நிலைவாசற்படியில் தொங்கி இருக்கும்
வுல்லன் தோரணத்தை பார்த்த தாத்தா ஒருத்தர் தன் வீட்டு வாசப்படிக்கும் பின்னி
தரச்சொல்லி கேட்டார். அவர் கேட்டு ஒரு மாசமாச்சுது. இப்பதான்
முடிச்சேன்.சோம்பேறித்தனப்படக்கூடாதுன்னு நானும் எத்தனையோ முறை சபதம் எடுத்தாலும், அதை நிறைவேத்த
சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு கடைப்பிடிக்க முடில :-(

நல்லா இருக்கான்னு
பார்த்துட்டு சொல்லுங்க சகோஸ்.
நன்றியுடன்,
ராஜி
அழகா இருக்கு.
ReplyDeleteஅழகாக இருக்கிறது. பாராட்டுகள்.
ReplyDeleteஅழகு...
ReplyDelete