Saturday, May 23, 2020

அன்பு எப்படி இருக்கனும்ன்னு தெரியுமா?!


பக்கம் பக்கமா எழுதி போரடிக்கிறேன்ல! ஒரு சேஞ்சுக்கு இணையத்துல சுட்டதை பதிவாக்கி இருக்கேன்....

இதுக்கு பருத்தி மூட்டை கொடவுன்லயே இருந்திருக்கலாம்!!

நடிப்பு திறமையை காட்டுறேன்னு நிறைய பேரு எரிச்சலை வரவைக்குறதால டிக்டாக் டிக்  டாக்கில் அக்கவுண்ட் இல்லை.  ஆனா,  இணையம் வழியா எதாவது வீடியோ வந்தால் பார்ப்பேன். ட்விட்டரில் வலம் வந்த இந்த டிக்டாக் வீடியோவில் அந்த பையனோட எக்ஸ்பிரஷன் சூப்பரா இருக்கும். 

வல்லவனுக்கு மாஸ்கும் சார்ஜ் ஹோல்டராகும்..
பார்த்ததும் பகீர்ன்னு ஆகிட்டுது...

நம்மாளுங்க அழகுணர்ச்சிக்கு அளவே இல்லைபோல!!



யாரோ செமயா பாதிக்கப்பட்டிருக்காங்க போல!!

ஐதராபாத்தில் ஒரு பிரியாணிக்கடையின்  கவுண்டர் கேபின்....


அன்பு என்பது ஒருவரின் கைப்பிடியில் இருக்கும்போது மட்டுமில்லை. அந்த ஒருவரின் கைப்பிடியில் இல்லாதபோதும் உண்மையாய் இருப்பதே! திமிறி ஓட முயற்சிக்கும் இந்த நாயைப்போல!!
அன்பு இப்படியும் இருக்கலாம்.... என்னமா சமாதானப்படுத்துது... நம்மலாம் கோவமா இருந்தால் விட்டது சனியன்னு கமுக்கமா இருந்துடுவாங்க.

நமக்கு வாய்க்கும் அன்புலாம் இப்படித்தான் ஏமாத்துதுங்க!! :-(

நன்றியுடன்,
ராஜி

17 comments:

  1. நல்லதொரு தொகுப்பு. சிலவற்றை முன்னால் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இணையத்துல ரசிக்கும்போதே வாட்ஸ் அப்பில் வந்திடுது.. இப்பலாம் டிவியிலயே இணையத்துல சுட்டுதான் நிறைய செய்திகள் வருது.

      Delete
  2. எல்லாமே ரசிக்க வைத்தது சகோ.

    ReplyDelete
  3. Replies
    1. முதல் கருத்து என்னன்னு நான் தலையை பிச்சுக்கனும்... அதானே உங்க ஆசை.. நடத்துங்க

      Delete
  4. எல்லாமே ரசித்தேன். ரசிக்கும்படியான தொகுப்பு

    துளசிதரன்

    செல்லங்கள் வீடியோ ரொம்ப ஈர்த்தது. அதுங்க எல்லாத்தையும் ரொம்ப ரசித்தேன். அதுவும் அந்தப் பசு என்னமா போய் சமாதானப்படுத்துது சமத்துக் குட்டி!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. யாருக்கு ஐந்தறிவுன்னு இதுமாதிரியான வீடியோக்களை பார்க்கும்போது சந்தேகம் வந்திடுது கீதாக்கா.

      Delete

  5. //நம்மாளுங்க அழகுணர்ச்சிக்கு அளவே இல்லைபோல//

    அழகுணர்ச்சிக்கு போட்டதாக இருக்காது மூக்குத்திய காட்ட போட்டதாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. அப்படியா?! அப்ப லிப்ஸ்டிக்?!

      Delete
  6. அனைத்தையும் ரசித்தேன். வாட்ஸாப் பரிமாறல்கள் எனக்கும் வந்தன!

    ReplyDelete
    Replies
    1. ஒரே விசயம், பலதரப்பட்ட இடத்திலிருந்து வரும். அந்த இம்சைக்காகவே நான் வாட்ஸ் அப்பை அன் இன்ஸ்டால் பண்ணிட்டேன்.

      Delete
  7. செம கலக்கல்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றிங்க மாதேவி

      Delete