Thursday, May 10, 2012

ஹீரோக்களின் ஹீரோ...

கடந்த ஞாயிற்று கிழமை நாங்க சென்னைக்கு போகலாம்ன்னு முடிவு பண்ணதை எப்படியோ தெரிஞ்சுக்கிட்ட விஐபிலாம் அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டு ஒரே தொந்தரவு. அதனால,   சென்னைக்குள்   நுழைஞ்ச உடனே  எங்க செல்போன்லாம் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிட்டோம்.
நாங்க எங்கெல்லாம் போவோம்ன்னு அவங்களாவே கெஸ் பண்ணி, ஈவினிங்க் பீச்சுக்கு போவோம்ன்னு முடிவு பண்ணி எங்களுக்கு முன்னாடி அந்த விஐபிலாம் வந்து எங்களுக்காக  காத்திருந்தாங்க.

கலைஞர் ஐயா, நடிகர் பருத்தி வீரன் கார்த்தி, நடிகர் தனுஷ், நடிகர் விஜய்,  நடிகர் சரத்குமார், நடிகர் சிம்பு,  தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகை காஜல் அகர்வால், நடிகை சினேகா, நடிகை அஞ்சலி, நடிகை நயன்தாரா, நடிகை அசின் கூட மறைந்த தலைவர் எம்.ஜி.ஆர்கூட தேவலோகத்திலிருந்து வந்திருந்தார். 
இவங்களோடு காட்டிலிருந்து ஒரு புலியும் வந்துடுச்சு. நாங்கலாம் பயப்படமாட்டோம். ஆனா  பீச்சுல இருக்குறவங்கலாம் பயப்படுவாங்களேன்னு போக சொல்லிட்டோம்.


எல்லாரும்  என்கூட போட்டோ எடுத்துக்கோங்கன்னு என் மகனை ரொம்ப விரும்பி கேட்டுக்கிட்டாங்க. ஆனா, எங்களுக்குதான் இந்த பப்ளிசிட்டி பிடிக்காதே!? அதனால,முடியாதுன்னு  சொன்னோம்.. இருந்தாலும் ரொம்ப கேட்டுக்கிட்டதால ரெண்டே ரெண்டு குரூப் போட்டோ மட்டும் எடுத்துக்கிட்டான்.

டிஸ்கி: படத்துல இருப்பது வருங்கால தமிழகத்தின் சூப்பர் ஹீரோ என் மகன் அப்பு. படம் எடுத்தது சின்ன பொண்ணு இனியா.  

23 comments:

  1. நான்தான் முதல் ஹீரோ ஹீ ஹீ.....

    ReplyDelete
  2. ஹீரோக்களின் ஹீரோவுக்கு வாழ்த்துகள் ஆனால் அந்த புலி காட்டுக்குள்ளே இருந்து வாந்தாப்ல தெரியலையே உள்குத்தா இருக்குமோ???

    ReplyDelete
  3. அமெரிக்காவின் வருங்கால ஜனாதிபதி "அப்பு" வாழ்க ..!

    ReplyDelete
  4. இப்படியெல்லாம் வேற பீதிய கிளப்புரிங்க . ம்ம் .

    ReplyDelete
  5. ஆஹா... சூப்பர் ஹீரோ கௌம்பிட்டாருய்யா... கூடவே சூப்பரா ஒரு போட்டோகிராபரும் தயாராகிட்டிருக்கற மாதிரி தெரியுதே...

    ReplyDelete
  6. சூப்பர் ஹீரோவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. சென்னைக்கு வந்தப்ப நீங்க ஒரு வி.ஐ.பி.ய சந்திக்காம மிஸ் பண்ணிட்டீங்கககா. யார்ன்னு புரியுதா... ஹி... ஹி...

    ReplyDelete
  8. படத்தில் இருப்பது உங்கள் மகன் அப்பு. படம் எடுத்தது இனியா. அதனை பதிவாக்கியது ராஜி!!!நிச்சயமா அப்பு ஹீரோதான். ஏன்னா 3வது படத்துல அப்பு விவரமா ரெண்டு ஹீரோயின்கள்கூட நிக்கிறான்.

    ReplyDelete
  9. ஹா ஹா ,,, ம்ம்ம் ,, நடக்கட்டும் நடக்கட்டும் ..

    ReplyDelete
  10. HAA!HAA!

    NALLA IRUKKU!
    UNGA KUSUMPU!

    ReplyDelete
  11. சென்னை சென்ற வெண்ணெயே.. சாரி அன்னையே.... ஓ சி ல கிடைச்சதை எல்லாம் தின்னியே. ஹி ஹி

    ReplyDelete
  12. >>நிரஞ்சனா கூறியது...

    சென்னைக்கு வந்தப்ப நீங்க ஒரு வி.ஐ.பி.ய சந்திக்காம மிஸ் பண்ணிட்டீங்கககா. யார்ன்னு புரியுதா... ஹி... ஹி...

    அவங்க கிட்டே ஓ சி மீல்ஸ் போடரதா சொல்லி இருந்தா ஓடி வந்திருப்பாங்க உங்க வீட்டுக்கு

    ReplyDelete
  13. சுவாரஸ்யமான பதிவு
    படங்களும் சொல்லிச் சென்ற விதமும் அருமை
    இளஞ் சிங்கங்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. லிட்டில் சூப்பர் ஹீரோவுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  15. உங்க ஹீரோ வுடன் எங்க ஹீரோவ நடிக்கவைக்கலாமா ?

    ReplyDelete
  16. கூட்டி கூட்டி பெருக்குனாளாம் முனியம்மா, இன்னிக்கு கெழம சனியம்மான்ற கதையா இல்ல இருக்கு இது!. \
    -- உபயம் எஸ் வீ சேகர் - பெரிய தம்பி.

    ReplyDelete
  17. ஹீரோவுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. வருங்கால ஹீரோவுக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  19. சூப்பர் ஹீரோவுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. நண்பரே

    உங்கள் பதிவுகள் அனைத்தும் உபயோகமாக உள்ளது


    வாழ்த்துகள்
    உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

    தமிழ்.DailyLib

    we can get more traffic, exposure and hits for you

    To link to Tamil DailyLib or To get the Vote Button
    தமிழ் DailyLib Vote Button

    உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

    நன்றி
    தமிழ்.DailyLib

    ReplyDelete