளைப்பாறும்.
அந்த இடத்தின் பெயர்

No comments:

Post a Comment