இறைவனது கிருபையால் அவர் விரைவில் குணமடைவார் கவலையை விடுங்கள் சகோதரி .இந்த அம்பாளடியாளும் சுகம் விசாரித்தேன் என்று அம்மா விடம் சொல்லுங்கள் .நான் மறவாமல் பிரார்த்திக்கின்றேன் உங்களில் ஒருத்தியாக நின்று .
அம்மா விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன்.இறைவன் வெகு விரைவில் அவர்களை நலமடையச் செய்வார். எல்லோர் பிராத்தனையும் அம்மாவை விரைவில் எழுந்து வரச் செய்யும். கவலைபடாமல் அம்மாவை நன்குப் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் அம்மா நலம் பெற நானும் வேண்டிக் கொள்கிறேன். முதலில் அம்மாவைக் கவனியுங்கள் ராஜி. பதிவுலகம் எங்கும் போய் விடாது. அம்மா விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்....
அன்பு ராஜி, அம்மா உடல் நலத்தோடு இருக்கவேண்டும். எங்கள் பிரார்த்தனைகள் முழுவதும் உங்களுடன். கவலைப் படாதீர்கள் என்று சொல்லவில்லை. தைரியமாக இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
விரைவில் நலமடைய வேண்டுகிறேன்...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteவிரைவில் நலமடைந்து பதிவுலகில் இன்னும் பதிவுகள் படைக்க நாங்களும் இறைவனை வேண்டுகிறோம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அக்கா இன்று தான் போன தீபாளிக்கு அம்மா செய்த பலகாரங்களை அனுப்பினுங்க என்று நினைத்தேன்..
ReplyDeleteஅம்மா விரைவில் குணமடைய வேண்டுகிறேன். கவனமா பார்த்துக்குங்க.
அம்மாவின் உடல் நலம் பூரணமாக குணம் அடைய வேண்டிக்கிறேன்பா காந்தி. இதுக்காக மன்னிப்பெல்லாம் கேட்கணுமாப்பா? முதல்ல அம்மாவை கவனிங்க.. சீக்கிரமா அம்மா முன்போல் நடமாடி சந்தோஷமா சிரித்து பேசுவாங்க. நீங்களும் சீக்கிரமா முன்போல் சிரித்து சந்தோஷமாக பதிவுகளும் போடுவீங்க. ததாஸ்து !!!
ReplyDeleteஇறைவனது கிருபையால் அவர் விரைவில் குணமடைவார்
ReplyDeleteகவலையை விடுங்கள் சகோதரி .இந்த அம்பாளடியாளும்
சுகம் விசாரித்தேன் என்று அம்மா விடம் சொல்லுங்கள் .நான்
மறவாமல் பிரார்த்திக்கின்றேன் உங்களில் ஒருத்தியாக நின்று .
அக்கா தங்களின் அம்மா குணமடைய கடவுளை வேண்டுகிறேன்
ReplyDeleteநலம் பெற எல்லாம் வல்ல அந்த பரம்பொருளை வேண்டுகிறேன்...
ReplyDeleteவிரைவில் நலமடைய வேண்டுகிறேன்...
ReplyDeleteஅம்மா விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம் ..நீங்க அம்மாவுக்கு பக்கத்துணையாக இருந்து கவனிங்க .
ReplyDeleteAngelin.
அம்மா விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன்.இறைவன் வெகு விரைவில் அவர்களை நலமடையச் செய்வார். எல்லோர் பிராத்தனையும் அம்மாவை விரைவில் எழுந்து வரச் செய்யும். கவலைபடாமல் அம்மாவை நன்குப் பார்த்துக் கொள்ளுங்கள்.
ReplyDeleteஉங்கள் அன்னை விரைவில் உடல் நலம் பெற்று
ReplyDeleteசீக்கிரமே வீட்டுக்குத் திரும்புவார்.
உங்களுக்காக நான் இன்று இறைவனை வேண்டுவேன்.
சுப்பு தாத்தா.
உங்கள் தாயார் விரைவில் நலமடைய பிரார்த்தனை செய்கிறோம்
ReplyDeleteபதிவு இருக்கட்டும் ராஜி.
ReplyDeleteமுதலில் கவனம் அம்மா. அவர்களின் உடல்நலம் சீரடைய எம்பெருமாளை வேண்டுகின்றோம்.
அம்மாவுக்கு எங்கள் அன்பைச் சொல்லுங்கள்
உங்கள் அன்னை நலமடைய வேண்டி இவளின் பிரார்த்தனையும் சேர்ந்திருக்கும் தோழி!
ReplyDeleteஉங்கள் அம்மா நலம் பெற நானும் வேண்டிக் கொள்கிறேன்.
ReplyDeleteமுதலில் அம்மாவைக் கவனியுங்கள் ராஜி. பதிவுலகம் எங்கும் போய் விடாது.
அம்மா விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்....
அம்மா குணமடைய நானும் வேண்டிக்கொள்கிறேன்.
ReplyDeleteபரவாயில்ல, முதல்ல அம்மாவை கவனிங்க! அப்புறம்தான் மத்ததெல்லாம்!
ReplyDeleteபூரண குணமடைய மனதார பிராத்திக்கிறேன்.
விரைவில் நலமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்!
ReplyDeleteஅம்மா விரைவில் குணமடைய பிரார்த்தித்து ஆண்டவனை
ReplyDeleteவேண்டுகிறேன்
அம்மாவின் உடல்நிலை விரைவில் தேறி நல்லபடியாக மீண்டு வர என் பிரார்த்தனைகள் ராஜி.
ReplyDeleteஅம்மா விரைவில் உடல் நலம்பெற வேண்டுகின்றோம்.
ReplyDeleteஅன்பு ராஜி, அம்மா உடல் நலத்தோடு இருக்கவேண்டும். எங்கள் பிரார்த்தனைகள் முழுவதும் உங்களுடன். கவலைப் படாதீர்கள் என்று சொல்லவில்லை. தைரியமாக இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDeleteகவலைப் பட வேணாம் .இதுவும் கடந்து போகும் !
ReplyDelete