Thursday, February 17, 2011

2011 காதலர் தின உறுதிமொழி:


வாழ்க்கையின் மிக முக்கியமான நிலைகள் 10:
  1. படிப்பு,
  2. விளையாட்டு,
  3. பொழுதுபோக்கு,
  4. நட்பு,
  5. காதல்,
  6. ...
  7. ...
  8. ...
  9. ...
  10. ...
என்ன பார்க்குறீங்க மிச்சமெல்லாம் எங்க னுதானே? காதல் வந்த பிறகுதான் எல்லாமே நாசமா போகுமே.?!

--------------------------------------------------------
பையன் 1: பெற்றோருக்கும், நல்ல பெற்றோருக்கும், ரொம்ப நல்ல பெற்றோருக்கும் என்னடா வித்தியாசம்?

பையன் 2: பெற்றோர்ணா "கல்யாணம் நிச்சயம் பண்ணுவாங்க",
நல்ல பெற்றோர்ணா "நாம காதலிக்கும் பொண்ணை கட்டி வைப்பாங்க",
ரொம்ப நல்ல பெற்றோர்ணா "நீ காதல் பண்ணு, பொண்ணை நாங்க தூக்குறோம் னு சொல்வாங்க.
----------------------------------------------------------

மனசுக்கு பிடிக்காத பொண்ணா இருந்தால் அது, " சானியா மிர்சா" வா இருந்தால் கூட கட்ட கூடாது.
ஒரு வேளை, அவ உங்க மனசுக்கு பிடிச்சு இருந்தால் அது "சாணி அள்ளுறவளா" இருந்தால் கூட விடக் கூடாது.
------------------------------------------------------------------
பையன்: நீங்க பார்க்க என் மனைவி மாதிரியே இருக்கீங்க.!!
பெண்
: அப்படியா? அவங்க பேர் என்ன? எங்க‌ இருக்காங்க?
பையன்: அதை நீங்கதான் சொல்லணும்.
(காதலை இப்படியும் மறைமுகமா சொல்லலாம்)


12 comments:

  1. "சானியா மிர்சாவாவே இருந்தா கூட "..உண்மையாவா ? இப்பிடியும் சொல்லலாமா காதலை :)

    ReplyDelete
  2. S.Sudharshan கூறியது...

    "சானியா மிர்சாவாவே இருந்தா கூட "..உண்மையாவா ? இப்பிடியும் சொல்லலாமா காதலை :)
    ////////////////////////////////
    ஆமாம், தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி

    ReplyDelete
  3. //புதிய பதிவிட்டுள்ளேன். சிரமம் பாராமல் வருகை தருமாறு வேண்டுகிறேன் //

    வந்தாச்சு...

    ReplyDelete
  4. மனசுக்கு பிடிக்காதவ சானியா மிர்சாவா இருந்தாலும்... பஞ்ச் டயலாக்கும்

    முதல்ல்ல இருக்கும் காதலுக்கு அப்பறம் எல்லாமே நாசமா போகுமேவும்

    அற்புதம் அட்டகாசம் அசத்தல்

    :-))))))))

    ReplyDelete
  5. ப்ரியமுடன் வசந்த் கூறியது...

    //புதிய பதிவிட்டுள்ளேன். சிரமம் பாராமல் வருகை தருமாறு வேண்டுகிறேன் //

    வந்தாச்சு...
    //////////////////////////
    தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி

    ReplyDelete
  6. பிளாகர் ப்ரியமுடன் வசந்த் கூறியது...

    மனசுக்கு பிடிக்காதவ சானியா மிர்சாவா இருந்தாலும்... பஞ்ச் டயலாக்கும்

    முதல்ல்ல இருக்கும் காதலுக்கு அப்பறம் எல்லாமே நாசமா போகுமேவும்

    அற்புதம் அட்டகாசம் அசத்தல்
    ///////////////////////////
    நன்றிங்க. ஆனா, இப்படி கம்மியா பாராட்டினா பிடிக்காது எனக்கு

    ReplyDelete
  7. எதோ கலாட்டாவில் அடிப்பட்டு
    வரும் பையனை பாத்து....

    அம்மா : எந்த ரவுடி என் பையனை
    இப்படி போட்டு அடிச்சானோ தெரியலையே..

    லவவ்ர் : ஏன் பொறுக்கி மாதிரி
    எல்லார்கிட்டேயும் சண்டைக்கு போற..

    நண்பன் : மச்சி.. உன்னை அடிச்சவன் எவன்னு
    காட்டுடா.. தூக்கறோம்டா அவன..

    இது.. நண்பேண்ட..!!

    ReplyDelete
  8. வெங்கட் கூறியது...

    எதோ கலாட்டாவில் அடிப்பட்டு
    வரும் பையனை பாத்து....

    அம்மா : எந்த ரவுடி என் பையனை
    இப்படி போட்டு அடிச்சானோ தெரியலையே..

    லவவ்ர் : ஏன் பொறுக்கி மாதிரி
    எல்லார்கிட்டேயும் சண்டைக்கு போற..

    நண்பன் : மச்சி.. உன்னை அடிச்சவன் எவன்னு
    காட்டுடா.. தூக்கறோம்டா அவன..

    இது.. நண்பேண்ட..!!
    /////////////////////////
    பார்த்தீங்களா? சந்தடி சாக்குல என் கடையில வந்து கல்லா கட்டுறீங்களே?

    ReplyDelete
  9. >>>என்ன பார்க்குறீங்க மிச்சமெல்லாம் எங்க னுதானே? காதல் வந்த பிறகுதான் எல்லாமே நாசமா போகுமே.?!


    ஹா ஹா கல கல கலக்கல்

    ReplyDelete
  10. லே அவுட் டிசைன் நல்லாருக்கு.. யார்?

    ReplyDelete
  11. பிளாகர் சி.பி.செந்தில்குமார் கூறியது...

    >>>என்ன பார்க்குறீங்க மிச்சமெல்லாம் எங்க னுதானே? காதல் வந்த பிறகுதான் எல்லாமே நாசமா போகுமே.?!


    ஹா ஹா கல கல கலக்கல்

    ////////////////////
    ஹி ஹி ஹி நன்றி

    ReplyDelete
  12. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    லே அவுட் டிசைன் நல்லாருக்கு.. யார்?
    ///////////////////////////
    நான், நான், நானேதான் ஐயா, பின்ன மண்டபத்துல கூகுல்ல வேற யாரோ செஞ்சதையா நான் போடுவேன்.
    //

    ReplyDelete