Thursday, November 01, 2018

இதுக்குதான் கடவுளைவிட அறிவியலை நம்பலாம்ன்னு சொல்றது - சுட்ட பழம்

 கிரியேட்டிவிடி....

எப்பேற்பட்ட சிக்கலான விசயத்தையும் ஈசியா சமாளிக்க பெண்களால் மட்டுமே முடியும்.

 முயல் - ஆமை நியூ வெர்சன்
இன்றும்.. நாளையும்..

 
வித்தியாசமான திருமண மேடை...
 பணமிருக்கவுங்களுக்கு கொடுக்க மனசிருக்காது. மனசிருக்கவுங்களுக்கு கொடுக்க பணமிருக்காதுன்னு சும்மாவா சொன்னாங்க.
 
 விளம்பர போர்டு வச்சவன் செமயா அடிபட்டிருப்பான் போல!
என்னதான் இன்னிக்கு கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்து பொட்டி தட்டுனாலும், மோடி மஸ்தான் முன்ன நின்னு கைத்தட்டுன ஆட்கள்தானே நாமன்னு விவேக் ஒருபடத்துல கேப்பாரு. அதுமாதிரி, ப்ளைட்ல போனாலும் கண்ணாடி பொட்டிய கண்டா துட்டு போடத்தான் செய்வோம்.
அடேய்களா1 இன்னும் தீபாவளியே வரலியேடா! வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்ன்னு சொல்வாங்க. இப்ப பண்டிகையை கொண்டாடிப்பார்ன்னு சேர்த்திருப்பாங்க. இனி, வரிசையா பண்டிகை வரும்.வேலை செஞ்சு முட்டி கழலும்.. 
கல்வி அனைவருக்கும் சமமில்லைன்னு சொல்லாம சொல்லும் படம்...
 ஆப் கி மோடி சர்க்கார்...

 நவீன குருதட்சணை....
நாமளும்தான் வருசக்கணக்கா நோட் புக்கை வச்சிருந்திருக்கோம். இப்ப பசங்க வெரி ஸ்மார்ட்... என்னமா யோசிக்குதுங்க!!

என்ற ஜாதிங்கோ....
இதுக்குதான் அறிவியலை நம்புங்கன்னு சொல்றது.. 

பக்கம் பக்கமா வாசிக்கும் கொடுமைல இருந்து இன்னிக்கு விடுதலைங்கோ... எஞ்சாய் சகோஸ்

நன்றியுடன்,
ராஜி

17 comments:

  1. இண்டெரெஸ்டிங். 'கல்வி' படம் செயற்கையா இருக்கு. 'விபத்துப் பகுதி'-கல்யாணத்தையா மெதுவா செஞ்சுக்கச் சொல்லுது?

    ReplyDelete
    Replies
    1. விபத்து பகுதின்னு கல்யாணத்தை சொல்லாம சொல்லுதாம்...

      படம் செயற்கைதான். ஆனாலும் உண்மைதானே?!

      Delete
  2. அனைத்தும் ரசிக்க வைத்தது முதல் படம் மிகவும் ரசித்தேன் சகோ.

    ReplyDelete
    Replies
    1. அதான் கிரியேட்டிவிட்டிண்ணா.

      Delete
  3. அனைத்தையும் ரசித்தேன்.. மகள் நலமா?

    ReplyDelete
  4. ரசித்தேன் சகோதரியாரே
    அறிவியலை நம்புவோம்

    ReplyDelete
    Replies
    1. அறிவியலை நம்பினோர் கைவிடப்படார்

      Delete
  5. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  6. அனைத்தும் செம ராஜி! ரசித்தேன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க கீதாக்கா

      Delete
  7. முதலும், ஆமைமுயல் ரேஸும் செம...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எப்பயுமே ஆமைதான் செம கெத்து

      Delete
  8. தொகுப்பு நன்று

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

      Delete
  9. Spot on with this write-up, I really suppose this web site needs far more consideration. I’ll in all probability be again to read way more, thanks for that info. gsn casino

    ReplyDelete