Saturday, April 13, 2019

ஜீ டி.வி இப்படியா செய்திருக்கு?! - சுட்ட படம்

Image may contain: one or more people and people sitting
மொத்த அறிவாளிகளும் இங்கதான் இருக்காங்க.
Image may contain: mountain, outdoor, nature and text
பார்க்கும்போதே மனசு வலிக்குது...
No photo description available.
இன்னும் என்னவெல்லாம் பார்க்கனுமோ!!
Image may contain: text
அது ஒரு பொற்காலம்
லீவு நாளில் டிவி முன்னாடியே இருப்போம்ன்னு நல்லாவே புரிஞ்சு வச்சிருக்காங்க. வாழ்த்துகள் ஜீ டிவி

Image may contain: 1 person, text and outdoor
இதுக்கு எதாவது சொல்லனுமோ?!
எப்படியெல்லாம் யோசிக்குறானுங்க??!!
No photo description available.
இப்படியும் நடந்திடுமோ!!??
பூமியில் மற்ற உயிரினங்கள் வாழ தகுதி இல்லைன்னு  உணர்த்தும் படம்...
வண்டியில் ஸ்பீடா மீட்டரை பார்க்கும்போதெல்லாம் இதான் நினைவுக்கு வரனும்..


காபி ஜாரை எப்படி செய்றாங்கன்னு பார்த்திருக்கீங்களா?!

நன்றியுடன்,
ராஜி

6 comments:

  1. இரண்டாவது படம் நம் ஊருக்கு ஒரு அபாயச் சங்கு...!

    ReplyDelete
    Replies
    1. திருத்தணி- திருப்பதி சாலையில் சில மலைகள் கடந்த 15 வருடத்தில் காணாமல் போனதை கண்கூடாய் கண்டிருக்கிறேன்.

      அடுத்து சோளிங்கர் மலையும் காணாமல் போகப்போகுது...

      Delete
  2. சிந்தனையைத் தூண்டும் படங்கள்.

    நடுவுல கொஞ்சம் மலையைக் காணோம்.... :(

    ReplyDelete
    Replies
    1. ஊருலயும் பாதி மலைகளை காணோம்

      Delete
  3. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்

    ReplyDelete