Wednesday, May 29, 2013

எங்கள் காதல்


   

அந்த நாள்...,
 நான் முத்தமிட்ட ”அந்த” நிமிடங்கள்!!

என் வாழ்வை..,
 சிறகடிக்கவைத்த நிமிடங்கள் அது!!

எனக்கு மட்டும் அல்ல??
 அவளுக்கும் தான்!!

அவளும், என்னை மறுப்பதாக இல்லை!!
நானும் அவளை மறப்பதாக இல்லை!!

மனங்களையும்..., மணங்களையும்...,
சுமந்த படியே...,  
என்றும்..., 
 ”எங்கள் காதல் ”!!

9 comments:

  1. அமரத்துவம் வாய்ந்த சில அந்நியோன்னியத் தருணங்கள்... இங்கே அழுத்தமான காதல்வெளிப்பாடாய்... பாராட்டுகள் ராஜி.

    ReplyDelete
  2. மனங்களையும்..., மணங்களையும்...,
    சுமந்த படியே...,
    என்றும்...வாழ்க..!

    ReplyDelete
  3. இனிய காதல் இன்பக் காதல் இது போல் என்றும்
    தொடர வாழ்த்துக்கள் தோழி :)

    ReplyDelete
  4. முத்தமிட்ட அந்தத் தருணங்கள்..... அருமை....

    ReplyDelete
  5. என்றும் காதல் வாழ்க...!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. அது ஒரு அழகான காதல்....
    அப்படித்தானே

    ReplyDelete
  7. எத்தனை முறை படித்தாலும் சலிக்காத அருமையான காதல் வரிகள் பாராட்டுக்கள்

    ReplyDelete
  8. காதல் இனியது.... காதல் தந்த இனிய கவிதை!....

    பாராட்டுகள்.

    ReplyDelete