வெள்ளி, ஜனவரி 14, 2011

பொங்கல்

கார்த்திகை கழிய...,
மார்கழி மறைய....,
நம் வாழ்வில் ஒளி ஏற்றிட
தை என்னும் திருமகள்
பிறந்தாள்.





பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் வருட பிறப்பு , பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

2 கருத்துகள்:

  1. இனம் மறந்து இயல் மறந்து
    இருப்பின் நிலைமறந்து
    பொருள் ஈட்டும் போதையிலே
    தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
    நினைவூட்டும் தாயகத் திருநாள்

    உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப லேட்டா வந்துட்டனோ..? பக்கத்துல தீபாவளியே தெரியுது

    பதிலளிநீக்கு