”திருமலை”யில் வாழும் ஏழுமலையானின் அருளால் பிறந்தவன் நீ!
சகோதரிகளுக்கு சிறந்த ”காவலன்” நீ!
வீட்டில் போடும் செல்ல சண்டையின் ”வேட்டைக்காரன்” நீ!
உடன் பழகும் பிள்ளைகளுக்கு உற்ற ”நண்பன்” நீ!
நீ பயிலும் பள்ளியில் ”மாண்புமிகு மாணவன்” நீ!
விளையாட்டில் ”கில்லி” நீ!
”சச்சினின்” தீவிர ”ரசிகன்” நீ!
சில சமயங்களில் மொக்கை போடுவதில் “திருப்பாச்சி” அருவாள் நீ!
சைக்கிள் ஓட்டும் வேகத்தில் “சுறா” நீ
வீட்டில் அனைவருக்கும் ”அழகிய தமிழ் மகன்” நீ!
எதையும் “நேருக்கு நேர் ” எதிர் கொள்வதில் ”வேலாயுதம்” நீ
எங்களுடன் ”ஒன்ஸ்மோர்” அடுத்த ஜென்மத்திலும் பிறக்க வேண்டும்.
சகோதரன் என்பவன் குழந்தை பருவத்தின் ஒரு பகுதி.
அவ்வரம் அமைய பெற்றவர்கள்,
யாரும் அதை இழக்ககூடாது.
சகோதரிகள் எங்களுக்காக நீ
பிறந்ததற்கு எங்கள் நன்றி!
சகோதரன் என்பவன் மிகப்பெரிய பரிசு.
உன்னை எங்களுக்கு சகோதரனாய் தந்ததற்கு
கடவுளுக்கு எங்கள் நன்றி.
உன்னைப் போன்ற சகோதரன் உலகில் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை.
சகோதரன் என்பவன் ஒரு
உற்றத் தோழன் வாழ்க்கையில்,
உன்னை எங்கள் சகோதரனாய்
அடைந்ததற்கு பெருமைக் கொள்கிறோம்.
டிஸ்கி: அம்மா கொஞ்சம் பிஸி என்பதால் எங்கள் அன்பு சகோதரன் பிறந்த நாள் பதிவை நாங்கள் போடுகிறோம். அனைவரும் அவனை வாழ்த்த வேண்டுகிறோம். அவனுக்கு இது 12வது பிறந்த நாள். அவன் விஜயின் ரசிகன். அதனால் 12 வரிகளில், விஜய் படம் வருமாறு கவிதை எழுத முயற்சி செய்தோம்.
இப்படிக்கு
தூயா,
இனியா.
| Tweet |




அடடா... குட்டீஸ்ங்க பதிவா இது :-)
பதிலளிநீக்குபிறந்தநாள் கொண்டாடும் உங்கள் தம்பிக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅட குட்டீஸ் பதிவு... :)
பதிலளிநீக்குபிறந்த நாள் நல்வாழ்த்துகள்....
என்னுடைய வாழ்த்துக்களையும் பதிவு செய்கிறேன்...
பதிலளிநீக்குநீங்க டிஸ்கியே போட தேவையில்லை...
பதிலளிநீக்குஉங்க தம்பி விஜய் ரசிகர்ன்னு பதிவை படிக்க ஆரம்பிக்கும்போதே தெரிந்து விட்டது...
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள், ஹா ஹா ஹா ஹா குட்டிங்க பதிவா வாங்க வாங்க உங்களையும் வாழ்த்துகிறேன்...!!!
பதிலளிநீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குHappy birthday to your ( our ) brother
பதிலளிநீக்குகுழந்தை சகோதரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபதிவு சிறப்பாக இருக்கு.
இன்று
பதிலளிநீக்குவிஜய் ஏன் அதிகமாக எல்லா இடத்திலும் கலாய்க்கபடுகிறார்.
ஹேப்பி பர்த்டே தம்பி
பதிலளிநீக்குஎல்லா விஜய் ஹிட் படங்களூம் வந்துடுச்சு போல குட்
பதிலளிநீக்குஎன்னுடைய வாழ்த்துக்களையும் பதிவு செய்கிறேன்...
பதிலளிநீக்குwww.rishvan.com
எங்களது மனப்பூர்வ பிறந்த நாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅன்புத் தம்பிக்கு இனிய
பதிலளிநீக்குபிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
வாழ்வில் எல்லா நலன்களும் பூரணமாய்
கிடைத்திட இறைவனை இறைஞ்சுகிறேன்.
எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோ!
பதிலளிநீக்குஎன் தளத்தில்:
"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஇன்று ....
பதிலளிநீக்குNotePad ல விளையாடலாம் வாங்க.