புதன், ஆகஸ்ட் 22, 2012

பிள்ளையாரும் பிளாக் ஆரம்பிச்சுட்டாரோ?!

 பதிவர்களுக்கு ரெட்டை பிள்ளை பிறந்தா இப்படித்தான் டிரெஸ் பண்ணிவிடுவாங்களோ?! 
 

ம்ம்ம்ம் இதுவே நம்ம நாட்டு போலீஸா இருந்தா?! மனுசங்க விழுந்தாலும் கண்டுக்க மாட்டாங்க...

அப்படியே சாப்பிட்டுடுவேன்...

கலியுக ஏகலைவன்....
 

நம்ம வீட்டு போட்டோவுலயும் நிஜமாவே இப்படி  நடந்துட்டா....,நம்ம கதி அதோ கதிதான்.....

மணல்ல கயிறுதான் திரிக்க முடியாது..., ஆனா, வீடு கட்டலாமுங்கோ.....

பிள்ளையாரும் பிளாக் ஆரம்பிச்சுட்டாரோ?!
இப்படியும் ஜடை பிண்ணி போட்டுக்கலாம்ன்னு இத்தனை நாள் தெரியாம போச்சே...,

எங்கிட்ட மோதுனே,  பல்லை பேத்துடுவேன்....,


டிஸ்கி: படங்கள் முகப்புத்தகத்திலிருந்து சுட்டது

19 கருத்துகள்:

 1. ////பிரபல காப்பி பேஸ்ட் பதிவருக்கு ரெட்டை பிள்ளை பிறந்தா இப்படித்தான் டிரெஸ் பண்ணிவிடுவாரோ?! ////

  என்னமா யோசிக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  பதிலளிநீக்கு
 2. பிள்ளையாரும் ப்ளாக் ஆரம்பிச்சிட்டரோ சூப்பர் படம்

  பதிலளிநீக்கு
 3. எல்லாப்படமும் சூப்பர்.முதல் சூப்பரோ சூப்பர்

  பதிலளிநீக்கு
 4. ///
  ம்ம்ம்ம் இதுவே நம்ம நாட்டு போலீஸா இருந்தா?! மனுசங்க விழுந்தாலும் கண்டுக்க மாட்டாங்க...
  //

  அவங்க போலிஸ் மட்டுமில்ல மனுசங்க!

  பதிலளிநீக்கு
 5. எல்லாமே சூப்பர் .
  கலியுக ஏகலைவன் ...சிறுவன் பாவம்
  பிள்ளையாரும் பதிவரா ஆ !!!:))
  கடசீ படம் ..அ அ அ அவர் தானே ...ஸ்லோ மோஷன்ல கை முஷ்டியை மடக்கி ...போரதபார்த்தா அவரேதான் :)))

  பதிலளிநீக்கு
 6. படங்களனைத்தும் அருமை! பகிர்வுக்கு நன்றி!

  இன்று என் தளத்தில்
  கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
  ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html

  பதிலளிநீக்கு
 7. பிள்ளையாரும் பிளாக் ஆரம்பிச்சுட்டாரோ?! ????

  வாழ்த்துகள் !!!

  பதிலளிநீக்கு
 8. இனிய பதிவு. புகைப்படங்கள் அனைத்தையும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 9. நகைச்சுவை நல்லா இருக்கு; இந்த படத்தில் ctrl+c and ctrl+v good!

  ஒரு கேள்வி?

  ///angelin8/22/2012 5:02 pm
  கடசீ படம் ..அ அ அ அவர் தானே ...ஸ்லோ மோஷன்ல கை முஷ்டியை மடக்கி ...போரதபார்த்தா அவரேதான் :)))///

  இந்த ஜோக் புரியவில்லை. யார் அந்த அவர்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர் !! அவர்   வருங்கால ACTOR ஸ்டார் என்று சொல்ல வந்தேங்க ..

   நீக்கு
  2. ///வருங்கால ACTOR ஸ்டார் என்று சொல்ல வந்தேங்க ..///

   நான் பக்கா tube light...

   நேராவே சொல்லுங்களேன்! இது என்ன தமிழ் படமா? வெ.ஆ . மூர்த்தி மாதிரி..

   நீக்கு
 10. ரசிக்க வைத்தது படங்களும் கருத்துக்களும்.. நன்றி... (TM 3)

  பதிலளிநீக்கு
 11. அனைத்தும் ரசிக்கும்படியாக இருந்தன .... நன்றிகள் !

  பதிலளிநீக்கு
 12. படங்களுக்கு கூடுதல் அழகு சேர்த்தது
  தங்கள் விளக்கங்கள்
  சுவரஸ்யமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 13. டிஸ்கி: படங்கள் முகப்புத்தகத்திலிருந்து சுட்டது///

  சுட்டாலும் நல்ல படங்களாகவே சுட்டு இருக்கிறீர்கள்

  பதிலளிநீக்கு
 14. கலியுக ஏகலைவன் - பட்டெனப் புரியவில்லை. புரிந்ததும்....மிக ஆழமாக சிந்திக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு