மலை முகப்பை முத்தமிடும்
தொடு வானம்...,
அதனருகே தென்றல் தாலாட்டும்
சோலை..,
சில்லென்று வீசிடும் பூங்காற்று..,
ரீங்காரமிடும் வண்டுகள்..., “சோ”வென்று
கொட்டும் தேனருவி
நெளிந்து ஓடும் சிற்றாறு..., தேனருவிக்
காற்றுக்கேற்ப தலையை ஆட்டும்
நெற்கதிர்கள்..,
அருகாமையில் உள்ள வயல்வெளிகள்...,
அப்பப்பா..., என்னவென்று சொல்வது
இறைவன் படைப்பை!!!
என்று இறைவனை எண்ணி, எண்ணி வியந்தவாறு வயல் வெளியின் ஒற்றையடிப்பாதையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தான்..,
“கிரேக்க அறிஞன் சாக்ரடீஸ்”....,
எதிர் திசையில் கிரேக்க தளபதி
இவனை நோக்கி வந்துக் கொண்டிருந்தான்..
அருகே வந்ததும் இருவரும் எதிர் எதிரே...,
எவரும் எவரையும் முந்த முடியாதவாறு
நின்றுக் கொண்டிருந்தனர்...,
ஆணவத்தின் மொத்த உருவமான
கிரேக்க தளபதி சொன்னான்..,
”முட்டாள்களுக்கு வழிவிட்டு
எனக்கு பழக்கமில்லை” என்று!!??
அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்த சாக்ரடீஸோ...,
வரப்பை விட்டிறங்கி...,
“என் பழக்கம் வழி விடுவது” என்றான்.
த.ம.2
ReplyDeleteபகிர்வு அருமை.
>>நிறைக்குடம் தளும்பாது
ReplyDeleteடைட்டிலேயே தகராறு
நிறைகுடம் தளும்பாது
சொந்தமா யோசிச்சு போட்ட பதிவு போல, ஆனா என்ன ஒரு ஆச்சரியம்னா நான் ஏழாம் கிளாஸ்லயே இதை படிச்சுட்டேன் ஹி ஹி
ReplyDelete176!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! (நிறைகுடம் தளும்பாது", தளும்பக்கூடாது )
ReplyDeleteநல்ல கருத்து
ReplyDeleteஆம் நிறைகுடம் தளும்பாது..
ReplyDeleteஅருமையான பதிவு.
நல்ல வரிகள், நல்ல கருத்து.,
ReplyDeleteநல்ல பகிர்வு....
ReplyDeleteஅருமையான பதிவு...
ReplyDeleteசி பி ரொம்ப கலாய்க்கிறார் போல...ஆளை வச்சு தூக்கிருவோமா...
நான் காலி குடம்
ReplyDeleteகருவாக உயர்ந்த சிந்தனைகளை உள்ளடக்கிய
ReplyDeleteதங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளன
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்
அருமை..
ReplyDeleteஎதிர்பாராத பதில்..
நிறைகுடம் தளம்பாது .அருமையான தலைப்பும் அழகிய கவிதை வரிகளும் .வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .....
ReplyDeletehttps://www.scribd.com/document/482317884/uvamai-thodar-docx
ReplyDelete