இன்னா பொண்ணுடா இவ.....
2025ல இந்தியா வல்லரசாகிடுமோ!!??
நம்ம ஆளுங்கள பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்காங்க :-)
நிமிர்ந்ததற்கே இப்படின்னா! இன்னும் பறந்தால்??
யாருக்கு ஆறறிவு?!
நம்ம ஆளுங்க மூளை மட்டும் எக்ஸ்ட்ரா டைம் எடுத்து வேலை செய்யுமோ!!??
விஞ்ஞான வளர்ச்சி என்பது இதுதானோ??!!
எப்படிலாம் யோசிக்குறாங்கப்பா!!
இவள்தான் பாரதி கண்ட புதுமைப் பெண்ணோ!?
காப்பாத்துங்க..., காப்பாத்துங்க என்னை அழிக்க பார்க்குறாங்க.
டிஸ்கி: படங்கள் ஃபேஸ்புக்குல இருந்து சுட்டதுங்கோ
ஹி..ஹி...ஹி...
ReplyDeleteஹி ஹி ஹி எல்லாம் செம!
ReplyDeleteகாருக்குள்ள சேர் இதுவரை பார்க்காதது!
இவ்வளவு விஞ்ஞானிகளை கொண்ட இந்தியா சீக்கிரத்துல வல்லரசு ஆகிரும்! :D
முகநூல்ல நானும்தான் உலாவிட்டு இருக்கேன். உனக்கு மட்டும் எப்டிம்மமா இவவளவு பளிச் படங்கள் கண்ணுல பட்டுது? அருமை... பாரதி கண்ட புதுமைப் பெண்ணை மிக ரசித்தேன்.
ReplyDeleteஅசத்துறீங்களே...
ReplyDeleteகலக்கல் படங்கள்
//யாருக்கு ஆறறிவு?!//
ReplyDeleteஅவுங்களுக்கு ஏறறிவு.
எப்படி இப்படிஎல்லாம்?
ReplyDeleteஃபேஸ்புக்கில நானும் கொஞ்சம் படம் பார்த்தேன். ஆனால், இவ்வளவு பார்க்கல.
ReplyDeleteசுடுதண்ணி மிக்ஸ் பண்ற டெக்னிக் சூப்பர். நம்மாளுங்க யாரு? உலகத்துல இருக்கிற அறிவாளிங்க பூரா இந்தியாவுல இல்ல இருக்கிறானுங்க?
ஹாஹா!
ReplyDeleteசெம..
ReplyDeleteஎன்ன சொல்வதென்றே தெரியலே...
ReplyDeleteகலக்கல்.... நன்றி...
“எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா...”
ReplyDeleteபடங்களைத் தேடிப்பிடித்து எங்களுக்கும்
பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. (மேடம்.)
அருமை அருமை
ReplyDeleteபடங்களைவிட அதற்கான கமெண்ட்டுகள் அருமை
தொடர வாழ்த்துக்கள்
அருமையான படங்கள். அதைவிட அருமை அவற்றுக்கான கமெண்டுகள்....
ReplyDeleteவாழ்த்துகள் ராஜி.
பகிர்வுகள் அருமை !..தொடர வாழ்த்துக்கள் .
ReplyDeletehaa haa arumai!
ReplyDeleteவடை தோசை நல்ல சுடுற சகோவுக்கு கம்பியூட்டர் கிடைத்ததால் பேஸ்புக்கில் போய் இப்படி எல்லாம் சுட்டு அழகாக பதிவு இடுகிறார். இவர் கையில் துப்பாக்கி கிடைத்து இருந்தால் விரப்பனை மிக எளிதாக சுட்டு பிடித்து இருப்பார்.
ReplyDeleteரசித்தேன்
ReplyDeleteபடங்களுக்கு பொருத்தமான வரிகள் ரசித்தேன்
ReplyDeletekudanthaiyur.blogspot.in
அந்த பாட்டி எங்க பாட்டிங்கோ:)
ReplyDeleteபடங்களும் அதற்கு கமெண்ட்களும் சூப்பர்
ReplyDeleteராஜிமா. தூயா நல்லா இருக்காங்களா. சிரிக்கவும் யோசிக்கவும் வைத்த படங்கள். எங்கப்பா இத்தனை படங்களைப் பிடிச்சீங்க? சூப்பார் பா. ரசித்தேன். அதுவும் பாலத்தைக் கடக்கிற கால்நடைகள் அற்புதம். நீங்க கொடுத்திருக்கிற கமெண்டும்
ReplyDeleteயோசிக்கவைக்கிறது. நன்றி மா.
சொந்தப்பதிவு போல ஹி ஹி
ReplyDelete