Thursday, September 05, 2019

பூ டிசைனில் உல்லன் மேட் - கைவண்ணம்

எப்பயும் ஒரே மாதிரி மேட் பின்னிக்கிட்டிருந்தா எனக்கும் போரடிக்கும். வாங்குறவங்களுக்கும் போரடிக்கும். அதான் கொஞ்சம் வித்தியாசமாய்... உல்லன்லியே பல விதமா பின்னுறாங்க. மாடல் இருந்தால் பின்னிடுவேன். இதுமாதிரி மணியில் டேபிள் மேட் செய்து வச்சிருந்தேன். அது எங்கன்னு தேடிப்பார்க்கனும்.



இப்ப இதை பார்த்துட்டு சிவப்பு, மஞ்சள் நூலில் பின்னித்தர சொல்லி இருக்காங்க...  அடுத்த கைவண்ணம் பகுதிக்குள் முடிக்கிறேனான்னு பார்க்கனும்,,,

நன்றியுடன்,
ராஜி

3 comments:

  1. தேடிப்பார்க்கனும் சகோதரி...

    No photo description available.

    ReplyDelete
  2. இரண்டு நாட்களுக்கு முன் என் பாஸ் அவர் தோழியிடம் சொல்லி இரண்டு வொயர் பேக் பின்னி வாங்கினாங்க...   எனக்கு உங்கள் நினைவு வந்தது.  இவங்கன்னா அவங்களே பின்னிப்பாங்கன்னு நினச்சேன்!

    ReplyDelete
  3. அழகாக இருக்கிறது உல்லன் மேட்....

    பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete