வெள்ளி, ஏப்ரல் 13, 2012

அழிந்து கொண்டிருப்பது மனிதநேயம் மட்டும் அல்ல மனிதனும் தான்

  
அறிவு பசிக்கு அன்பை விற்று விட்டோம்...,
அன்பு இன்று ஒரு கேளிக்கை வார்த்தை?!

பணத்தின் தேடலில் இழந்தது நிம்மதி...,
ஆடம்பரமான வாழ்க்கை. ஆனால் போலியான புன்னகை?!

படிப்பில் நூறு புள்ளி எடுக்க படிக்கும் இளைஞர்கள்....,
சுயநல வட்டதிற்குள் ,சமூக முன்னேற்றத்தில் எடுப்பது பூச்சியம்?!

நவீன மாற்றங்களால் உலகம் சுருங்கி விட்டது போல் ஒரு நிழல்....,
தனி தனி உலகமாக வாழும் நமக்குள் இடைவெளி அதிகம்?!

ஆயுதம் செய்பவனின் அசைக்க முடியா மூலதனமாக
மாறிய ஆசிய நாடுகளின்  மதவெறி, இனவெறி..?!

மனங்களின் இறுக்கம், இயற்கையின் சீற்றம் ,அழிந்து கொண்டிருப்பது மனிதநேயம் மட்டும் அல்ல.., மனிதனும் தான்....,

மலர்ந்திட்ட தமிழ் புதுவருடம் எங்கள் ஒவ்வொருவர் மனதிலும்
மற்றவர்களை நேசிக்கும் ஒரு சிறிய மாற்றத்தை தரட்டும்

நீங்கள் ஒவ்வொருவரும் நினைக்கும் நல் விடயங்கள்
உங்களுக்கு வெற்றியுடன் கூடிய சந்தோசம் தர

எனது நண்பர்கள்,அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும்
எனது இனிய தமிழ் புதுவருட நல் வாழ்த்துக்கள்
   

23 கருத்துகள்:

 1. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. படிப்பில் நூறு புள்ளி எடுக்க படிக்கும் இளைஞர்கள்....,
  சுயநல வட்டதிற்குள் ,சமூக முன்னேற்றத்தில் எடுப்பது பூச்சியாம்?!


  முரண்பாடுகளின் மொத்த உருவம் >??!

  பதிலளிநீக்கு
 3. இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 4. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  -காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
 5. நல்லது...

  என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 6. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 7. நல்லதே நடக்கட்டும் நந்தன ஆண்டில்.வாழ்த்துகள் ராஜி ஜீ!

  பதிலளிநீக்கு
 8. தமிழ் புத்தாண்டு நந்தன வருட வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 10. இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 11. அன்பும், மனித நேயமும் வளரட்டும்.

  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. ஆதங்கத்தின் வரிகளோடு நம்பிக்கை உண்டாக்கும் வரிகள். மனங்கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ராஜி.

  பதிலளிநீக்கு
 13. நம்பிக்கையூட்டும் வரிகளோடு முடித்துள்ள
  புத்தாண்டுக் கவிதை அருமையிலும் அருமை
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ. கவிதை நன்று.

  பதிலளிநீக்கு
 15. நந்தன வருடம் நல்லனவற்றையே உனக்கு வழங்கட்டும். உனக்கும் உன் குடும்பத்தினர் அனைவருககும் என் இதயம் நிறைந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்மா!

  பதிலளிநீக்கு
 16. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் --தங்களுக்கும்

  பதிலளிநீக்கு
 17. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 18. உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அக்கா

  பதிலளிநீக்கு
 19. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் சகோ.

  பதிலளிநீக்கு
 20. தபு வா ( தமிழ்ப்ப்புத்தாண்டு வாழ்த்துகள் என்பதை சுருக்கி சொன்னேன் ஹி ஹி )

  பதிலளிநீக்கு