யாவரும் சமமென்று ஒன்றாய் .....,
ஆண் பெண் என்று அன்பில் இரண்டாய் ....,
வாழ்வின் சுவை சேர்க்கும் கனிகள் மூன்றாய் ....,
உன்னைப் பதம் செய்யும் வேதங்கள் நான்காய்....,
அகிலம் நிரப்பும் பொறிகள் ஐந்தாய்....,
மனிதத்தின் மகத்துவ அறிவு ஆறாய்....,
மனதிற்கு வண்ணம்கூடும் வர்ணங்கள் ஏழாய்...,
வெற்றியின் முரசு கொட்டும் திசைகள் எட்டாய் ...,
பூமியின் உன் படிக்கட்டுக்கள் மேலும் நீளும் கோள்கள் ஒன்பதாய்...,
விண்ணைத் தொட உன் மூலதன நம்பிக்கை பத்தாய்...,
ஆண் பெண் என்று அன்பில் இரண்டாய் ....,
வாழ்வின் சுவை சேர்க்கும் கனிகள் மூன்றாய் ....,
உன்னைப் பதம் செய்யும் வேதங்கள் நான்காய்....,
அகிலம் நிரப்பும் பொறிகள் ஐந்தாய்....,
மனிதத்தின் மகத்துவ அறிவு ஆறாய்....,
மனதிற்கு வண்ணம்கூடும் வர்ணங்கள் ஏழாய்...,
வெற்றியின் முரசு கொட்டும் திசைகள் எட்டாய் ...,
பூமியின் உன் படிக்கட்டுக்கள் மேலும் நீளும் கோள்கள் ஒன்பதாய்...,
விண்ணைத் தொட உன் மூலதன நம்பிக்கை பத்தாய்...,
பல பாடங்களை கற்று தந்த ஆசான் பதினொன்றாய்..,
அமைந்தது கடந்த வருடம்.....
மீண்டும் புதிதாய் பிறப்போம் பதினொன்றோடு பனிரெண்டாய்(2012)......
டிஸ்கி:இனி நான் பதிவெழுத போறதில்லை. இதுதான் என் கடைசி பதிவு. யாருப்பா அது விசிலடிச்சு, கைத்தட்டுறது. ரொம்ப சந்தோசப்படாதே.., நான் 2011 ல போடப்போகும் கடைசி பதிவு இதுன்னு சொல்ல வந்தேன். அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி? 2012 லயும் என் இம்சை தொடரும்...,
அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (சில மணித்துளிகள் முன்னதாகவே சொல்லிக்குறேன்.)
நிச்சயம்..புதிதாய் பிறப்போம்..
ReplyDeleteஒவ்வொரு நாளும் அக்கா..
ReplyDeleteஒவ்வோர் வருடமும் அல்ல..
புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா..
ReplyDeleteதொடரட்டும் இம்சை... சந்தோஷமாய்க் காத்திருக்கோம் தங்கச்சி... (எண்களை வைத்து வார்த்தை விளையாட்டு பிரமாதம்.) 2012ல் நம்மைப் புதுப்பித்துக் கொள்வோம். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....
ReplyDeleteஹா ஹா ஹா ஹா கலக்கல், எண்களை வைத்து வார்த்தை ஜாலமும் பாடங்களும், படிப்பினைகளும் சூப்பர்ம்மா தங்கச்சி...!!!
ReplyDeleteஅதானே தங்கச்சியா கொக்கா, இம்சை கொடுக்காமல் இருக்குறதுக்கு, அண்ணனுக்கு தப்பாத தங்கச்சி இம்சை அரசி ஹி ஹி...
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
இவ்வாண்டிலும் தங்கள் இனிய இம்சையை விடாது தொடரவேணுமாய்
அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
த.ம 4
மனிதன் நாளும் மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்துக் கொண்டே இருக்கிறான் சிறப்பு ....
ReplyDeleteHappy new year sister
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteராஜி...சந்தோஷமாய்ப் பிறக்கட்டடும் புது வருடம்.வாழ்த்துகள் தோழி !
ReplyDeleteநல்ல சிந்தனை! புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDeleteத.ம-2
ReplyDeleteஐ ஜாலி புதுசா பிறந்தா ஹாஸ்பிடல் நர்சை பார்க்கலாம் ஹி ஹி
ReplyDeleteஎண்களை வைத்து அருமையாக புத்தாண்டை வரவேற்றவிதம் புதுமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்
ReplyDeleteகலக்கல். ஐயோ யாருமே கைதட்டி விசிலடிக்கல.உங்கள் இம்சை எங்களுக்கு கண்டிப்பாக வேணும்.உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இந்த புத்தாண்டு மகிழ்ச்சிகரமானதாக இருக்க எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஎனது புத்தாண்டு வாழ்த்துக்கள்...
ReplyDeleteசுவிஸ் பார்பதுக்கான போட்டி விவரங்கள் உள்ளே
//2012 லயும் என் இம்சை தொடரும்...//
ReplyDeleteஉங்களின் இம்சை இன்னும் பல மடங்கு பெருக என் வாழ்த்துக்கள்...ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..
எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete:)
ரைட்டு...
ReplyDeleteதங்களின் ஆக்கத்திற்கு ஒரு சபாஷ்......
ReplyDeleteமற்றும் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ
ReplyDelete