Tuesday, September 11, 2012

காதலை கற்க மறந்தவனே.....,

நேசிக்க கற்றுகொடுத்தாய்...,
உன்னை மட்டும் நேசிக்க!!??

 காதலிக்க கற்றுக்கொடுத்தாய்...,
என்னை விட உன்னை அதிகமாக காதலிக்க!!??

 மறக்க கற்றுக்கொடுத்தாய்.....,
உன்னை தவிர மற்ற அனைத்தையும் மறக்க!!??

ஆனால்,
கற்றுகொடுத்த அனைத்தையும்...  கற்க
நீ மறந்துவிட்டாயே?!

25 comments:

  1. கற்றுக் கொடுத்த களைப்பில்
    மறந்து போயிருக்கும் சகோ ம் (:

    கவிதை ம்ம்ம் ..அருமை

    ReplyDelete
  2. கற்பவை கற்றபின் ,

    ReplyDelete
  3. நிற்க அதற்குத் தக ..

    ReplyDelete
  4. கவிதை.... நல்லாத்தான் இருக்கு!

    ReplyDelete
  5. உங்க ஆத்துக்காறரைப் பார்க்கணும்! அவர் பாவங்க!
    அறம் பாடியே கொல்வது மாதிரி, கவிதை பாடியே...

    ReplyDelete
  6. நல்லா இருக்கு கவிதை

    ReplyDelete
  7. புகைப்படத்திர்க்காக கவிதையா? அல்லது கவிதைக்காக புகைப்படமா?

    ReplyDelete
  8. அருமை அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. எதுவுமே மத்தவங்களுக்கு சொல்றதுக்குதான். தனக்கு இல்லன்னு. அழகா சொல்லிட்டேங்க.
    த.ம 7

    ReplyDelete
  10. நேசம் இருபக்கத்திலிருந்தும் பகிரப்படும்போதுதான் வலுவாகிறது. ஏக்கவெளிப்பாடாய் அமைந்த கவிதை அழகு. பாராட்டுகள் ராஜி.

    ReplyDelete
  11. என்ன சொல்றதுன்னே தெரியல... அதனால மேல கீதமஞ்சரி சொனனதை டிட்டோ பண்ணிட்டுக் கௌம்புறேன்.

    ReplyDelete
  12. உங்களப் பார்த்ததும் மறந்திருப்பாங்க போல.

    ReplyDelete
  13. கவிதை ம்ம்ம் ..அருமை

    ReplyDelete
  14. ஆரணிப்பட்டு அழகான பாட்டு சிறகை விரித்து சிங்கரமே கொட்டு ...

    ReplyDelete
  15. கற்க கசடற காதல் கற்ற பின் நிற்க உட்கார்க பீச் மணலில் ;-0

    ReplyDelete
  16. கவிதை அருமை ..,

    ReplyDelete
  17. நல்லாருக்கு கவிதை..

    ReplyDelete
  18. அருமையா இருக்கு ராஜி கற்றலும் மறத்தலும் !

    ReplyDelete